tag:blogger.com,1999:blog-26953824.post116137517755240319..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: தீவாளி!ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-26953824.post-1161684577813689632006-10-24T15:39:00.000+05:302006-10-24T15:39:00.000+05:30//"வானரம் அவதாரம் எடுத்து அப்படியே வந்திருக்கு"ன்ன...//"வானரம் அவதாரம் எடுத்து அப்படியே வந்திருக்கு"ன்னு நாலு பேர் புகழும் போது எவ்வளவு ஆனந்தம்.//

ஆமாம் இது எல்லாம் கேட்காட்டி அப்புறம் என்ன தீபாவளி.

போன வருசம் கூட நம்ம தெருவில் ஒருவர், உங்கள் எல்லாத்தையும் Sound Polluation இன்னும் என்ன என்னமோ கேஸ் பெயர் எல்லாம் சொல்லி மிரட்டி பாத்துச்சு.... :)))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161680365956352132006-10-24T14:29:00.000+05:302006-10-24T14:29:00.000+05:30//சங்கத்துக்குங்கறதுக்கெல்லாம் யாருக்கும் பயமே இல்...//சங்கத்துக்குங்கறதுக்கெல்லாம் யாருக்கும் பயமே இல்லாமல் போச்சு. :D//

பயமா எஙகளுக்கா.... கீதாக்கா நாங்க எல்லாம் வாலிப வயசு... சோ டோன்ட் டிஸ்டர்ப்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161680271658438002006-10-24T14:27:00.000+05:302006-10-24T14:27:00.000+05:30அட என்ன டுபுக்கு நீங்க வாலிப வயசுன்னு சொல்லி இங்கி...அட என்ன டுபுக்கு நீங்க வாலிப வயசுன்னு சொல்லி இங்கிட்டு கூப்பிட்டு பதிவுப் போடச் சொன்னா மலரும் நினைவுகளாச் சொல்லி சங்கத்துக் கௌரவத்துக்குப் பங்கம் வைக்கிறீங்க....:)))

எப்படியோ தீவாளி அன்னிக்கு சிவாஜி (பிரபு அவங்க அப்பா) எம்.சீ.ஆர், பட ரீலிஸ்க்குப் போனக் கதையைச் சொல்லாம விட்டீங்களே...

யப்பா டுபுக்குக்கு ஆப்பு அடிச்சுட்டோம் இல்ல....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161582132694273812006-10-23T11:12:00.000+05:302006-10-23T11:12:00.000+05:30நானும் தினம் தினம் வந்து பார்க்கிறேன். ப்ளாக்கைத் ...நானும் தினம் தினம் வந்து பார்க்கிறேன். ப்ளாக்கைத் திறந்தாலே பாதிக்கு மேலே வெறும் வெள்ளையாத் தான் வருது. இன்னிக்கும் "ஒரு மாதத்துக்கு முன்னால்" ங்கிறதுலே இருந்துதான் படிக்க முடியுது. இது என்னங்க இப்படி இருக்கு? தலைவி வரான்னா எல்லாம் ஒழுங்கா இருக்க வேண்டாமா? முதல்லே பக்கத்தைச் சரியா எல்லாம் படிக்கிறமாதிரி ஒழுங்கா வைங்க. வர வர தலைவி யாரு, என்ன என்ன செஞ்சிருக்காங்க சங்கத்துக்குங்கறதுக்கெல்லாம் யாருக்கும் பயமே இல்லாமல் போச்சு. :D
The pages are not in a proper condition. It is done with errors only. Kindly see into it. I am facing this problem for the last one week.
Geetha Sambasivam.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161576830616332652006-10-23T09:43:00.000+05:302006-10-23T09:43:00.000+05:30வழக்கம் போல கலக்கிட்டீங்க :-)பழசெல்லாம் ஞாபகம் வந்...வழக்கம் போல கலக்கிட்டீங்க :-)

பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு...

//இதையே அப்புறம் ஒரு பத்து வருஷம் கழித்து பிரிண்டட் ஷர்ட்ஸ் என்று மெட்ராஸில் பேஷனாக்கிவிட்டார்கள்//
இந்த பிரிண்டட் ஷர்ட் வந்த புதிதில் வாங்க கடை கடையாக அலைந்தோம்... ஆனால் அப்போழுது அது அதிகமாக வரவில்லை... பிறகு காலேஜ் ஃபங்ஷனுக்கு போட்டு போய் HOD கிட்ட நல்லா திட்டு வாங்கினோம் :)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161546149862115942006-10-23T01:12:00.000+05:302006-10-23T01:12:00.000+05:30vazhthugalvazhthugalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161512328803238452006-10-22T15:48:00.000+05:302006-10-22T15:48:00.000+05:30Hi Dubukku,Deepavali wishes for all... "மாடு விரட்...Hi Dubukku,

Deepavali wishes for all...

"மாடு விரட்டி கணேசா...எங்க வீட்டுல இந்த தரம் ஐந்நூறு ரூபாய்க்கு வெடி வாங்கியிருக்குன்னு கடை பரப்பி பந்தா விட்டுக்கொண்டிருக்க.."எங்க ஒரு தரைச் சக்கிரத்தைப் பத்த வைத்துக் காட்டு பார்ப்போம்"ன்னு ஒரு வானரம் உசுப்பேத்திவிட...அவனும் அங்கேயே பத்த வைத்து அது சுத்தி சுத்தி எல்லாவெடியையும் பத்த வைத்து விட, அவர்கள் வீடு வாசலறையில் இரண்டு நாள் முன்னாடியே தீபாவளி வந்து விட - அது என்னம்மோ அவ அப்பாவுக்கு ரொம்ப பிடிக்காமல் அவன் முதுகிலேயே தீபாவளி கொண்டாடிவிட்டார். "

That reminds me a flashback in early day's Deepavali day back in Sivakasi.... The open space next to our home called 'Kadavu' - the 1 1/2 feet freespace, where we used to gather and tryout the 'crackers'. One day one vanaram tried a rocket and it went it to next door neighbour Mama's home, where he was showing the fireworks gift pack (ooosi than) and it lit the whole pack.... Mama virku 'Thalai Deepavali' thaan...

'Engalukko Odampu poora Deepavali'...

Raam Kumarsonypsphttps://www.blogger.com/profile/16625880490465983457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161443607326510042006-10-21T20:43:00.000+05:302006-10-21T20:43:00.000+05:30Wish you all and your family a very happy Deepaval...Wish you all and your family a very happy Deepavali.

-UnmaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161408868770814522006-10-21T11:04:00.000+05:302006-10-21T11:04:00.000+05:30//ஜிகிடி அறியாப் பருவத்தில் ட்ரஸில் அவ்வளவு மோகம் ...//ஜிகிடி அறியாப் பருவத்தில் ட்ரஸில் அவ்வளவு மோகம் இருந்ததில்லை. ஒருதரம் பெண்களின் பாவடை துணி டிசைன் பிடித்து விட அதில் தான் ட்ராயர் வேண்டும் என்று அடம் பிடித்து தைத்துப் போட்டுக்கொண்டது கூட நினைவில் இருக்கிறது. நான் விட்ட உதாரில் என்னைப் பார்த்து இன்னும் நாலு வானரங்கள் வீட்டில் அடம் பிடித்து சூடு போட்டுக்கொள்ள அந்த தீபாவளிக்கு நாங்கள் பாவாடை சாமியார்களாக உலா வந்ததைப் பார்த்து ஊரில் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரித்தார்கள்//

கலக்கல் பதிவு டுபுக்கு சார். வாய்விட்டு சிரித்தேன். சிறு வயது தீபாவளி அனுபவங்களை அசை போட வைத்தது உங்கள் பதிவு. இது போலவே சின்ன வயசில் போலிஸ் டிரெஸ் தான் வேணும்னு கேட்டு அடம்பிடிச்சது எல்லாம் உண்டு. ஒரு தரம் கூட அதை வாங்கி குடுக்கலைங்கறது வேற கதை :(

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161390861941203822006-10-21T06:04:00.000+05:302006-10-21T06:04:00.000+05:30தீபாவளி வாழ்த்துக்கள்.(ஒரு டவுட்டு பிகர பத்தி ஒரு ...தீபாவளி வாழ்த்துக்கள்.

(ஒரு டவுட்டு பிகர பத்தி ஒரு வார்த்தை எழுதலையெ பதிவு போடும் போது தங்கமனி பக்கத்தில் இருந்தாங்கலா..)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161384598408034952006-10-21T04:19:00.000+05:302006-10-21T04:19:00.000+05:30நல்லா எழுதியிருக்கீங்க! உங்கள் பதிவை படித்துவிட்டு...நல்லா எழுதியிருக்கீங்க! உங்கள் பதிவை படித்துவிட்டு சிரிப்பு வேட்டை விட்டு, அதோடு என் அகக்கண்ணையும் திறந்து விட்டீர்கள்!Prasanna Parameswaranhttps://www.blogger.com/profile/05140102294855309553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161384470683960562006-10-21T04:17:00.000+05:302006-10-21T04:17:00.000+05:30டுபுக்கு, உமக்கு தங்கமணிக்கு, உங்க ஜூனியர்களுக்கு ...டுபுக்கு, உமக்கு தங்கமணிக்கு, உங்க ஜூனியர்களுக்கு எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

ஆனாலும் இப்படி அட்லாஸ் பதிவுல செண்டியா போடறது எல்லாம் டூமச். உடனே ஒரு கலாய்த்தல் பதிவு போடுமய்யா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161381797752222972006-10-21T03:33:00.000+05:302006-10-21T03:33:00.000+05:30மீண்டும் அந்த நாட்கள் வாராதா என ஏங்க வைத்துவிட்டீர...மீண்டும் அந்த நாட்கள் வாராதா என ஏங்க வைத்துவிட்டீர்.Nakkiranhttps://www.blogger.com/profile/12327785553486933656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161376498618196222006-10-21T02:04:00.000+05:302006-10-21T02:04:00.000+05:30கலக்கல் வாழ்த்து சொல்லிட்டிங்க டுபுக்கு!அட்லாஸ் வா...கலக்கல் வாழ்த்து சொல்லிட்டிங்க டுபுக்கு!

அட்லாஸ் வாலிபருக்கும் அட்லாஸ் குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1161376145100479872006-10-21T01:59:00.000+05:302006-10-21T01:59:00.000+05:30டுபுக்கு,கலக்கல் வாழ்த்து சொல்லிட்டிங்க! அப்படியே ...டுபுக்கு,

கலக்கல் வாழ்த்து சொல்லிட்டிங்க! அப்படியே பழைய நினைவுகள கிளப்பி விட்டிங்களே!

அட்லாஸ் வாலிபருக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com