tag:blogger.com,1999:blog-26953824.post116461447874180750..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: கன்னிப்பதிவு (புது வ.வா)ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-26953824.post-1164816618513417552006-11-29T21:40:00.001+05:302006-11-29T21:40:00.001+05:30//என்னது மேடமா? எங்கே உங்க தலைவரு? சங்கத்துல சேர வ...//என்னது மேடமா? எங்கே உங்க தலைவரு? சங்கத்துல சேர வர்ற புது வ.வா.க்கெல்லாம் யார் கிட்ட என்ன சொல்லப்படாதுன்னு ஒழுங்கா ட்ரெயினிங் குடுக்குறதில்ல? //

இல்லேங்க தல ஒன்னுமே சொல்லிக் குடுக்கலை இதைப்பத்தி.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164816617746452682006-11-29T21:40:00.000+05:302006-11-29T21:40:00.000+05:30//என்னது மேடமா? எங்கே உங்க தலைவரு? சங்கத்துல சேர வ...//என்னது மேடமா? எங்கே உங்க தலைவரு? சங்கத்துல சேர வர்ற புது வ.வா.க்கெல்லாம் யார் கிட்ட என்ன சொல்லப்படாதுன்னு ஒழுங்கா ட்ரெயினிங் குடுக்குறதில்ல? //

இல்லேங்க தல ஒன்னுமே சொல்லிக் குடுக்கலை இதைப்பத்தி.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164759528401100962006-11-29T05:48:00.000+05:302006-11-29T05:48:00.000+05:30//ஆமாம் மேடம்!//என்னது மேடமா? எங்கே உங்க தலைவரு? ச...//ஆமாம் மேடம்!//

என்னது மேடமா? எங்கே உங்க தலைவரு? சங்கத்துல சேர வர்ற புது வ.வா.க்கெல்லாம் யார் கிட்ட என்ன சொல்லப்படாதுன்னு ஒழுங்கா ட்ரெயினிங் குடுக்குறதில்ல?சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164732124828867572006-11-28T22:12:00.000+05:302006-11-28T22:12:00.000+05:30//இதெல்லாம் தெரிஞ்சே, அதையும் மீறி கைப்ஸ் உங்க மேல...//இதெல்லாம் தெரிஞ்சே, அதையும் மீறி கைப்ஸ் உங்க மேல நம்பிக்கை வச்சிருக்காரு போல.. ம்... :) //

ஆமாம் மேடம்!

நம்பினார் கைவிடபடார்'ன்னு யாரு சொன்னாலும் உடனே படார்ன்னு நம்புறவருங்க எங்க தல... :-)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164732013899592142006-11-28T22:10:00.000+05:302006-11-28T22:10:00.000+05:30//அந்த எண்ணம் எல்லாம் வேற இருக்கா? யாருப்பா இப்படி...//அந்த எண்ணம் எல்லாம் வேற இருக்கா? யாருப்பா இப்படி எல்லாம் பொரளி கெளப்பறது ஊருக்குள்ள? //

தல,

இந்த ஒரு ஸ்டேட்மெண்ட்க்காக ஒனக்கு இருக்கு நிறையவே ஆப்பூஸ்.... :))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164699815175377022006-11-28T13:13:00.000+05:302006-11-28T13:13:00.000+05:30//தல என்னவேனா சொல்லட்டும்...நீங்க உங்க வேலைல கவணமா...//தல என்னவேனா சொல்லட்டும்...நீங்க உங்க வேலைல கவணமா இருங்க :-) //

வாங்க 12B,

இனிமே ஆப்படிக்கிறே வேலையே தலையாய கடமையா எடுத்துக்கிறேன்.... :-))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164699604440123812006-11-28T13:10:00.000+05:302006-11-28T13:10:00.000+05:30//ராயலு... வருத்தப்படாத வாலிபனுக்குள்ள எல்லா தகுதி...//ராயலு... வருத்தப்படாத வாலிபனுக்குள்ள எல்லா தகுதியும் உனக்கிருக்குனு ப்ரூவ் பண்ணிட்ட...

முடிஞ்சளவுக்கு தலைக்கு ஆப்பு வாங்கி தருவனு நம்பறேன் ;) //

வெட்டி நீயென்ன சொல்ல வர்றே??? நாந்தான் ஏற்கெனவே தல'கிட்டே சொல்லீட்டேனே!! நான் ஜால்ரா அடிக்க வர்றலே... ஆப்படிக்க வர்றேன்னு!!!!! ;)

//ராம் ஜாயின் பண்ணுற அன்னிக்கு ராகிங் உண்டு! நாங்கல்லாம் யாரும் ஹெல்ப்புக்கு வரமாட்டோம்!

நீயேதான் தலையை தனியா ராகிங்க் பண்ணணும்!

இப்பவே சொல்லிட்டேன்! //

உங்களின் உத்தரவுக்கு தலை வணங்குறேன் தள.... ;)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164670774143710182006-11-28T05:09:00.000+05:302006-11-28T05:09:00.000+05:30கைப்புள்ள சார். இப்பத்தான் ஒங்க "சிவாஜி மகராஜா ரிஸ...கைப்புள்ள சார். இப்பத்தான் ஒங்க
"சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்... " மேட்டரை தமிழ்ப்படுத்தியுள்ளேன். இங்கே படித்து பார்த்து கருத்து சொல்லுங்க. http://paradise-within.blogspot.com/2006/11/blog-post_8827.html

என்றென்றும் அன்பு செய்குவோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164662672654650742006-11-28T02:54:00.000+05:302006-11-28T02:54:00.000+05:30//"இல்லெ தல! நான் நல்லவந்தான்!""எல்லா பயலுவெல்லும்...//"இல்லெ தல! நான் நல்லவந்தான்!"

"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"//

இதெல்லாம் தெரிஞ்சே, அதையும் மீறி கைப்ஸ் உங்க மேல நம்பிக்கை வச்சிருக்காரு போல.. ம்... :)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164650925662403252006-11-27T23:38:00.000+05:302006-11-27T23:38:00.000+05:30//"மக்களை நானும் இன்னிலிருந்து சங்கத்து ஆளு! யாராவ...//"மக்களை நானும் இன்னிலிருந்து சங்கத்து ஆளு! யாராவது எனக்கிட்டே வம்பிழுத்தா எங்க தலை வருவாரு! `யாருடா என்சங்கத்து ஆளே அடிச்சதுன்னு???` கேட்பாரு! ஆமா சொல்லிட்டேன்!"//

அந்த எண்ணம் எல்லாம் வேற இருக்கா? யாருப்பா இப்படி எல்லாம் பொரளி கெளப்பறது ஊருக்குள்ள?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164647997803884952006-11-27T22:49:00.000+05:302006-11-27T22:49:00.000+05:30//எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே//தல என...//எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே//

தல என்னவேனா சொல்லட்டும்...நீங்க உங்க வேலைல கவணமா இருங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164645373799360442006-11-27T22:06:00.000+05:302006-11-27T22:06:00.000+05:30ராம் ஜாயின் பண்ணுற அன்னிக்கு ராகிங் உண்டு! நாங்கல்...ராம் ஜாயின் பண்ணுற அன்னிக்கு ராகிங் உண்டு! நாங்கல்லாம் யாரும் ஹெல்ப்புக்கு வரமாட்டோம்!

நீயேதான் தலையை தனியா ராகிங்க் பண்ணணும்!

இப்பவே சொல்லிட்டேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164643708302566252006-11-27T21:38:00.000+05:302006-11-27T21:38:00.000+05:30ராயலு... வருத்தப்படாத வாலிபனுக்குள்ள எல்லா தகுதியு...ராயலு... வருத்தப்படாத வாலிபனுக்குள்ள எல்லா தகுதியும் உனக்கிருக்குனு ப்ரூவ் பண்ணிட்ட...

முடிஞ்சளவுக்கு தலைக்கு ஆப்பு வாங்கி தருவனு நம்பறேன் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164643174952253422006-11-27T21:29:00.000+05:302006-11-27T21:29:00.000+05:30//சித்தப்பு said... பாத்து பதமா ஆப்புகள இருக்குங்க...//சித்தப்பு said...
பாத்து பதமா ஆப்புகள இருக்குங்கடா அப்ரசண்டிகளா!//

சித்தப்பு நீங்களா வாங்க வாங்க!!!

//ஒரு லட்ச ரூவா காண்ட்ராக்டு அவன் கைல கால்ல விழுந்து புடிச்சிருக்கேன். //

இன்னும் இந்த பழைய டயலாக்கே மாத்தலையா????இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164643117307011782006-11-27T21:28:00.000+05:302006-11-27T21:28:00.000+05:30//புதிதாக சங்கத்தில் இணைந்திருக்கும் ராயல் மேன்மேல...//புதிதாக சங்கத்தில் இணைந்திருக்கும் ராயல் மேன்மேலும் பல ஆப்புகளை தனக்கும் தனது தல க்கும் வாங்கி கு(டு)விக்குமாறு வாழ்த்துகிறோம். //

வாப்பா துபாய் தம்பி, என் இனிய தும்பி,

உன் சொல்லுக்கு மறுப்பேது??? அப்பிடியே ஆகட்டும்!!!

:-)))))))))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164640325175113912006-11-27T20:42:00.000+05:302006-11-27T20:42:00.000+05:30//கலாம் சொல்லுறதைக் கேளுங்கடான்னு நாக்கு வறள கத்து...//கலாம் சொல்லுறதைக் கேளுங்கடான்னு நாக்கு வறள கத்துன்னா.. கைப்புள்ள சொல்லுறதைக் கேப்போம்ன்னு இப்படி குரூப்பாத் திரியறீங்களே இது நியாமாடா சொல்லுங்க...//

அப்பிடித்தான் கேப்பாம் என்னாக்கிறே நீ இப்போ????

தலை போலே வருமான்னு பாட்டே பாடுவோம்மய்யா!!!! ;)

//எலிகாப்டர் உன் கையாலே செஞ்சு பறக்க வேண்டிய நீ.. எலிகாப்டர் எறங்குனவனைப் பத்தி புகழாராம் சூட்டலாமாடா...//

நீ நல்லவனா கெட்டவனா'னு தெரியலை?? நான் எங்கேய்யா புகழாராம் சூட்டிருக்கேன்.. நல்லா படிய்யா.... :(

//சங்கம் மொத்தத்தையும் சொல்லி அடிக்க கிளம்பிட்டேன்டா.. டிசம்பர் மாதம் வரட்டும் பாருங்க,,,//

ஆஹா நீதானா அது ... இன்னும் கொஞ்சம் நாள்லே உலகம் அழியப்போகுதுன்னு டயலாக் விட்டு திரிஞ்ச பய???

//பஞ்ச் பாலா உங்களை எல்லாம் பஞ்ச்ர் பண்ணியே தீருவான்டா //

எதுக்கு ஆல் இன் ஆல் அழகுராசா இருக்காரு... அவரு பஞ்சர் ஒட்டி கொடுப்பாரு.... ;))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164638346367792592006-11-27T20:09:00.000+05:302006-11-27T20:09:00.000+05:30பாத்து பதமா ஆப்புகள இருக்குங்கடா அப்ரசண்டிகளா!ஒரு...பாத்து பதமா ஆப்புகள இருக்குங்கடா அப்ரசண்டிகளா!

ஒரு லட்ச ரூவா காண்ட்ராக்டு அவன் கைல கால்ல விழுந்து புடிச்சிருக்கேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164638137116487392006-11-27T20:05:00.000+05:302006-11-27T20:05:00.000+05:30புதிதாக சங்கத்தில் இணைந்திருக்கும் ராயல் மேன்மேலும...புதிதாக சங்கத்தில் இணைந்திருக்கும் ராயல் மேன்மேலும் பல ஆப்புகளை தனக்கும் தனது தல க்கும் வாங்கி கு(டு)விக்குமாறு வாழ்த்துகிறோம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164637752307708662006-11-27T19:59:00.001+05:302006-11-27T19:59:00.001+05:30கலாம் சொல்லுறதைக் கேளுங்கடான்னு நாக்கு வறள கத்துன்...கலாம் சொல்லுறதைக் கேளுங்கடான்னு நாக்கு வறள கத்துன்னா.. கைப்புள்ள சொல்லுறதைக் கேப்போம்ன்னு இப்படி குரூப்பாத் திரியறீங்களே இது நியாமாடா சொல்லுங்க...

எலிகாப்டர் உன் கையாலே செஞ்சு பறக்க வேண்டிய நீ.. எலிகாப்டர் எறங்குனவனைப் பத்தி புகழாராம் சூட்டலாமாடா...

சங்கம் மொத்தத்தையும் சொல்லி அடிக்க கிளம்பிட்டேன்டா.. டிசம்பர் மாதம் வரட்டும் பாருங்க,,,
பஞ்ச் பாலா உங்களை எல்லாம் பஞ்ச்ர் பண்ணியே தீருவான்டாகில்லி பையன்https://www.blogger.com/profile/16557924559980377518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164637745531151582006-11-27T19:59:00.000+05:302006-11-27T19:59:00.000+05:30//"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"//இ...//
"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"

இது என்னப்பா உள்குத்து? //

வாங்க கொத்ஸ்,

எந்த உள்குத்தும் இல்லே அதிலே... நம்ம தல யாரோட மனசு கோணமே தான் பேசுவாரு!!! என்னை ஆப்புரண்டிஸா போட்டதுக்காக அப்பிடியொரு டயலாக் விட்டாரு அம்புட்டுதேய்ன்....

;))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164637338979741242006-11-27T19:52:00.000+05:302006-11-27T19:52:00.000+05:30//பெரியார் பக்கத்துல இருக்க அந்த தியேட்டருக்கு போன...//பெரியார் பக்கத்துல இருக்க அந்த தியேட்டருக்கு போனா வெளுத்து வாங்காம என்ன பண்ணுவாங்க?? :)) //

ஆஹா அது ஒரு அழியா இளமை காலங்கள் ராசா!!! ஹீம் நீயும் நிறையதடவை அந்த பக்கம் வந்திருப்பே போலே.... :)

கலக்கல்ஸ் ஆப் தி பெங்களூரு! //

டாங்கீஸ்ப்பா..

//யோவ்..நீங்க எங்க யாருக்கு உகு வச்சிருப்பீங்கன்னு யாருக்கு தெரியும்..அதனால கேக்கறார் :)) //

அதெல்லாம் இல்லேப்பா... என்னை நம்பு!! நான் நல்லவய்தேய்ன்!!!இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164636585412896682006-11-27T19:39:00.000+05:302006-11-27T19:39:00.000+05:30//"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"//இ...//
"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"

இது என்னப்பா உள்குத்து?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164636119582990442006-11-27T19:31:00.000+05:302006-11-27T19:31:00.000+05:30//அனாவசியமா எங்க ஊரு ஆள இப்படி வம்புக்கு இழுக்கக்க...//அனாவசியமா எங்க ஊரு ஆள இப்படி வம்புக்கு இழுக்கக்கூடாது :-)))

//அது என்னாங்க அந்த வார்த்தை கப்பிபய'க்கு மட்டுமே சொந்தமின்னு ஆகிருச்சா என்னா??? ;))

யோவ்..நீங்க எங்க யாருக்கு உகு வச்சிருப்பீங்கன்னு யாருக்கு தெரியும்..அதனால கேக்கறார் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164635997039445962006-11-27T19:29:00.000+05:302006-11-27T19:29:00.000+05:30//"நான் என்ன உனக்கு ஜால்ரா அடிக்கவா வர்றேன்! ஆப்பட...//"நான் என்ன உனக்கு ஜால்ரா அடிக்கவா வர்றேன்! ஆப்படிக்க வர்றேன்!!!!"

கலக்கல்ஸ் ஆப் தி பெங்களூரு!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1164635859026491992006-11-27T19:27:00.000+05:302006-11-27T19:27:00.000+05:30//ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து மறுநா எங்கப்பார...//ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து மறுநா எங்கப்பாருக்கிட்டே வெளு வாங்கி விழுப்புண் விழுந்தாலும் கொஞ்சநேரத்துக்கு அழுது முடிச்சிட்டு அவருக்கிட்டே காசு வாங்கிட்டு மார்னிங்ஷோ சினிமாவுக்கு போனது!!!

பெரியார் பக்கத்துல இருக்க அந்த தியேட்டருக்கு போனா வெளுத்து வாங்காம என்ன பண்ணுவாங்க?? :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com