tag:blogger.com,1999:blog-26953824.post2892370006820523400..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: மனைவி - ஜாக்கிரதைILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-26953824.post-52451576776245303982007-05-26T13:57:00.000+05:302007-05-26T13:57:00.000+05:30@poorna,@Jesila - Way to Go!! naan solla vandhadhe...@poorna,@Jesila - Way to Go!! naan solla vandhadhe neenga solliteenga.

@Asif - unga wife blog site edhuvum vechu irukaanga saar?Celiahttps://www.blogger.com/profile/00006238880859046031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-66364822732280104642007-05-25T02:06:00.000+05:302007-05-25T02:06:00.000+05:30Thangamani is also reading so, No I offend MR. Asi...Thangamani is also reading so, No I offend MR. Asifji.
(Nalaikku vanthu unmaiyana comment podurein)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-68871537838296400522007-05-24T20:26:00.000+05:302007-05-24T20:26:00.000+05:30//(PS.என்னோட தங்கமணியும் அப்போ அப்போ இங்க வந்து பட...//(PS.என்னோட தங்கமணியும் அப்போ அப்போ இங்க வந்து படிப்பாங்க)

:) ம்ஹூம்!

அவரவர் கவலை அவரவர்க்கு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-7860475215535943942007-05-24T19:12:00.000+05:302007-05-24T19:12:00.000+05:30ஆசிபு,இது நல்லா இல்ல சொல்லிபுட்டேன் துபாயில் இருந...ஆசிபு,
இது நல்லா இல்ல சொல்லிபுட்டேன் துபாயில் இருந்த என்னா
பறந்துவந்து உன்னைய புடிக்கிறேன் பாரு எங்கே உன் தங்கமணி??ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-8215359472215295822007-05-24T11:58:00.000+05:302007-05-24T11:58:00.000+05:30ithai vaithuthaan enn nanban oru pudiya kural sonn...ithai vaithuthaan enn nanban oru pudiya kural sonnaan."ekkuliyil viluntharkum oyvundaam;ouyvillai ikkuliyil veelntha mantharku;" inraikku ithu pothum.Anonymoushttps://www.blogger.com/profile/15773669949170112231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-53086142665442182722007-05-24T01:57:00.000+05:302007-05-24T01:57:00.000+05:30என்னமோ எழுதி இருக்கீங்க என்னானு புரியல.... :-)(PS....என்னமோ எழுதி இருக்கீங்க என்னானு புரியல.... :-)

(PS.என்னோட தங்கமணியும் அப்போ அப்போ இங்க வந்து படிப்பாங்க)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-17919351019431560132007-05-24T01:26:00.000+05:302007-05-24T01:26:00.000+05:30எங்கேயோ கேட்ட குரல்மனைவி ஒரு முந்திரி - கொழுப்பு (...எங்கேயோ கேட்ட குரல்

மனைவி ஒரு முந்திரி - கொழுப்பு (Fat) அதிகமா இருப்பதால்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-43111335745376603742007-05-24T00:21:00.000+05:302007-05-24T00:21:00.000+05:30மனைவி ஒரு மந்திரம்நம்மால் முணுமுணுக்க மட்டுமே முடி...மனைவி ஒரு மந்திரம்

நம்மால் முணுமுணுக்க மட்டுமே முடியும்

சூப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1874676049074056202007-05-23T23:08:00.000+05:302007-05-23T23:08:00.000+05:30மஞ்சக்கயிறை கையில கட்டினா காப்புபொன்னு கழுத்துல கட...மஞ்சக்கயிறை கையில கட்டினா காப்பு
பொன்னு கழுத்துல கட்டுனா ஆப்பு

(இதுவும் பட்டிமன்றத்துல கேட்டது தான் :) )மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-40442415327917927882007-05-23T18:58:00.000+05:302007-05-23T18:58:00.000+05:30///மனைவி ஒரு தீபத்திற்கு நீங்கள் எழுதியிருந்தது தா...///மனைவி ஒரு தீபத்திற்கு நீங்கள் எழுதியிருந்தது தாங்க முடியவில்லை ;-(. சிரிப்பை வரவைக்கிறேன் பேர்வழின்னு எரிச்சலைத்தான் வரவைக்கிறீங்க.///

ஜெஸிலாக்கா..! என்ன இப்படி எரிச்சல்படுறீங்க, தீபம்லாம் இருட்டுல வெளிச்சம் தர்ரமாதிரி மனைவியும் வெளிச்சம் தர்ராங்கன்னு சொல்ல வந்தார் அண்ணாச்சி :-))

மத்த 'வெளிச்சம்' இருக்கும் போது தீபத்துக்கு வேலையில்லால, :-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-48730508755229148582007-05-23T17:11:00.000+05:302007-05-23T17:11:00.000+05:30//கல்யாணமே செஞ்சுக்கிட்டாலும் ஆண்கள் பேச்சிலர் தான...//கல்யாணமே செஞ்சுக்கிட்டாலும் ஆண்கள் பேச்சிலர் தான். பேச்சு இலர்.
((பேச்சில்லாதவர்கள்))

(இங்க, ஒரு பட்டிமன்றத்துல கேட்டது) //

வாசகன் அய்யா, உமக்கு கேள்வி அறிவு... நம்ம அண்ணாச்சிக்கு பட்டறிவு போல....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-2903075228272967162007-05-23T17:00:00.000+05:302007-05-23T17:00:00.000+05:30இம்புட்டு இருக்கா...நா வேற அவசரபட்டுயிப்பேன்யோசிக்...இம்புட்டு இருக்கா...

நா வேற அவசரபட்டுயிப்பேன்

யோசிக்கிறென் ஐயா அடுத்து என்ன செய்வது...??ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-39323881838525783482007-05-23T16:43:00.000+05:302007-05-23T16:43:00.000+05:30//இப்படி கல்நெஞ்சன் மாதிரி பேசுனா எப்படி?//சாத்தான...//இப்படி கல்நெஞ்சன் மாதிரி பேசுனா எப்படி?//

சாத்தான்குளத்தாரே! எனக்கா கல் நெஞ்சுன்னு சொன்னீங்க?

நீங்க உலகளாவிய படைப்பாளிதானய்யா! உலகளாவிய படைப்பாளிதானய்யா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-62828640828423707712007-05-23T16:38:00.000+05:302007-05-23T16:38:00.000+05:30மனைவி ஒரு மருத்துவர்/மருந்துஇம்மாதிரி 'கெக்கே பிக்...மனைவி ஒரு மருத்துவர்/மருந்து

இம்மாதிரி 'கெக்கே பிக்கே' தத்து பித்து என சொல்லும்போதுkoothanalluranhttps://www.blogger.com/profile/10006040135497148887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-69410996279597792522007-05-23T14:50:00.000+05:302007-05-23T14:50:00.000+05:30நாமக்கல்லாரே,இப்படி கல்நெஞ்சன் மாதிரி பேசுனா எப்ப...நாமக்கல்லாரே,

இப்படி கல்நெஞ்சன் மாதிரி பேசுனா எப்படி? :-)சொந்த அனுபவம் பொதுவான அனுபவத்தோட ஒத்துப்போகும்போதுதான் அவன் உலகளாவிய படைப்பாளியாக முடியும். அப்படின்னா நான் உலக எளக்கியவாதி ஆயிட்டேன்னு சொல்றீங்களா?

பொன்ஸ்,

நெனச்சேன். மனைவி ஒரு மனைவியா நடந்துக்கிட்டா மனைவி ஒரு மனுஷின்னு கட்டாயம் கணக்குல வச்சுக்கலாம்தான் :-)

சிவா அண்ணாச்சி

இப்ப பேச்சு உலர். க.பி பேச்சு இலர் ஆயிடுவீங்க - வாசகன் அண்ணாச்சி சொன்னா மாதிரி

செந்தில்,

படிக்கட்டு கட்டுனதால கவுஜைன்னு தீர்மானிச்சுட்டீங்க. இருந்துட்டு போவட்டும் :-)

சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-54377904461428269742007-05-23T14:20:00.000+05:302007-05-23T14:20:00.000+05:30நாமக்கலார் சொன்னா மாதிரி அனுபவத்தின் பிரதிபலிப்பு ...நாமக்கலார் சொன்னா மாதிரி அனுபவத்தின் பிரதிபலிப்பு உங்களுடைய இந்த பதிவு. மனைவி என்ற இடத்திலெல்லாம் உங்க மனைவி பெயரை மட்டும் போட்டிருந்தால்தான் பொருந்தும். ;-) ஏன்னா அவங்கள பத்தி மட்டும் சொல்லத்தான் உங்களுக்கு அனுமதியுண்டு. மனைவி ஒரு தீபத்திற்கு நீங்கள் எழுதியிருந்தது தாங்க முடியவில்லை ;-(. சிரிப்பை வரவைக்கிறேன் பேர்வழின்னு எரிச்சலைத்தான் வரவைக்கிறீங்க.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-58650693330685004232007-05-23T14:12:00.000+05:302007-05-23T14:12:00.000+05:30பழ மொழிய போல்டாப் போட்டுட்டு புதுமொழிய ஸைடுல விட்ட...பழ மொழிய போல்டாப் போட்டுட்டு புதுமொழிய ஸைடுல விட்ட சாத்தான் குளத்தாரே கவுஜ சூப்பர். இது கவுஜ இல்லன்னு மட்டும் சொல்லிராதீங்க...களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-85961840779504494032007-05-23T12:22:00.000+05:302007-05-23T12:22:00.000+05:30கல்யாணமே செஞ்சுக்கிட்டாலும் ஆண்கள் பேச்சிலர் தான்....கல்யாணமே செஞ்சுக்கிட்டாலும் ஆண்கள் பேச்சிலர் தான். பேச்சு இலர்.
((பேச்சில்லாதவர்கள்))

(இங்க, ஒரு பட்டிமன்றத்துல கேட்டது)வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-73241421139113007672007-05-23T12:16:00.000+05:302007-05-23T12:16:00.000+05:30நாம எல்லாம் இன்னும் பேச்சு உலர் தான். அதான் நான் ஜ...நாம எல்லாம் இன்னும் பேச்சு உலர் தான். அதான் நான் ஜுட்...

இருந்தாலும் பேச்சிலருக்கு இம்பட்டு கவலைகள் இருக்கா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-16578070401406161892007-05-23T12:13:00.000+05:302007-05-23T12:13:00.000+05:30//மனைவி ஒரு மனுஷிஆண்களால் மட்டும் ஒப்புக்கொள்ளவே ம...//மனைவி ஒரு மனுஷி

ஆண்களால் மட்டும் ஒப்புக்கொள்ளவே முடியாது//
பொதுவாக ஆண்கள் ஒப்புக் கொள்ளத் தயங்கும், மறுக்கும், மறைக்கும் உண்மையை தைரியமாக பதிவு செய்ததற்கு எங்களின் சிறப்பு பூங்கொத்து அமீரகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது :)))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-50709007699678528262007-05-23T11:58:00.000+05:302007-05-23T11:58:00.000+05:30அனுபவங்கள்தான் மிகச்சிறந்த படைப்பாளியை உண்டாக்குகி...அனுபவங்கள்தான் மிகச்சிறந்த படைப்பாளியை உண்டாக்குகின்றன என்பது எவ்வளவு நிதர்சனம் என்று இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்!

:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com