tag:blogger.com,1999:blog-26953824.post2132734666676866147..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: நாங்களும் கடவுள் தான்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-26953824.post-75551508070533815912009-11-04T19:20:29.444+05:302009-11-04T19:20:29.444+05:30Boss,கலக்கிடீங்க Boss.
//ஆங்...கக்கா போன குழந்தை...Boss,கலக்கிடீங்க Boss.

//ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்சி விட காயிதம் இல்லாம நாம அல்லாடிட்டு இருக்கும் போது, கருவாப்பயலுக்குக் காதல் ஒன்னு தான் கேடா, கொண்டாங்க இப்படி"ன்னு புடுங்கித் துடைச்சித் தூக்கிப் போட்டுடறாங்க.//

விழுந்து விழுந்து சிரிச்சேன். Continue பண்ணுங்க Bossu.நானாக நானில்லைhttps://www.blogger.com/profile/01178389592111102804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-88475964450773775932009-02-17T20:44:00.000+05:302009-02-17T20:44:00.000+05:30//விஜய நீங்க அறிமுகப் படுத்தும் போது, 'டாக்டர்' அப...//விஜய நீங்க அறிமுகப் படுத்தும் போது, 'டாக்டர்' அப்படீங்கறீங்களே!!! அங்க விழுந்து சிரிச்சவந்தாங்க....

என்னா நக்கலு!!!! ரூம்போட்டு யோசிப்பாய்ங்களோ?

ம்ம்.... நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு!!!! நடத்துங்க நடத்துங்க...//

வருகைக்கும் வந்து சிரிச்சதுக்கும் நன்றிங்க ஆதவரே!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-30272213537553689352009-02-17T20:41:00.000+05:302009-02-17T20:41:00.000+05:30//CVR said... "ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்ச...//CVR said...
"ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்சி விட காயிதம் இல்லாம நாம அல்லாடிட்டு இருக்கும் போது, கருவாப்பயலுக்குக் காதல் ஒன்னு தான் கேடா, கொண்டாங்க இப்படி"

LOL!! :D

லொள்ளோட சிரிச்சதுக்கு நன்றிங்க ஒளி ஓவியரே!
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-83740333266645243062009-02-17T20:40:00.000+05:302009-02-17T20:40:00.000+05:30//singapore-ai singai nu churukkalaam!aanaa mangal...//singapore-ai singai nu churukkalaam!
aanaa mangalore-ai mangalore-nu thaan churukkanum thala! :)//

என்னண்ணே இப்படி கேட்டுப்புட்டீங்க? அரசியல் சட்டத் திருத்தம் செஞ்சு பெங்களூர் பெங்கை ஆகி ரொம்ப நாளாச்சு. அடுத்தது மங்களூர் மங்கை ஆவுது. இதுக்கடுத்த கட்டமா அட்லாண்டா -அட்லை, பிலடெல்பியா - பிடலை. பென்சில்வேனியா - பென்னை, நியூ ஜெர்சி, நியூ யார்க் - புதுவை(கிழக்கு), புதுவை(மேற்கு)ன்னு ஆக்கப் போறாங்களாம். தெரியாதா உங்களுக்கு.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61100690060478183592009-02-16T11:22:00.000+05:302009-02-16T11:22:00.000+05:30விஜய நீங்க அறிமுகப் படுத்தும் போது, 'டாக்டர்' அப்ப...விஜய நீங்க அறிமுகப் படுத்தும் போது, 'டாக்டர்' அப்படீங்கறீங்களே!!! அங்க விழுந்து சிரிச்சவந்தாங்க....

என்னா நக்கலு!!!! ரூம்போட்டு யோசிப்பாய்ங்களோ?

ம்ம்.... நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு!!!! நடத்துங்க நடத்துங்க...ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-19393482167659548812009-02-15T16:50:00.000+05:302009-02-15T16:50:00.000+05:30"ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்சி விட காயிதம் ..."ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்சி விட காயிதம் இல்லாம நாம அல்லாடிட்டு இருக்கும் போது, கருவாப்பயலுக்குக் காதல் ஒன்னு தான் கேடா, கொண்டாங்க இப்படி"

LOL!! :DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-73230868259914039902009-02-14T02:43:00.000+05:302009-02-14T02:43:00.000+05:30//மங்கை சிவாவும்//haa haa haasiva eppo mangai aana...//மங்கை சிவாவும்//

haa haa haa
siva eppo mangai aanaaru? :))
singapore-ai singai nu churukkalaam!
aanaa mangalore-ai mangalore-nu thaan churukkanum thala! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-18814141400017029182009-02-13T10:30:00.000+05:302009-02-13T10:30:00.000+05:30//சின்ன குழந்தை எப்படி எதிரியாச்சு? இங்க தான் நீங்...//சின்ன குழந்தை எப்படி எதிரியாச்சு? இங்க தான் நீங்க ஒரு இளம் தந்தையா, அர்ச்சனா அப்பாவா யோசிக்கனும். :))

ஒரு டயப்பர் கட்டி விட்ருந்தா இப்படி ஆயிருக்குமா?

எனவே பெற்றோர்களே ஒழுங்கா உங்க குழந்தைகளுக்கு டயப்பர் மாத்துங்க!
இப்படிக்கு டயப்பருடன்
- அம்பி.

இது எப்படி இருக்கு? :))//

சூப்பர். குஷி பட டைரக்டரா அம்பி இருந்தா நீங்க மேலே சொன்னா மாதிரியே போட்டு படத்தை முடிக்கலாம்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-53898738913752401782009-02-13T10:29:00.000+05:302009-02-13T10:29:00.000+05:30//தல,அடுத்து நம்ம தலயையும் அடுத்த கட்டத்துக்கு நகர...//தல,
அடுத்து நம்ம தலயையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துங்க :)//

இதை செய்யுமாறு திருவாளர் கப்பியஜித் ரே அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-85198283754183906112009-02-13T10:27:00.001+05:302009-02-13T10:27:00.001+05:30//இதான் கைப்பு டச்சு. :))ரொம்ப நாளைக்கு அப்புறம் ப...//இதான் கைப்பு டச்சு. :))

ரொம்ப நாளைக்கு அப்புறம் புல் பார்முக்கு வந்து இருக்கீங்க போல. ரெம்ப சந்தோசமா இருக்கு. :)//

வளர நன்னி அம்பி :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-52593029597457753292009-02-13T10:27:00.000+05:302009-02-13T10:27:00.000+05:30//இதை அடியேன் கண்மூடித்தனமாக ரிப்பீட்டறேன்! :)//இத...//இதை அடியேன் கண்மூடித்தனமாக ரிப்பீட்டறேன்! :)//

இதுல கேயாரெசும் மங்கை சிவாவும் பார்ட்னர்ஷிப் வேறே?

:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-50407717839881262082009-02-13T10:26:00.000+05:302009-02-13T10:26:00.000+05:30//Chain Dog Billionaire ??? //ஹி...ஹி...ஆமா :)//Chain Dog Billionaire ???

ஹி...ஹி...ஆமா :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-40857348916076986902009-02-13T10:19:00.000+05:302009-02-13T10:19:00.000+05:30//முதல் பத்து பின்னூட்டங்களைப் படிக்கும் போது, கற்...//முதல் பத்து பின்னூட்டங்களைப் படிக்கும் போது, கற்பனை இப்படித் தான் போகுது! :)//

போகும்...போகும்...ஏன் போகாது? உங்களையும் அபியப்பா மாதிரி பிங்க் சட்டியோட தலைகீழ் ஆசனம் போட வச்சா தெரியும்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-24149302662663467562009-02-13T10:09:00.000+05:302009-02-13T10:09:00.000+05:30//தீர்ப்பு சொல்றதுக்கு வேணும் சொம்புடார்ச்சர் பண்ற...//தீர்ப்பு சொல்றதுக்கு வேணும் சொம்பு
டார்ச்சர் பண்றதுக்குன்னே பொறந்தவன் சிம்பு
நீ லுக்கு விட்டா என்னை தாக்குதடி அம்பு
என் வாழ்நாள் பூராவும் வேணுமடி உன் அன்பு//

காதல் சொட்டுது
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-62327076476272120242009-02-13T09:56:00.000+05:302009-02-13T09:56:00.000+05:30//அதே சமயம் மும்ஸ் சை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத...//அதே சமயம் மும்ஸ் சை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத உம் கயமைத்தனத்தை கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்.//

அப்போ நீங்க ஒரு பதிவெழுதி மும்ஸைப் பிரதானமா வச்சி ஒரு முழு நீள க்ளைமாக்ஸ் உருவாக்குங்கோ... நீங்களும் கடவுளாகுங்கோ.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-21191262845387828632009-02-13T09:55:00.000+05:302009-02-13T09:55:00.000+05:30தல,அடுத்து நம்ம தலயையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த...தல,
அடுத்து நம்ம தலயையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-56048854451530512362009-02-13T09:54:00.001+05:302009-02-13T09:54:00.001+05:30//கப்பி | Kappi said...அல்டிமேட்டூ :)))தல ஃபுல் பா...//கப்பி | Kappi said...
அல்டிமேட்டூ :)))

தல ஃபுல் பார்ம்ல புகுந்து விளையாடியிருக்கீங்க ...டாக்டர் மாதிரியே பல பேரு திரியறாங்க...ஒவ்வொருத்தரையா கட்டம் கட்டி அடுத்த கட்டத்துக்கு நவுத்துங்க :))//

ரிப்பீட்டே!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-86583443691648694012009-02-13T09:54:00.000+05:302009-02-13T09:54:00.000+05:30//தல ஃபுல் பார்ம்ல புகுந்து விளையாடியிருக்கீங்க .....//தல ஃபுல் பார்ம்ல புகுந்து விளையாடியிருக்கீங்க ...டாக்டர் மாதிரியே பல பேரு திரியறாங்க...ஒவ்வொருத்தரையா கட்டம் கட்டி அடுத்த கட்டத்துக்கு நவுத்துங்க :))//

மிஸ்ட்டர்ர் கப்பியஜித் ரே! இதை நான் மூர்க்கத்தனமாக மறுக்கிறேன். எதோ நான் டாக்டர் மேல இருக்கற காழ்ப்புணர்ச்சியாலே இப்படி எழுதுனாப்புல சுத்த நான்சென்ஸ் மாதிரி பேசறீங்க. உங்களை மாதிரி நானும் ஒரு சினிமா ரசிகன் தான்...என்ன நீங்க ஏற்கனவே அடுத்த கட்டத்துல இருக்கற ஸ்பானிஷ் படமா பாக்கறீங்க...நான் நம்ம தமிழ் படத்தை பாத்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்தணும்னு ஆசை படறேன்.

இதுக்கும் டாக்டருக்கும் முடிச்சி போடறது கொஞ்சம் கூட நல்லாலை.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-4333774428823323102009-02-13T09:48:00.000+05:302009-02-13T09:48:00.000+05:30அல்டிமேட்டூ :)))தல ஃபுல் பார்ம்ல புகுந்து விளையாடி...அல்டிமேட்டூ :)))

தல ஃபுல் பார்ம்ல புகுந்து விளையாடியிருக்கீங்க ...டாக்டர் மாதிரியே பல பேரு திரியறாங்க...ஒவ்வொருத்தரையா கட்டம் கட்டி அடுத்த கட்டத்துக்கு நவுத்துங்க :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-34477187483694498772009-02-12T23:17:00.000+05:302009-02-12T23:17:00.000+05:30//இல்லைன்னா உங்க காதலுக்கு ஒரு சின்ன குழந்தையும், ...//இல்லைன்னா உங்க காதலுக்கு ஒரு சின்ன குழந்தையும், சாம்பார் சாதமும் கூட எதிரியாகக் கூடும் - நேசத்துடன் எஸ்.ஜே.சூரியா//

சின்ன குழந்தை எப்படி எதிரியாச்சு? இங்க தான் நீங்க ஒரு இளம் தந்தையா, அர்ச்சனா அப்பாவா யோசிக்கனும். :))

ஒரு டயப்பர் கட்டி விட்ருந்தா இப்படி ஆயிருக்குமா?

எனவே பெற்றோர்களே ஒழுங்கா உங்க குழந்தைகளுக்கு டயப்பர் மாத்துங்க!
இப்படிக்கு டயப்பருடன்
- அம்பி.

இது எப்படி இருக்கு? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-87048186894284245642009-02-12T23:12:00.000+05:302009-02-12T23:12:00.000+05:30//டாக்டர்.ஷிவாவுக்காக// இதான் கைப்பு டச்சு. :))...//டாக்டர்.ஷிவாவுக்காக//

இதான் கைப்பு டச்சு. :))

ரொம்ப நாளைக்கு அப்புறம் புல் பார்முக்கு வந்து இருக்கீங்க போல. ரெம்ப சந்தோசமா இருக்கு. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-9971830651605088032009-02-12T23:07:00.000+05:302009-02-12T23:07:00.000+05:30//அதே சமயம் மும்ஸ் சை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத...//அதே சமயம் மும்ஸ் சை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத உம் கயமைத்தனத்தை கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்.//

இதை அடியேன் கண்மூடித்தனமாக ரிப்பீட்டறேன்! :)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-69508569909643683602009-02-12T22:40:00.000+05:302009-02-12T22:40:00.000+05:30//அதே சமயம் மும்ஸ் சை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத...//அதே சமயம் மும்ஸ் சை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத உம் கயமைத்தனத்தை கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்.//

இதை அடியேன் கண்மூடித்தனமாக ரிப்பீட்டறேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-87751733551207761852009-02-12T22:39:00.000+05:302009-02-12T22:39:00.000+05:30//சங்கிலியை மினி கிட்ட குடுக்க முடியலையேங்கிற ஏக்க...//சங்கிலியை மினி கிட்ட குடுக்க முடியலையேங்கிற ஏக்கத்துல அதே சங்கிலியாலே தூக்கு போட்டுக்க முயற்சி பண்ணறாரு//

Chain Dog Billionaire ???

அடுத்த கட்டத்துக்கு எப்படி எல்லாம் ஒத்தை ஆளா நகர்த்துறீங்க தல! அவ்வ்வ்வ்வ்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-9548717610361757742009-02-12T22:32:00.000+05:302009-02-12T22:32:00.000+05:30//டாக்டர்.ஷிவாவுக்காக ஜெனி ஒரு பையன் கிட்ட லெட்டர்...//டாக்டர்.ஷிவாவுக்காக ஜெனி ஒரு பையன் கிட்ட லெட்டர் குடுத்துட்டுப் போறாங்க// = கைப்புள்ள

//அந்த பக்கம் செண்ட்ரல் டேஷன்ல ஜெனிக்காக ஷிவா ஒரு "பையன்" கிட்ட லெட்டர் குடுத்துட்டு போறாரு// = அபி அப்பா

முதல் பத்து பின்னூட்டங்களைப் படிக்கும் போது, கற்பனை இப்படித் தான் போகுது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com