tag:blogger.com,1999:blog-26953824.post2213877095993677455..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: டவுசர் பாண்டி (vol-2)ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-26953824.post-440257300477052412007-02-20T01:05:00.000+05:302007-02-20T01:05:00.000+05:30// இராம் said... வாலே. ஜீயீ.... என்ன சின்னப்புள்ளத...// இராம் said...
வாலே. ஜீயீ.... என்ன சின்னப்புள்ளதனமான கேள்வி..... ஒனக்கெல்லாம் இந்தமாதிரி வெந்து நொந்த அனுபவம் இல்லியா??? //

அத்த்தான் நாங்க காதலர் தின ஸ்பெசல் பதிவாப் போட்டோம்ல... ;)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-71046832950451503852007-02-20T01:03:00.000+05:302007-02-20T01:03:00.000+05:30// இராம் said... //டவுசர் பாண்டி said... உன்னோட வய...// இராம் said...
//டவுசர் பாண்டி said...
உன்னோட வயித்தெரிச்சல சொல்லிப்புட்டி, ஏன் பா செவனேன்னு இருக்குற என்னைய வம்புக்கு இழுக்குற...

அடபாவிகளா,

எனக்கே ஃபிராக்ஸியா???????? :( //

ஆங்.. யாருப்பா அது.. ப்ராக்ஸி யார் கொடுத்தாலும் முன்னால வந்திருங்கப்பு.. அப்புறம் ராம் பொல்லாதவனாயிடுவாரு.

சொல்லிட்டேன் ராயலு... இப்ப வந்திடுவாங்க பாருங்க...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-53755256731798720342007-02-19T17:26:00.000+05:302007-02-19T17:26:00.000+05:30// சீக்கிரமே காதலிக்காதவர் தினத்த கொண்டாடி பிகருங்...// சீக்கிரமே காதலிக்காதவர் தினத்த கொண்டாடி பிகருங்க கவனத்தை நம்ம பக்கம் திருப்பணும்.

என்ன தினம் கொண்டாடினாலும் பிகருங்க உங்க பக்கம் திரும்பாதப்பு.

இப்படியே உக்காந்து பொலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

(மொறைக்கப்படாது... அதான் ஸ்மைலிய போட்டுட்டோம்ல)இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-25745611687190874952007-02-19T01:48:00.000+05:302007-02-19T01:48:00.000+05:30:-)))))))))))))))))Nice Comments:-)))))))))))))))))

Nice CommentsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-65302603745360461172007-02-18T16:44:00.000+05:302007-02-18T16:44:00.000+05:30//ஐயோ நான் இந்த ஆட்டைக்கு வரலை //அதான் ஏன் வரலைன்ன...//ஐயோ நான் இந்த ஆட்டைக்கு வரலை //

அதான் ஏன் வரலைன்னு கேக்குறேன்!
வந்துதான் ஆகணும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-85645662645889803142007-02-18T16:01:00.000+05:302007-02-18T16:01:00.000+05:30// காத்திருப்பவன் said...அடபாவி யாருய்யா நீயி.... ...// காத்திருப்பவன் said...

அடபாவி யாருய்யா நீயி.... :(

நான்தான்! //

ஐயோ நான் இந்த ஆட்டைக்கு வரலை :((இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-60399657048625647702007-02-18T16:00:00.000+05:302007-02-18T16:00:00.000+05:30//ராம்ஸ், its ok its ok ;)//தூயா, ஏங்க இப்பிடியெல்...//ராம்ஸ், its ok its ok ;)//

தூயா,

ஏங்க இப்பிடியெல்லாம்... :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-3692468499358716532007-02-18T10:10:00.000+05:302007-02-18T10:10:00.000+05:30//அடபாவி யாருய்யா நீயி.... :(//நான்தான்!//அடபாவி யாருய்யா நீயி.... :(//

நான்தான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-35341989033800488222007-02-18T05:02:00.000+05:302007-02-18T05:02:00.000+05:30ராம்ஸ், its ok its ok ;)ராம்ஸ், its ok its ok ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-62642576478863812802007-02-18T02:32:00.000+05:302007-02-18T02:32:00.000+05:30//நீ எதுக்கு இம்புட்டு பீல் பண்ணுற ராயல் ராபாட்;-)...//நீ எதுக்கு இம்புட்டு பீல் பண்ணுற ராயல் ராபாட்

வா புலி....

நீ குகைக்கு திரும்பி போயி சேர்த்துட்டியா??? அப்போ இனிமே கொசுக் கடி பதிவு தான் :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-80416807278806235652007-02-18T02:30:00.000+05:302007-02-18T02:30:00.000+05:30//இந்தப் பதிவின் முதல் பாராவில் எந்த உள்குத்தும் இ...//இந்தப் பதிவின் முதல் பாராவில் எந்த உள்குத்தும் இல்லையென்று நம்பிக்கையோடு...//

காதல்முரசு ஐயாவே,

அதில் எவ்வளவு உள்குத்து குறைவாக இருக்கிறது தெளிவுபடுத்தினால் அடுத்த புலம்பலில் கொஞ்சம் சேர்த்துக்கொள்ள வசதியா இருக்கும் :))))

//பாவம்யா டவுசர் பாண்டி... நீ தான் கொஞ்சம் ஐடியா கொடுத்து ஹெல்ப் பண்ணேன்?//

அந்த வேலை வேறயா????இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-49005751061994154732007-02-17T21:15:00.000+05:302007-02-17T21:15:00.000+05:30//எனக்குன்னு யாராவது இருக்காங்கன்னு நினைச்சி பார்த...//எனக்குன்னு யாராவது இருக்காங்கன்னு நினைச்சி பார்த்தீங்களாடா வீங்கி போன அரவிந்தசாமிகளா?"//

இதுக்கு தான் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் வர ஆளு கூட போகனும் என்று சொல்லுறது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-90131950640981308552007-02-17T21:13:00.000+05:302007-02-17T21:13:00.000+05:30நீ எதுக்கு இம்புட்டு பீல் பண்ணுற ராயல் ராபாட்;-)))...நீ எதுக்கு இம்புட்டு பீல் பண்ணுற ராயல் ராபாட்

;-)))))))))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-72663248906777749892007-02-17T21:02:00.000+05:302007-02-17T21:02:00.000+05:30இந்தப் பதிவின் முதல் பாராவில் எந்த உள்குத்தும் இல்...இந்தப் பதிவின் முதல் பாராவில் எந்த உள்குத்தும் இல்லையென்று நம்பிக்கையோடு...

பாவம்யா டவுசர் பாண்டி... நீ தான் கொஞ்சம் ஐடியா கொடுத்து ஹெல்ப் பண்ணேன்? ஓக்கேவா?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-79316623861887107542007-02-17T20:37:00.000+05:302007-02-17T20:37:00.000+05:30//ஹலோ! என்ன ராம் கேட்டீங்க?ஓ! அதுவா, இந்த ரூட்ல அட...//ஹலோ! என்ன ராம் கேட்டீங்க?
ஓ! அதுவா, இந்த ரூட்ல அடிக்கடி டவுன் பஸ் வருங்க..இப்போ வந்துரும்... கொஞ்சம் பொறுமையா வெய்ட் பண்ணுங்க... அப்ப, நான் வர்ட்டா..?!,//

ஐயா,

என்ன இப்பிடி கோரிபாளைய பஸ்ஸ்டாப்பிலே நடந்ததெல்லாம் சொல்லிறீங்க.... :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-86539016669400897102007-02-17T20:36:00.000+05:302007-02-17T20:36:00.000+05:30/ஏன் அவங்க என்ன ஆன்லைன் யானை பிஸினஸ் பண்ணுறாங்களா?.../ஏன் அவங்க என்ன ஆன்லைன் யானை பிஸினஸ் பண்ணுறாங்களா????//

குட் கொஸ்டின்..இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-10438442100081791062007-02-17T16:28:00.000+05:302007-02-17T16:28:00.000+05:30//ஓ! இன்னிக்கு டார்கெட் ராயல் ராம் அண்ணனா?புரிந்தத...//ஓ! இன்னிக்கு டார்கெட் ராயல் ராம் அண்ணனா?

புரிந்தது! இனிமேல் பாருங்க! ஜூட்! //

அடபாவி யாருய்யா நீயி.... :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-57747066125531316752007-02-17T16:27:00.000+05:302007-02-17T16:27:00.000+05:30//என்ன கொடுமைடா இது... போட்டிருக்க டவசரை இப்படி ஆள...//என்ன கொடுமைடா இது... போட்டிருக்க டவசரை இப்படி ஆளுக்கு ஆள் கிழிச்சா நீ தான் என்னப் பண்ணுவே? //

ஆரம்பிச்சுச்சா?? இனிமே என்னென்ன நடக்க போகுதுதோ?????? :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-69206097879731664782007-02-17T13:47:00.000+05:302007-02-17T13:47:00.000+05:30//ராம் அண்ணே....ஏன்? இல்ல ஏன் இந்த கொலவெறி....//வா...//ராம் அண்ணே....

ஏன்? இல்ல ஏன் இந்த கொலவெறி....//

வாலே. ஜீயீ.... என்ன சின்னப்புள்ளதனமான கேள்வி..... ஒனக்கெல்லாம் இந்தமாதிரி வெந்து நொந்த அனுபவம் இல்லியா???

//பக்கத்து வீட்டு பாமா போனா என்ன... எதித்த வீட்டு அமலா இருக்காள்ல...//

ஒன்னும் இல்லேன்னுதானே இந்தமாதிரி புலம்புனது :)

//தோத்துப் போனதுக்காக இப்படியே அழுறது... ///

இது அழுவை இல்லய்யா! இதுக்கு பேரு புலம்பல்ஸ் ஆப் பொன்மொழி :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-66380395740678583612007-02-17T13:40:00.000+05:302007-02-17T13:40:00.000+05:30ஹலோ! என்ன ராம் கேட்டீங்க? ஓ! அதுவா, இந்த ரூட்ல அடி...ஹலோ! என்ன ராம் கேட்டீங்க?
ஓ! அதுவா, இந்த ரூட்ல அடிக்கடி டவுன் பஸ் வருங்க..இப்போ வந்துரும்... கொஞ்சம் பொறுமையா வெய்ட் பண்ணுங்க... அப்ப, நான் வர்ட்டா..?!,தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-14340737182095751372007-02-17T13:12:00.000+05:302007-02-17T13:12:00.000+05:30--ஹலோ, நான் பொன்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலை.--ஏன் அவங...--ஹலோ, நான் பொன்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலை.--

ஏன் அவங்க என்ன ஆன்லைன் யானை பிஸினஸ் பண்ணுறாங்களா????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-56866649841967856272007-02-17T12:53:00.000+05:302007-02-17T12:53:00.000+05:30//ரொம்ப நொந்து போயி இருக்கீங்க. யானைக்கு ஒரு காலம்...//ரொம்ப நொந்து போயி இருக்கீங்க. யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும். கவலைப்படாதீங்க. //

கொத்ஸ்,

இப்பிடியே மனசை தேத்தி தேத்தியே இப்போ ஏழு கழுதை வயசாயிடிச்சு.... இதிலே யானை, பூனை'ன்னு சொல்லுறீங்க... :)

//(ஹலோ, நான் பொன்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலை. ஏற்கனவே யாரோ செய்யறது எல்லாம் என் அக்கவுண்ட்ல க்ரெடிட் ஆவுது. புதுசா எதுனா கிளப்பாதீங்க) ///

பக்குவமா பத்த வைச்சிட்டிங்களே பரட்டை :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-3592810539320230032007-02-17T12:33:00.000+05:302007-02-17T12:33:00.000+05:30//என்ன கொடுமைடா இது... போட்டிருக்க டவசரை இப்படி ஆள...//என்ன கொடுமைடா இது... போட்டிருக்க டவசரை இப்படி ஆளுக்கு ஆள் கிழிச்சா நீ தான் என்னப் பண்ணுவே?

ஓ! இன்னிக்கு டார்கெட் ராயல் ராம் அண்ணனா?

புரிந்தது! இனிமேல் பாருங்க! ஜூட்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-17793571286041975822007-02-17T12:30:00.000+05:302007-02-17T12:30:00.000+05:30என்ன கொடுமைடா இது... போட்டிருக்க டவசரை இப்படி ஆளுக...என்ன கொடுமைடா இது... போட்டிருக்க டவசரை இப்படி ஆளுக்கு ஆள் கிழிச்சா நீ தான் என்னப் பண்ணுவே?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-29024015018733883932007-02-17T11:58:00.000+05:302007-02-17T11:58:00.000+05:30//(ஹலோ, நான் பொன்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலை. ஏற்கனவே...//(ஹலோ, நான் பொன்ஸ் பத்தி ஒண்ணும் சொல்லலை. ஏற்கனவே யாரோ செய்யறது எல்லாம் என் அக்கவுண்ட்ல க்ரெடிட் ஆவுது. புதுசா எதுனா கிளப்பாதீங்க)

புரியலையே!

:(ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.com