tag:blogger.com,1999:blog-26953824.post116171501404709635..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: வ வா ஆட்டோகிராப்-2!!!ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger100125tag:blogger.com,1999:blog-26953824.post-1162331849415778602006-11-01T03:27:00.001+05:302006-11-01T03:27:00.001+05:30சரி, அது என்னயத்தவிர வேற யாரா இருக்க முடியும் :-)சரி, அது என்னயத்தவிர வேற யாரா இருக்க முடியும் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162331823854965502006-11-01T03:27:00.000+05:302006-11-01T03:27:00.000+05:30//நாகை சிவா said...//சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு ம...//நாகை சிவா said...

//சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சுடலாம்..நெஞ்சு கிழிஞ்சிடுச்சே எங்க முறையிடலாம் :))) //

கப்பி, ஏதும் டி.ஆர். படம் பாத்திய்யா? //

கப்பியே டி.ஆர் சிஷ்யந்தான் ;)

இந்த பதிவுக்கு 100வது பின்னூட்டம் போடறவங்கதான் இந்த உலகத்திலயே ரொம்ப நல்லவங்களாம் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162331778265047552006-11-01T03:26:00.000+05:302006-11-01T03:26:00.000+05:30Here Comes 99புலி லாஜிக் படி 8 ராசியில்லாத நம்பர் ...Here Comes 99
புலி லாஜிக் படி 8 ராசியில்லாத நம்பர் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162313306641934882006-10-31T22:18:00.000+05:302006-10-31T22:18:00.000+05:30//சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சுடலாம்..நெஞ்ச...//சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சுடலாம்..நெஞ்சு கிழிஞ்சிடுச்சே எங்க முறையிடலாம் :))) //

கப்பி, ஏதும் டி.ஆர். படம் பாத்திய்யா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162310691019777182006-10-31T21:34:00.000+05:302006-10-31T21:34:00.000+05:30//ராம் said... //(ஹவ் இஸ் மை இங்கிலிபிஸ்)// ...//ராம் said...

//(ஹவ் இஸ் மை இங்கிலிபிஸ்)//
வெள்ளக்கார துறையாயிட்டீங்க ராயலு :-) //

ரொம்ப டாங்கீஸ் வெட்டி..... இத்தனை பேரும் வெயிட் பண்ணுறோம் தலயே காணோம், அவரு என்னா சூப்பர் ஸ்டாரா, இவ்வளவு லேட்டாக்குறாரு,,

எப்போ வந்தாலும் சரி...
லேட்டஸ்ட் ஆப்பு வாங்குனா சரிதான்.. :-)))) //
வந்துடுவாரு... வராம எங்கயோம் போக விட்டுடுவோமா ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162309333281273802006-10-31T21:12:00.000+05:302006-10-31T21:12:00.000+05:30//(ஹவ் இஸ் மை இங்கிலிபிஸ்)//வெள்ளக்கார துறையாயிட்ட...//(ஹவ் இஸ் மை இங்கிலிபிஸ்)//
வெள்ளக்கார துறையாயிட்டீங்க ராயலு :-) //

ரொம்ப டாங்கீஸ் வெட்டி..... இத்தனை பேரும் வெயிட் பண்ணுறோம் தலயே காணோம், அவரு என்னா சூப்பர் ஸ்டாரா, இவ்வளவு லேட்டாக்குறாரு,,

எப்போ வந்தாலும் சரி...
லேட்டஸ்ட் ஆப்பு வாங்குனா சரிதான்.. :-))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162307629101104902006-10-31T20:43:00.000+05:302006-10-31T20:43:00.000+05:30//வெட்டி,சூப்பரு கொஸ்ட்டின். ஒன்னு சாஸ்திரி வந்து ...//வெட்டி,

சூப்பரு கொஸ்ட்டின். ஒன்னு சாஸ்திரி வந்து இதுக்கு பதில் சொல்லணும். இல்லே நம்ம தல சொல்லணும்!!!!!

ரெண்டு பேருமே வந்து சொல்லட்டும்... (அப்பதான் சீக்கிரெம் 100 போட முடியும் ;))

வேர் இஸ் அவர் ஹெட்

அமாதாபாத்லதான் இருப்பாரு ;)

(ஹவ் இஸ் மை இங்கிலிபிஸ்)//
வெள்ளக்கார துறையாயிட்டீங்க ராயலு :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162307436645553452006-10-31T20:40:00.000+05:302006-10-31T20:40:00.000+05:30//சாஸ்திரி சார்,ஆடற காலத்துல கட்டைய போட்டுட்டு இப்...//சாஸ்திரி சார்,
ஆடற காலத்துல கட்டைய போட்டுட்டு இப்ப வந்து தல மாதிரி டயலாக் பேசிட்டு இருக்கீங்க :-) //

வெட்டி,

சூப்பரு கொஸ்ட்டின். ஒன்னு சாஸ்திரி வந்து இதுக்கு பதில் சொல்லணும். இல்லே நம்ம தல சொல்லணும்!!!!!

வேர் இஸ் அவர் ஹெட்

(ஹவ் இஸ் மை இங்கிலிபிஸ்)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162305350880574222006-10-31T20:05:00.000+05:302006-10-31T20:05:00.000+05:30//இவுங்க ரெண்டு பேரும் இந்தியா டீமுக்கே வருவாங்களா...//இவுங்க ரெண்டு பேரும் இந்தியா டீமுக்கே வருவாங்களான்னு சந்தேகமா இருக்கு, இன்கியா வரப்போறங்க. நாமதான் ஆடனும்.//
இந்தியா டீமுக்கு வருவாங்களானு இல்ல... 100 போடுவாங்களானு சந்தேமா இருக்கு...

எதுக்கு சந்தேகமெல்லாம் இந்தியா B டீம்கூட ஆடும்போது 100 போடுவாங்க :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162305233129268802006-10-31T20:03:00.000+05:302006-10-31T20:03:00.000+05:30//ரவி சாஸ்திரி said... என்னப்பா இது நீங்க 100 போடு...//ரவி சாஸ்திரி said...
என்னப்பா இது நீங்க 100 போடுறதுக்கெல்லாம் யுவராஜ் சிங்கும், டோனியும் வருவாங்களா?

நானே பார்த்துக்கறேன்!

சாஸ்திரி சார்,
ஆடற காலத்துல கட்டைய போட்டுட்டு இப்ப வந்து தல மாதிரி டயலாக் பேசிட்டு இருக்கீங்க :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162302604607842452006-10-31T19:20:00.000+05:302006-10-31T19:20:00.000+05:30//என்னப்பா இது நீங்க 100 போடுறதுக்கெல்லாம் யுவராஜ்...//என்னப்பா இது நீங்க 100 போடுறதுக்கெல்லாம் யுவராஜ் சிங்கும், டோனியும் வருவாங்களா? நானே பார்த்துக்கறேன்! //
இவுங்க ரெண்டு பேரும் இந்தியா டீமுக்கே வருவாங்களான்னு சந்தேகமா இருக்கு, இன்கியா வரப்போறங்க. நாமதான் ஆடனும்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162297608838972492006-10-31T17:56:00.000+05:302006-10-31T17:56:00.000+05:30என்னப்பா இது நீங்க 100 போடுறதுக்கெல்லாம் யுவராஜ் ச...என்னப்பா இது நீங்க 100 போடுறதுக்கெல்லாம் யுவராஜ் சிங்கும், டோனியும் வருவாங்களா?

நானே பார்த்துக்கறேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162232847782620632006-10-30T23:57:00.000+05:302006-10-30T23:57:00.000+05:30//BadNewsIndia said... //ஆனால் ஏற்கனவே ஒரு வருஷ...//BadNewsIndia said...

//ஆனால் ஏற்கனவே ஒரு வருஷம் ஆறாவது படிச்ச எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால அந்த வருஷம் என்னால அந்த ரேங்க் வாங்க முடியலை. அப்பறம் போக போக பிக் அப் பண்ணி 70-80 ரேங்க் வாங்க ஆரம்பிச்சிட்டேன்//

நல்ல காமெடி! //

மிக்க நன்றி!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162177178038743322006-10-30T08:29:00.000+05:302006-10-30T08:29:00.000+05:30//ஆனால் ஏற்கனவே ஒரு வருஷம் ஆறாவது படிச்ச எக்ஸ்பீரி...//ஆனால் ஏற்கனவே ஒரு வருஷம் ஆறாவது படிச்ச எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால அந்த வருஷம் என்னால அந்த ரேங்க் வாங்க முடியலை. அப்பறம் போக போக பிக் அப் பண்ணி 70-80 ரேங்க் வாங்க ஆரம்பிச்சிட்டேன்//

நல்ல காமெடி!BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162012435107557782006-10-28T10:43:00.000+05:302006-10-28T10:43:00.000+05:30//சரி கோயம்புத்தூர்ல படிச்சிட்டு இது கூட இல்லனா எப...//சரி கோயம்புத்தூர்ல படிச்சிட்டு இது கூட இல்லனா எப்படி...நீங்களாவது எப்படியாவது கஷ்ட பட்டு 70-80 க்குள்ள எடுத்திட்டீங்க...எங்க ஸ்கூலுல வக்காளிங்க கணக்குல பெயில் ஆனா ரேங்க் போட மாட்டேனு கடைசி வரைக்கும் எனக்கு ரேங்க்குனாலே என்னானு தெரியாம போச்சு...ஆனா எங்கப்பா கையெழுத்து நல்லா தெரியும் :-) //
நமக்கு டோட்டல பாத்தா 75-80க்குள்ள வரும்... ஆனா ஒரு சிலர் இந்த மாதிரி கப் வாங்கறதால நமக்கு ரேங் குறைஞ்சிடும்...
இதுக்காகத்தான் நான் பாஸ் போட சொல்லி வாத்தியார்கிட்ட சண்டை போட்டு பாஸாகிடுவேன் ;)

கணக்கு பரிட்சைல நடந்த ஒரு துன்பியல் சம்பவம் அடுத்த பதிவுல வரும் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162010094206771132006-10-28T10:04:00.000+05:302006-10-28T10:04:00.000+05:30//என்னங்க பாஸ் உங்களை அப்படி சொல்லுவோமா??? நீங்கலா...//என்னங்க பாஸ் உங்களை அப்படி சொல்லுவோமா??? நீங்கலாம் வரலைனா காமெடி பதிவானு எனக்கே சந்தேகமா இருக்கு... //

சரி கோயம்புத்தூர்ல படிச்சிட்டு இது கூட இல்லனா எப்படி...நீங்களாவது எப்படியாவது கஷ்ட பட்டு 70-80 க்குள்ள எடுத்திட்டீங்க...எங்க ஸ்கூலுல வக்காளிங்க கணக்குல பெயில் ஆனா ரேங்க் போட மாட்டேனு கடைசி வரைக்கும் எனக்கு ரேங்க்குனாலே என்னானு தெரியாம போச்சு...ஆனா எங்கப்பா கையெழுத்து நல்லா தெரியும் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1162004072314158262006-10-28T08:24:00.000+05:302006-10-28T08:24:00.000+05:30//யே அய்யா ராசா நல்லாருங்கப்பு...ஏண்டா நாயே வரலனு ...//யே அய்யா ராசா நல்லாருங்கப்பு...ஏண்டா நாயே வரலனு வெளிகுத்தாவே குத்தி இருக்கலாம்.... :-) //

என்னங்க பாஸ் உங்களை அப்படி சொல்லுவோமா??? நீங்கலாம் வரலைனா காமெடி பதிவானு எனக்கே சந்தேகமா இருக்கு... அதனாலத்தான் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161993928201875762006-10-28T05:35:00.000+05:302006-10-28T05:35:00.000+05:30//உங்களை மாதிரி பெரிய தலைங்களே இவ்வளவு லேட்டா வந்த...//உங்களை மாதிரி பெரிய தலைங்களே இவ்வளவு லேட்டா வந்தா என்ன பண்றது //

யே அய்யா ராசா நல்லாருங்கப்பு...ஏண்டா நாயே வரலனு வெளிகுத்தாவே குத்தி இருக்கலாம்.... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161981015421182042006-10-28T02:00:00.000+05:302006-10-28T02:00:00.000+05:30//Syam said... வெட்டி...சின்ன வயசுல இருந்தே என்ன ம...//Syam said...
வெட்டி...சின்ன வயசுல இருந்தே என்ன மாதிரியே அறிவாளியா இருந்து இருக்கீங்க.... :-)

ஆஹா... நினைக்கவே பெருமையா இருக்கு ;)

உங்களை மாதிரி பெரிய தலைங்களே இவ்வளவு லேட்டா வந்தா என்ன பண்றது :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161967044582918692006-10-27T22:07:00.000+05:302006-10-27T22:07:00.000+05:30வெட்டி...சின்ன வயசுல இருந்தே என்ன மாதிரியே அறிவாளி...வெட்டி...சின்ன வயசுல இருந்தே என்ன மாதிரியே அறிவாளியா இருந்து இருக்கீங்க.... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161892735863074682006-10-27T01:28:00.000+05:302006-10-27T01:28:00.000+05:30//இதெல்லாம் ரொம்ப அநியாயம், ப்ளானோட செஞ்சுபுட்டு.....//இதெல்லாம் ரொம்ப அநியாயம், ப்ளானோட செஞ்சுபுட்டு...
போல இருக்குன்னா சொல்ற!

சரி சரி.. ட்ராவிட்டுதான் 100 போடல, நீயாச்சும் 100 போடு! //
தம்பி,
ப்ளான் போட்டிருந்தா இந்நேரம் 100 போட்டிருக்கமாட்டோம்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161892424261088672006-10-27T01:23:00.000+05:302006-10-27T01:23:00.000+05:30//தம்பி said... என்னயா நடக்குது இங்க?போலீஸ்கார்! ப...//தம்பி said...
என்னயா நடக்குது இங்க?

போலீஸ்கார்! போலீஸ்கார்!!

மொத்தக்கூட்டமும் இங்கதான் இருக்கு சீக்கிரம் வந்திங்கன்னா இந்த மாசம் டார்கெட் அச்சீவ் பண்ணிறலாம்.

தம்பி,
முதல்ல உன்னயத்தான் பிடிப்பாரு...

நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கனு அவுங்களுக்கு தெரியும் ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161887083423899052006-10-26T23:54:00.000+05:302006-10-26T23:54:00.000+05:30//கப்பி,போற போக்க பாத்தா இன்னிக்கு 100 போட்டுடலாம்...//கப்பி,
போற போக்க பாத்தா இன்னிக்கு 100 போட்டுடலாம் போல இருக்கே ;)//

இதெல்லாம் ரொம்ப அநியாயம், ப்ளானோட செஞ்சுபுட்டு...
போல இருக்குன்னா சொல்ற!

சரி சரி.. ட்ராவிட்டுதான் 100 போடல, நீயாச்சும் 100 போடு!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161886745719610802006-10-26T23:49:00.000+05:302006-10-26T23:49:00.000+05:30என்னயா நடக்குது இங்க?போலீஸ்கார்! போலீஸ்கார்!!மொத்த...என்னயா நடக்குது இங்க?

போலீஸ்கார்! போலீஸ்கார்!!

மொத்தக்கூட்டமும் இங்கதான் இருக்கு சீக்கிரம் வந்திங்கன்னா இந்த மாசம் டார்கெட் அச்சீவ் பண்ணிறலாம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161884425713233162006-10-26T23:10:00.000+05:302006-10-26T23:10:00.000+05:30//சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சுடலாம்..நெஞ்ச...//சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சு முடிச்சுடலாம்..நெஞ்சு கிழிஞ்சிடுச்சே எங்க முறையிடலாம் :))) //

கப்பி,
உனக்கு என்னப்பா ஃபீலிங்???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com