tag:blogger.com,1999:blog-26953824.post2124377430934537833..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: "ஆஸ்கார்"க்கு போகும் விஜயகாந்தின் அடுத்த படம்.....ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-26953824.post-58811004056092619122009-06-01T15:53:25.568+05:302009-06-01T15:53:25.568+05:30anna kathaiya ennaku thanga vijaykanth kita pesi n...anna kathaiya ennaku thanga vijaykanth kita pesi nan epadium director aagdurenAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-7961312967564971572009-06-01T11:31:57.872+05:302009-06-01T11:31:57.872+05:30யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.
யாருடைய ...யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!வா(வ)ரம்https://www.blogger.com/profile/06007150682381627319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-49633297845155761072009-05-19T11:50:00.000+05:302009-05-19T11:50:00.000+05:30Superoooo super.....
waiting for next action stor...Superoooo super.....
waiting for next action story....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-77595611271076272572009-05-04T11:38:00.000+05:302009-05-04T11:38:00.000+05:30chance ila adhavan... cha really superg... i enjoy...chance ila adhavan... cha really superg... i enjoyed a lot.. ena, office la irunthanala sathama enjoy pana mudiyala........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-55508998322702945102009-05-02T05:17:00.000+05:302009-05-02T05:17:00.000+05:30Super hit story... LOL.. chanceyae illa..Super hit story... LOL.. chanceyae illa..Sapadu to random musings.😁https://www.blogger.com/profile/06402383770697972125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27551513630151371382009-04-28T14:23:00.000+05:302009-04-28T14:23:00.000+05:30ஆதவன்... எப்படிப்பா இதெல்லாம்? அலுவலகத்தில் இருந்த...ஆதவன்... எப்படிப்பா இதெல்லாம்? அலுவலகத்தில் இருந்தும் கூட வாய் விட்டு சிரித்து விட்டேன் "எழவு காத்த கிளி"ங்கற டைட்டில் பாத்து...ஆமா? கேப்டனுக்கு மட்டும் ஏன் கோவம் வருது? அனிமேஷன் படங்கள் சூப்பர். ஒருத்தரை கலாய்க்கணும்னா எவ்வளவு வேணாலும் கஷ்டப்படலாம் போல? வாழ்த்துக்கள்:))))Revathyrkrishnanhttps://www.blogger.com/profile/01311530502989731126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-37338762611194251022009-04-28T14:15:00.000+05:302009-04-28T14:15:00.000+05:30சார் முடியல சார் :)) :))சார் முடியல சார் :)) :))SUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-85418843245309417442009-04-25T22:14:00.000+05:302009-04-25T22:14:00.000+05:30பாவம்யா கேப்படன் அந்தாளைப்போட்டு அறுக்கறிங்க..
க...பாவம்யா கேப்படன் அந்தாளைப்போட்டு அறுக்கறிங்க..

கதை கலக்கலப்பு !தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-71333629524721102642009-04-25T22:12:00.000+05:302009-04-25T22:12:00.000+05:30:)):))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-7089538545870809472009-04-23T17:02:00.000+05:302009-04-23T17:02:00.000+05:30கலக்கல்ஸ் :)கலக்கல்ஸ் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27122886573369515782009-04-22T23:42:00.000+05:302009-04-22T23:42:00.000+05:30பயங்கரம்! அனிமேஷனும் அமர்க்களம்! இந்த மாதிரி ஒரு இ...பயங்கரம்! அனிமேஷனும் அமர்க்களம்! இந்த மாதிரி ஒரு இடுகையைப் படித்து வருடக்கணக்காகிவிட்டது!சாத்தான்http://www.neerottam.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-74367491949499457262009-04-22T18:02:00.000+05:302009-04-22T18:02:00.000+05:30Dear sir
I immensely enjoyed the write up,laced w...Dear sir

I immensely enjoyed the write up,laced with abundant sense of humour!

Rajagopalan,DubaiUnknownhttps://www.blogger.com/profile/05550906208882549172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-64598428444558040262009-04-22T07:49:00.000+05:302009-04-22T07:49:00.000+05:30அட்டகாசம்...அட்டகாசம்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-35991392051347716262009-04-22T05:08:00.000+05:302009-04-22T05:08:00.000+05:30சூப்பர் அனிமேசன் - சூப்பர் கத - தூள் கெளபீட்டீங்க
...சூப்பர் அனிமேசன் - சூப்பர் கத - தூள் கெளபீட்டீங்க

நல்லாருக்குப்ப்பா - படம் பாத்த திருப்தி இப்பவே வந்திருச்சிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-12631298657251601712009-04-22T03:32:00.000+05:302009-04-22T03:32:00.000+05:30நல்லாயிருக்குய்யா ;-))நல்லாயிருக்குய்யா ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-76609705685302744362009-04-22T01:30:00.000+05:302009-04-22T01:30:00.000+05:30செம கலக்கல் ஆதவன் !!
// ஒரு பெரிய பார்க்கவே பயமுற...செம கலக்கல் ஆதவன் !!

// ஒரு பெரிய பார்க்கவே பயமுறுத்துற இராட்சத திமிங்கலம் உங்க கிட்ட வருது சார்.பக்கத்தில சுவரு வேற இல்ல சார். ஆனா நீங்க விடல சார். தண்ணில போட்றீங்க சார் ஒரு பெரிய பைட்டு.........//

:-))))கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-67514241016353859202009-04-21T21:55:00.000+05:302009-04-21T21:55:00.000+05:30இதை நீங்கள் நேரடியாக ஒருமுறை திரை நட்சத்திரங்களுக்...இதை நீங்கள் நேரடியாக ஒருமுறை திரை நட்சத்திரங்களுக்கு போட்டுக் காட்டி வாய்ப்பு பெற்றிருக்கலாம்.

பல சூப்பர் ஹிட் திரைப்படங்களைவிட நன்றாக இருக்கிறது.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-89554507327620646342009-04-21T21:53:00.000+05:302009-04-21T21:53:00.000+05:30ஆனால் கதை விஜயகாந்துக்கு மட்டும் இல்லாமல் அவரது பா...ஆனால் கதை விஜயகாந்துக்கு மட்டும் இல்லாமல் அவரது பாதையில் பயணித்து வரும் சரத்குமாருக்கும்

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் விஜய் அஜித் தனுஷ் சிம்பு ஆகியோருக்கு கூடப் பொருந்துகிறதே...

என்ன ஐந்து ரூபாய்க்கு சுண்டல் விற்கும் பாட்டியின் வசனத்தை மட்டும் மாற்றி அவரவர்க்கு தகுந்தமாதிரி எழுத வேண்டும்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-24819630953944338112009-04-21T21:50:00.000+05:302009-04-21T21:50:00.000+05:30இனிமேல் நடிகர்களுக்கு கதை சொல்பவர்கள் இப்படித்தான்...இனிமேல் நடிகர்களுக்கு கதை சொல்பவர்கள் இப்படித்தான் போய் சொல்லவேண்டிய சூழல் ஏற்படலாம்..SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-63368220040924253772009-04-21T21:48:00.000+05:302009-04-21T21:48:00.000+05:30பாராட்ட வார்த்தைகளே இல்லை தல....
உங்கல் திறமைக்க...பாராட்ட வார்த்தைகளே இல்லை தல....

உங்கல் திறமைக்கு........

எதிர்கால பதிவுலகம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய முயற்சி............

இனிமேல் வெறுமனே எழுதுவது என்பதை மாற்றவேண்டும்....

இதுமேல் கூடுதல் பணிகளுடன் வரும் எழுத்துக்கள் மட்டுமே ரசிக்கப் படும்....SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-66077004171977827602009-04-21T21:44:00.000+05:302009-04-21T21:44:00.000+05:30Excellent.
விழுந்து விழுந்து சிரித்தேன்.Excellent.

விழுந்து விழுந்து சிரித்தேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27969949098763419282009-04-21T20:47:00.000+05:302009-04-21T20:47:00.000+05:30// துளசி கோபால் said...
ஸ்கிரிப்ட்லே மாத்தம் ...// துளசி கோபால் said...

ஸ்கிரிப்ட்லே மாத்தம் செய்யணும்.//

ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

// இப்பத்தான் 'வில்லு' பார்த்து முடிச்சேன்.//

என்னா தகிரியம்????

// ப்ளேனை யெல்லாம் கத்தியில் அறுக்கும் சீன், கதாநாயகன் வானத்துலே இருந்து பாராசூட்லே வர்றது எல்லாம் அதுலே வந்துச்சு.

பேசாம ராக்கெட்லே போறமாதிரி மாத்துப்பா.//

டீச்சர் இதெல்லாம் தற்செயலா நடந்த ஒன்று. அதுவுமில்லாம நான் இதுவரைக்கும் வில்லே பார்க்கல. அப்புறம் என் கதைய வில்லோடு ஒப்பீடு செய்யிறதயே நான் வன்மையாக கண்டிக்கிறேன் :)

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி ச்சின்னபையன்

நன்றி பார்சா குமாரன்

சதீஷ்குமார் எதையும் தாங்கும் ஆள் நீங்க தான். எவ்வளவு தைரியமா முழு கதையும் கேட்கிறீங்க.....☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-78291496930685822042009-04-21T20:43:00.000+05:302009-04-21T20:43:00.000+05:30//இளைய பல்லவன் said...
இத.. இத... இதத்தான் எத...//இளைய பல்லவன் said...

இத.. இத... இதத்தான் எதிர்பார்த்தேன்.

கலக்கல். சான்சே இல்ல.//

அவர கலாய்ச்சு பதிவு போட்டா உங்களுக்கு அம்புட்டு சந்தோஷமா...இருங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப சொல்றேன்.

//இன்டெர்வல்லுக்கு அப்புறம் கதைக்காக வெயிட்டீஸ்.//

இன்னுமா??? அவ்வ்வ்வ்வ்

// இல்லைன்னா நான் இருக்கவே இருக்கேன்.//

நீங்க ஒரு மொக்கைச்சாமின்னு தான் தெரியுமே. கண்டிப்பா நீங்க தான் அடுத்த ஹீரோ

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அப்போ பம்பரம் விடுவது இன்ரவலுக்குப் பிறகா??
நல்லா இருக்குது...//

ஆஹா இத மிஸ் பண்ணிட்டேனே!!!

//மதிபாலா said...

அப்புறம் சார் விஜய்காந்த் சாருக்கு நீங்கதான் சார் அடுத்த கொ.ப.செ. சார் சார்...!//

ஏன் தலைவா இந்த கொலவெறி????☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-59327492067095875062009-04-21T20:37:00.000+05:302009-04-21T20:37:00.000+05:30// விஷ்ணு. said...
கலகீட்டீங்க பாஸ். பேசாம கே...// விஷ்ணு. said...

கலகீட்டீங்க பாஸ். பேசாம கேப்டன் கிட்ட போய் இந்த கதைய சொல்லி அடுத்த பேரரசு ஆகுங்க.//

அட வாங்க விஷ்ணு. இந்த தடவை டயலாக் எதுவும் விடாம போறீங்க?

//dinesh said...

dea machi super o super da
ehta ellam un kitta ethierpakkla da//

டாங்ஸ் தினேஷ்

//RAMYA said...

தனித் தனியா ஒண்ணுமே பாராட்டமுடியாது இந்த பதிவுலே
கதை, அனிமேஷன் வேறே எதை சொல்ல எல்லாமே சூப்பர் :-)

அலுவலகம் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டியதாப் போச்சு
கலக்கல் காமெடி :))//

நன்றி ரம்யா. சிரிப்பு வந்தா உடனே சிரிச்சிருங்க ரம்யா. அடக்கி வச்சிராதீங்க சரியா :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-86114789219375165292009-04-21T19:37:00.000+05:302009-04-21T19:37:00.000+05:30கலக்கிட்டீங்க.. இண்டர்வெல்க்கு பின்பு வரும் கதையைய...கலக்கிட்டீங்க.. இண்டர்வெல்க்கு பின்பு வரும் கதையையும் அனிமேஷனோடு அடுத்த பதிவில் பதியவும்.. :)Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com