tag:blogger.com,1999:blog-26953824.post2389328878248924883..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: நலம் நலமறிய ஆவல்...ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-26953824.post-58804024053662452362008-09-17T05:24:00.000+05:302008-09-17T05:24:00.000+05:30வாங்க வால் -> ஒரு ஆம்பளயோட மனசு இன்னொரு ஆம்பளக்...வாங்க வால் -> ஒரு ஆம்பளயோட மனசு இன்னொரு ஆம்பளக்குத்தான் தெரியும்னு சொல்றது சரிதாங்க...

வாங்க ரிஷான் -> ஏற்கனவே ஒரு தடவை மாட்டிக்கிட்டது போறாதுன்றீங்களா???? ஆஆஆ....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-48129181475922506692008-09-17T01:53:00.000+05:302008-09-17T01:53:00.000+05:30ஹா ஹா ஹாயார்க்கிட்டையாவது செமத்தியா அடிவாங்கப் போற...ஹா ஹா ஹா
யார்க்கிட்டையாவது செமத்தியா அடிவாங்கப் போறீங்க நீங்க :DM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-38500783799356300392008-09-12T23:09:00.000+05:302008-09-12T23:09:00.000+05:30உங்க கஷ்டம் புரியுதுஉங்க கஷ்டம் புரியுதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-5038031402984105412008-09-11T21:06:00.001+05:302008-09-11T21:06:00.001+05:30வாங்க ராப் -> அமைதியா சிரித்ததற்கு நன்றி...வாங்...வாங்க ராப் -> அமைதியா சிரித்ததற்கு நன்றி...

வாங்க குடுகுடுப்பை -> அவ்வ்வ். நான் வரலை இந்த விளையாட்டுக்கு.... என்னெ விட்ருங்கோ......சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-39143124819063368862008-09-11T21:06:00.000+05:302008-09-11T21:06:00.000+05:30வாங்க அப்துல்லா -> அச்சச்சோ... பாவங்க தல.... இன...வாங்க அப்துல்லா -> அச்சச்சோ... பாவங்க தல.... இன்னிக்குத்தான் கல்யாணமே ஆச்சு...

வாங்க பாஸ்கர் -> நன்றி...

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> அவ்வ்வ். ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு????????சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-65112461698799046752008-09-11T19:47:00.000+05:302008-09-11T19:47:00.000+05:30இந்த பாட்டை தொடர்ந்து பாடும்படி , H4, L2 மாதிரி வி...இந்த பாட்டை தொடர்ந்து பாடும்படி , H4, L2 மாதிரி விசா எல்லாம் தடை செய்ய மாட்டாங்களா.

H1,L1,GC மனைவிகளை அடைந்த கணவர்களுக்கு கவிஞர் புதிய பாடல் ஒன்றை தருவார் என நம்புவோம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-57866285369616303222008-09-11T19:26:00.000+05:302008-09-11T19:26:00.000+05:30:):):):):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-20140348622772545842008-09-11T18:58:00.000+05:302008-09-11T18:58:00.000+05:30ரித்திஷின் அடுத்த படத்தில் பாடலாசிரியராக நீங்களும்...ரித்திஷின் அடுத்த படத்தில் பாடலாசிரியராக நீங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-7354265356213431602008-09-11T18:47:00.000+05:302008-09-11T18:47:00.000+05:30சூப்பர் தல !சூப்பர் தல !அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-40588949224445787492008-09-11T18:46:00.000+05:302008-09-11T18:46:00.000+05:30பாட்டெல்லாம் எழுதுனது சரி. டெடிகேட் பண்ண மறந்துட்ட...பாட்டெல்லாம் எழுதுனது சரி. டெடிகேட் பண்ண மறந்துட்டீங்களே?

சாங் டெடிகேட்டட் டு மங்களூர் சிவாபுதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-31912695495748484032008-09-11T17:49:00.000+05:302008-09-11T17:49:00.000+05:30வாங்க விஜய் -> அடடா.. கரெக்டா பின் போட்டு எஸ்கே...வாங்க விஜய் -> அடடா.. கரெக்டா பின் போட்டு எஸ்கேப்பாயிட்டீங்களா.... :-))

வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ்வ்.... சரியா சொன்னீங்க.... :-)))

வாங்க பரிசல் -> ஹிஹி... இதெல்லாம் எப்படி தெரியுது உங்களுக்கு?????சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-21232736130030700692008-09-11T17:20:00.000+05:302008-09-11T17:20:00.000+05:30ச்சின்னப்பையன்..உங்க தங்கமணி உங்க கூடவே இருக்கறது ...ச்சின்னப்பையன்..

உங்க தங்கமணி உங்க கூடவே இருக்கறது ஏன்னு இப்போதான் புரியுது.

நம்பமுடியாதுய்யா உங்களையெல்லாம்..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-50136315425827555402008-09-11T14:11:00.000+05:302008-09-11T14:11:00.000+05:30//இன்னொரு முக்கியமான விஷயம். ஒரிஜினல் பாட்டுலே - க...//இன்னொரு முக்கியமான விஷயம். ஒரிஜினல் பாட்டுலே - கேள்விகள் ஹீரோ கேக்கறமாதிரியும், பதில்கள் ஹீரோயின் சொல்றாமாதிரியும் இருக்கும். இங்கே அது அப்படியே உல்டா.//

இந்த ஒரு பாரா தேவையேயில்ல.

கல்யாணம் ஆனாலே கேள்வி கேகுற உரிமையும் போயிடுதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-34561768053369504842008-09-11T14:10:00.000+05:302008-09-11T14:10:00.000+05:30//கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிவெக்கட்டா?கப்பினில்...//கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிவெக்கட்டா?
கப்பினில் போஸ்ட்மேனும் மயங்கிடுவாரே...//

கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடவா? கப்பினில் போஸ்ட்மேனும் மயங்கிடவா?

இப்படி மாத்துங்க இன்னும் நல்லா இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-18557217355514047342008-09-11T13:53:00.001+05:302008-09-11T13:53:00.001+05:30// இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாமே தப்பிக்கறவங்க...// இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாமே தப்பிக்கறவங்கல்லாம், மேலே சொன்ன கருத்தை வழிமொழியறாங்கன்னு நான் தெரிஞ்சிப்பேன். ரொம்ப ரொம்ப நன்றி... //

நா போட்டுட்டேன்பா..

மீ த எஸ்கேப்பு...விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-68724739690271874032008-09-11T13:53:00.000+05:302008-09-11T13:53:00.000+05:30:-)))...:-)))...விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.com