tag:blogger.com,1999:blog-26953824.post2127106488339508455..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: Aக்கம்!ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-26953824.post-32638300430976542792007-01-03T14:03:00.000+05:302007-01-03T14:03:00.000+05:30//மூர்த்தி மெதுவாக "பாக்கு வாங்கிட்டு வர்றேண்டா" எ...//மூர்த்தி மெதுவாக "பாக்கு வாங்கிட்டு வர்றேண்டா" என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். திரும்பி வருவது போலத் தெரியவில்லை. //

Sorry machan. I didn't find anyway to escape.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61037337014221373822007-01-03T15:11:00.000+05:302007-01-03T15:11:00.000+05:30//Aக்கம்//தலைப்பு அருமை. திரைக்கதை சுப்பர் !!//Aக்கம்//
தலைப்பு அருமை.
திரைக்கதை சுப்பர் !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-45912127669890905832007-01-03T20:06:00.000+05:302007-01-03T20:06:00.000+05:30Ennanga ithu blog la vanthu sami padam athu ithunu...Ennanga ithu blog la vanthu sami padam athu ithunu? itz too bad :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-73620970826295673602007-01-04T01:45:00.000+05:302007-01-04T01:45:00.000+05:30உங்களுக்கு கலைத்தாகம் வரவே இல்லேயா?உங்களுக்கு கலைத்தாகம் வரவே இல்லேயா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-59078036992049380472007-01-04T03:35:00.000+05:302007-01-04T03:35:00.000+05:30லக்கியாரே பட்டைய கிளப்பறீங்க...கடைசில நாங்க அந்த வ...லக்கியாரே பட்டைய கிளப்பறீங்க...

கடைசில நாங்க அந்த வீட்ல மாட்ன மாதிரி ஃபீல் பண்ணோம்!

அட்டகாசமா எழுதியிருக்கீங்க ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-8474851193567999552007-01-04T03:36:00.000+05:302007-01-04T03:36:00.000+05:30//5.55 - முருகர் என் உருக்கமான வேண்டுகோளுக்கு செவி...//5.55 - முருகர் என் உருக்கமான வேண்டுகோளுக்கு செவி சாய்த்து விட்டார் போல. கரெண்ட் வந்தது.//

பஞ்சதந்திரத்துல கமல் சொல்ற மாதிரி இதுக்கெல்லாம் கூட கடவுள் உதவுவாரா???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-28489277032564973372007-01-04T04:32:00.000+05:302007-01-04T04:32:00.000+05:30மதிய உணவுக்கு வீட்டுக்குப் போற நல்ல பழக்கம் உங்களை...மதிய உணவுக்கு வீட்டுக்குப் போற நல்ல பழக்கம் உங்களை எதுல கொண்டுபோய் விட்டிருக்குன்னு நெனச்சா... இதுக்குப் பேர் தான் தலையெழுத்தோ? :-DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-20637780896484660112007-01-04T22:00:00.000+05:302007-01-04T22:00:00.000+05:30முதல் அனுபவம்தான் ஊத்திகிச்சு!அப்புறம் சீக்கிரமே க...முதல் அனுபவம்தான் ஊத்திகிச்சு!

அப்புறம் சீக்கிரமே கில்லாடியா ஜெயிச்சிருப்பீங்களே!

அதைப்பத்தியும் அடுத்து எழுதறது.....!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27057133244349453512007-01-04T22:27:00.000+05:302007-01-04T22:27:00.000+05:30கடைசி வரைக்கும் சண்முகத்துடன் தைரியமாக (??) நின்று...கடைசி வரைக்கும் சண்முகத்துடன் தைரியமாக (??) நின்று போராடிய உங்கள் தெகிரியம் பாராட்டத்தக்கது. :))

உங்களை விட கில்லி மூர்த்தி டாப்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-68291248901516178452007-01-04T23:24:00.000+05:302007-01-04T23:24:00.000+05:30//கடைசி வரைக்கும் சண்முகத்துடன் தைரியமாக (??) நின்...//கடைசி வரைக்கும் சண்முகத்துடன் தைரியமாக (??) நின்று போராடிய உங்கள் தெகிரியம் பாராட்டத்தக்கது. :))//

இவரு கூட நிக்கலேன்னா, அப்புறம் வேற யாரு கேஸட்டைத் திருப்பிக் கொடுக்கறது?

கடைக்காரன் நேரா வீட்டுக்கு வந்து நாரடிச்சுடுவானே!

சம்முகம் அப்பா வர்ரையில படிக்கறமாரி காட்டணும்.

எல்லாம் ஒரு ஒத்துக்குள்ளே ஒத்துதான்!

இல்லீங்களா, லக்கிலுக் சார்!
:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-55873533677826858082007-01-05T00:17:00.000+05:302007-01-05T00:17:00.000+05:30இதே மாதிரி ஒரு தடவ எங்களுக்கும் காஸெட் கரண்ட் கட் ...இதே மாதிரி ஒரு தடவ எங்களுக்கும் காஸெட் கரண்ட் கட் ஆகி மாட்டிக்கிச்சு. ஆனா, அது ஏதோ ஒரு தமிழ் படம். மூனு நாள் கரண்ட் வராததுனால, ப்ளேயர கழட்டி காஸெட்ட வெளில எடுத்தோம்...

கரண்டால எங்களுக்கு மூனு நாள் வாடகைத்தான் போச்சு.. உங்களுக்கு, கரண்ட் மட்டும் கரெக்ட்டான நேரத்துல வரலேனா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-54209201951640146492007-01-05T00:43:00.000+05:302007-01-05T00:43:00.000+05:30லக்கி நீ பீல் பண்ணாதமா இந்தியாவுல கலைத்துறையினருக்...லக்கி நீ பீல் பண்ணாதமா இந்தியாவுல கலைத்துறையினருக்கும், அதை ரசிக்கிறவங்களுக்கும் மரியாதையே இல்ல :((.. இதை எதிர்த்து ஏன் யாருமே டீ கூட குடிக்க மாட்டேங்கிறாங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-36328410280685085912007-01-05T00:46:00.000+05:302007-01-05T00:46:00.000+05:30நீங்க ராமகிருஷ்ணான்னா நாங்க "ஆலந்தூர் மதி"யாக்கும...நீங்க ராமகிருஷ்ணான்னா நாங்க "ஆலந்தூர் மதி"யாக்கும் (சில சமயம் "ப.மலை ஜோதி" யும் உண்டு) என்பதி இங்கே பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-74056030517142915992007-01-06T02:24:00.000+05:302007-01-06T02:24:00.000+05:30Alandhur madhila enkappa bit poduraanuva? andha ka...Alandhur madhila enkappa bit poduraanuva? andha kaalathula Parankimalai jothi , ramakrisna (ippo raja) , porur banu, avadi kumaran, senneerkuppam balamurugan, vadapalani ram , pattabiram hari, geyitty, ithukkellaam season ticket eduthittu povom. Latest Anuraagh . Ippo ellaathaiyum izhuthu moodittaanuvalaannu theriyalai. latest update irunthaa sollunkappaa adtha maasam india pokanum. ENnathan HBO cinemax bizhat paarthaalum bit maadhiri thril illai

ippadikku Pratheepa thasanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-79575774732859787502007-01-07T14:06:00.000+05:302007-01-07T14:06:00.000+05:30உங்களுக்கு இப்படி ஆச்சு...எனக்கு இப்படி ஆச்சு...5....உங்களுக்கு இப்படி ஆச்சு...எனக்கு இப்படி ஆச்சு...

5.45 - கரெண்ட் வருகிற பாடாகத் தெரியவில்லை. டென்ஷன் கூடிக்கொண்டே போனது. என்னடா இது தேவையில்லாத ஒரு மேட்டரில வந்து மாட்டிக்கிட்டமே என்று கடுப்பாகியிருந்தேன். கார்த்தியின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்ததைப் போலத் தெரிந்தது. பொதுவாக எதற்குமே பயப்படாமல் தில்லாக நிற்கிற அவனே இப்படி என்றால் என் நிலைமை என்ன ஆவது என்று யோசித்தேன். மனசுக்குள் பிள்ளையாரை வேண்டினேன். அப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். "பிள்ளையாரே கரெண்ட் வரணும்" "பிள்ளையாரே கரெண்ட் வரணும்" என்று மந்திரம் மாதிரி உச்சரித்துக் கொண்டிருந்தேன்.கரன்ட் 6.05க்கு தான் வந்தது.அதற்கும் முன்பே கார்த்தி அப்பா வந்திருந்தார். எங்களை கையும் கேசட்டுமாக பிடிக்க வேண்டி உடனே ஆன் செய்ய மவுன ராகம் ஒடியது. "ரொம்ப நாளா இத தான் பாக்கனும்னு னெனச்சேன்" என்று வழிந்தார். பின்னே பிள்ளையாருக்கு ஒரு தேங்காய், மனசாந்திக்கு ஒரு..ன்னு போச்சு...ஹும்..அது ஒரு கனா காலம். ஆனா அந்த ஆர்த்தி வீடியோ மேல இப்பவும் கல் எறியனும் போலவே இருக்கு..Anonymousnoreply@blogger.com