tag:blogger.com,1999:blog-26953824.post115979165064246808..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: அன்புள்ள விநாயகம்,ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-26953824.post-1160367148802532652006-10-09T09:42:00.000+05:302006-10-09T09:42:00.000+05:3049 ஆயிருச்சாமே. இந்தாங்க நம்ம சார்புல இன்னும் ஒண்ண...49 ஆயிருச்சாமே. இந்தாங்க நம்ம சார்புல இன்னும் ஒண்ணு. ஆச்சுப்பா 50. அடுத்த பதிவு வேற போட்டுட்டாரு. இனி அங்க போயி ஸ்டார்ட்டு மியூஜிக் பண்ணலாம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1160329706808610032006-10-08T23:18:00.000+05:302006-10-08T23:18:00.000+05:30இளா / ஸ்யாம் - நன்றி ஹை. ரூம் போட்டு யோசிப்பீங்களோ...இளா / ஸ்யாம் - நன்றி ஹை. ரூம் போட்டு யோசிப்பீங்களோ?? :))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1160329672965711182006-10-08T23:17:00.000+05:302006-10-08T23:17:00.000+05:30நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அலையறேன்னு சொன்ன...நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அலையறேன்னு சொன்னதுக்கு கோச்சிக்கிட்டீங்களா...அதான் அடுத்த வரில நானும் ஊருக்குப் போயிருக்கும் போது அலைஞ்சு பார்த்தேன்னு என்னையும் சேர்த்திருக்கேன்ல? இவ்வளுக்கு முறுக்கு ஜொள்ளுக்கு ஆகாதுப்பா...

துளசியக்கா- வானளாவ புகழா...பசங்க எப்படி குப்பிடு வைச்சு ரவுண்டு கட்றாங்கன்னு பார்த்தீங்களா...தெரியாம மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்...அவ்வ்வ்வ்வ்வ்...

இளா/ ராம் /ஸ்யாம் - தெரியாதுலு, ஓ தெரியாதாக்கும், தெரியாதுல்லி, தெரியாது ஹை போதுமா?Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1160145559763938852006-10-06T20:09:00.000+05:302006-10-06T20:09:00.000+05:30இளா, நானும் கொஞ்சம் சேத்துக்கறேன்....5.இது gas tan...இளா,

நானும் கொஞ்சம் சேத்துக்கறேன்....

5.இது gas tank ஆ இல்ல oil tank ஆ
6. gas tank ஆ இருக்கும் பட்சத்தில் இது highly inflammable ஆ
7. இந்த tank குழாயடியில் மட்டும் சண்டைக்கு போகுமா இல்ல கினத்து பக்கமும் போகுமா
8. இந்த tank ரோட்டுல போகும் போது டண்டனக்கா டண்டனக்கா அப்படினு சத்தம் வருமாSyamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1160114755516285532006-10-06T11:35:00.000+05:302006-10-06T11:35:00.000+05:30அன்புள்ள டுபுக்குDubukku-The Think Tank அப்படின்னு...அன்புள்ள டுபுக்கு
Dubukku-The Think Tank அப்படின்னு போட்டு இருக்கீங்களே...
1. இந்த டாங்கில தண்ணி மட்டும்தான் ஊத்த முடியுமா?
2. சிந்டெக்ஸ் டாங்க் விளம்பரத்துல வர மாதிரி இந்த டாங்க மாடியில இருந்து தொபுக்கடீர்ன்னு கீழே போட்டா உடையாதா?
3.இந்த டாங்க எடுத்துக்கிட்டு சண்டைக்கு போக முடியுமா?
4.ரொம்ப தின்க் பண்ணினா இந்த டாங்க ரொம்பி வழியாதா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1160094332885154762006-10-06T05:55:00.000+05:302006-10-06T05:55:00.000+05:30வாங்க டுபுக்கு.அதென்னா டாங், பீரங்கின்னு வானளாவ பு...வாங்க டுபுக்கு.
அதென்னா டாங், பீரங்கின்னு வானளாவ புகழா?
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

இன்னிக்கு நர்ஸ் மரியக்காதான் 'டாக் ஆஃப் த டவுன்':-)))))

நல்லா இருக்கட்டும்.

அதென்ன ஐந்நூத்தி சொச்ச தமிழ் ப்ளொக்?

பாக்கி எல்லாம் எங்கே போச்சு? 1135ன்னு 'ங் தமிழ்மணம்' சொல்லுதேய்யா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1160058692989919652006-10-05T20:01:00.000+05:302006-10-05T20:01:00.000+05:30//ஆயாள் மரியக்கா அட்ரஸ் எவ்விடே??மரி அம்மாயி அட்ரஸ...//ஆயாள் மரியக்கா அட்ரஸ் எவ்விடே??

மரி அம்மாயி அட்ரஸ் ஏமி ??

ஏன்றி மரியக்கா அட்ரஸ் எல்லி??//

ஜொள்ஸ் கலக்கிட்டீங்க...இப்படி தான் ஆயிரம் டாங்கிகள் மறைத்து நின்னாலும் நம்ம காரியத்துல கண்ணா இருக்கனும்...உங்களுடன் தோள் கொடுக்க நாங்கள் தயார் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1160058602400662282006-10-05T20:00:00.000+05:302006-10-05T20:00:00.000+05:30//நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அடாடா...மூனு ப...//நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அடாடா...மூனு பேரும் அட்ரெஸுக்கு ரொம்ப ஆசைபடுறீங்க...(அலையறீங்க).//

அது என்ன மூனு பேரு...எங்க தலய இதுல சேர்க்கல...இது தலைக்கு அவமானம்,அநியாயம்...இதுக்கு நீதி கேட்டு supreme court கதவுகளை தட்டாமல் விடமாட்டோம்... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1160051934525001992006-10-05T18:08:00.000+05:302006-10-05T18:08:00.000+05:30//ஆஹா டுபுக்கண்ணா எங்களைப் போயி அலையுறீங்கன்னு சொல...//ஆஹா டுபுக்கண்ணா எங்களைப் போயி அலையுறீங்கன்னு சொல்லீட்டியளே அய்யகோ இதைக் கேட்க ஆருமே இல்லையா ?? ச்ங்கத்து ஆளை அலையுறேன்னு சொல்லிட்டு இருக்காங்க இந்த 'தல'வேற தலைமறைவா அட்ரஸை டேடி சுதிகிட்டு இருக்கு போல !! வாலிப மக்காஸ் சீக்கிரம் அணி திரள்வீர். ரத கஜ படைகள் கிளம்பட்டும். மலையாளம் மட்டுமென்ன இதோ வரிந்து கட்டுகிறோம் பாருங்கள் டுபுக்கு !! புறப்படுங்கள் தோழர்களே !!//

அய்யோ எங்க பாண்டியண்ணே கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரவில்லையென்றால் என்னாவது.

//ஆயாள் மரியக்கா அட்ரஸ் எவ்விடே??//

ஹீம் எவ்விடே???

//மரி அம்மாயி அட்ரஸ் ஏமி ??//

தொறக செப்பு ஆ அம்மாயி அட்ரஸ்???

//ஏன்றி மரியக்கா அட்ரஸ் எல்லி??//

சொல்ப பேகா ஏழி குரு???

//போதுமா ? நாலு ஸ்டேட்டுலயும் புகுந்து பொரப்படுவோம்லே?
ஹிந்திய நம்ம தல கவனிச்சுகும் ஹிஹிஹி ;)))) //

வேணாம் பாண்டிண்ணே தல'க்கி கஷ்டம் குடுக்க வேணாம். நானே சொல்லிறேன்.

கிருப்பயே மேரி'கா அட்ரஸ் பத்தாய்ங்கே..???

You Want English also..???இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1160046873064863402006-10-05T16:44:00.000+05:302006-10-05T16:44:00.000+05:30//நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அடாடா...மூனு ப...//நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அடாடா...மூனு பேரும் அட்ரெஸுக்கு ரொம்ப ஆசைபடுறீங்க...(அலையறீங்க).//

ஆஹா டுபுக்கண்ணா எங்களைப் போயி அலையுறீங்கன்னு சொல்லீட்டியளே அய்யகோ இதைக் கேட்க ஆருமே இல்லையா ?? ச்ங்கத்து ஆளை அலையுறேன்னு சொல்லிட்டு இருக்காங்க இந்த 'தல'வேற தலைமறைவா அட்ரஸை டேடி சுதிகிட்டு இருக்கு போல !! வாலிப மக்காஸ் சீக்கிரம் அணி திரள்வீர். ரத கஜ படைகள் கிளம்பட்டும். மலையாளம் மட்டுமென்ன இதோ வரிந்து கட்டுகிறோம் பாருங்கள் டுபுக்கு !! புறப்படுங்கள் தோழர்களே !!

ஆயாள் மரியக்கா அட்ரஸ் எவ்விடே??

மரி அம்மாயி அட்ரஸ் ஏமி ??

ஏன்றி மரியக்கா அட்ரஸ் எல்லி??

போதுமா ? நாலு ஸ்டேட்டுலயும் புகுந்து பொரப்படுவோம்லே?
ஹிந்திய நம்ம தல கவனிச்சுகும் ஹிஹிஹி ;))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159985259124936542006-10-04T23:37:00.000+05:302006-10-04T23:37:00.000+05:30வெட்டிப்பயல்- யோவ் அட்லாஸ் வாலிபன் பட்டத்தக் குடுத...வெட்டிப்பயல்- யோவ் அட்லாஸ் வாலிபன் பட்டத்தக் குடுத்துட்டு...தொழில மாத்தாதீங்கைய்யா :))

syam - இப்படியெல்லாம் ஐஸ் வைச்சாலும் அட்ரெஸ் கிடைக்காது :))

ஜொள்ளுப்பாண்டி -உங்க தல ஒரே சல்லியம்...மெயில அட்ரெஸ் குடு அட்ரெஸ் குடுன்னு....ஒரே நச்சரிப்பு

நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அடாடா...மூனு பேரும் அட்ரெஸுக்கு ரொம்ப ஆசைபடுறீங்க...(அலையறீங்க). இதுக்காக மலையாளத்துல பேசறீங்க...ஆனா சோகம் என்னான்னா...நானும் இந்த தரம் ஊருக்கு போயிருக்கும் போது அலைஞ்சு பார்த்தேன்...மரியக்கா..ஊரு மாறிப்போயி....;PDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159984708274149332006-10-04T23:28:00.000+05:302006-10-04T23:28:00.000+05:30நாகை சிவா - அதானே...நைஸா ஐஸ் வைச்சிட்டு...பாண்டி ல...நாகை சிவா - அதானே...நைஸா ஐஸ் வைச்சிட்டு...பாண்டி லைன தாண்டி வராரு...

syam - அது கரெக்டு...அவருக்கு தெரிஞ்சிருக்காது...அதான் எடுத்துச் சொன்னேன் :)
வூட்டு அட்ரெஸ் குடுங்க போட்டோவோட பூரிக்கட்டையையும் அனுப்பி வைக்கிறேன்...Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159984564046059912006-10-04T23:26:00.000+05:302006-10-04T23:26:00.000+05:30கைப்புள்ள- ஹப்பாடா..நான் சொன்னத நீங்க தான் கரெக்டா...கைப்புள்ள- ஹப்பாடா..நான் சொன்னத நீங்க தான் கரெக்டா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க. ஆமாங்க குலுக்கல் முறையில் தான்.

Dev - தொடச்சிக்கோங்க :))...மரியக்கா..கூப்பிட்டு உங்களுக்கெல்லாம் மாட்டு ஊசி போடச் சொல்றேன்.யோவ் கொத்ஸ் பற்றி எதார்த்தமாய் தான் சொன்னேன்...என்னத்தையாவது கிளப்பி விட்டு என்ன வம்புல மாட்டிவுடாதீங்கய்யா :))

ஜொள்ளுப்பாண்டி- விநாயம் விட்ட கமெண்டப் பார்க்கலியா? நான் எழுதினதுக்கே கோச்சிக்கிட்டாரு...பார்த்து அப்புறம் பிகர் தோஷம் ஆகிடப்போகுது :) மரியக்கா அட்ரெஸ் தானே...28, வடக்குத்...ஆங் ஆசை தோசை அப்பளம் வடை..போய் லைன்ல உட்காருய்யா...Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159984160552662602006-10-04T23:19:00.000+05:302006-10-04T23:19:00.000+05:30வெட்டிப்பயல்- அடப்பாவிங்களா...தலைவான்னு கூப்பிட்டு...வெட்டிப்பயல்- அடப்பாவிங்களா...தலைவான்னு கூப்பிட்டுட்டு கும்மு கும்முன்னு கும்முறீங்களேய்யா...வங்கத்துகாரன நம்பினாலும் சங்கத்துகாரான நம்பக்கூடாதுன்னு சும்மாவா சொல்லிருக்காங்க...

கொத்ஸ் - அண்ணே..வணக்கம்ணே...ஏதோ சின்னப் பையன்.தெரியாம பண்ணிட்டேன்...பெரிசு படுத்தாம சீனியரா லட்சணமா...பெருந்தன்மைய நடந்துக்கோங்கண்ணே...எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.

இளா - ஓ...ஸ்மைலி பார்ட்டியா நீங்க :))) எங்க பால் ஊத்த ஆளே காணோம் அப்புறம்??Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159983925381579192006-10-04T23:15:00.000+05:302006-10-04T23:15:00.000+05:30பெருசு- நன்றி பெருசு...(கொத்ஸ் பாருங்க கொதிச்சு போ...பெருசு- நன்றி பெருசு...(கொத்ஸ் பாருங்க கொதிச்சு போயிட்டார்)

நாகை சிவா - நன்றி தல.ஏற்கனவே கொத்ஸ் கொதிச்சு போயிருக்கார்...எங்க வைச்சு என்ன அடி பின்னப்போறார்ன்னு தெரியல நீங்க வேற ஏத்திவிடாதீங்க :))

கப்பி பய - ரொம்ப உஷாராத் தான் இருகீங்க...அடேங்கப்பா...பின்னி எடுக்கிறீங்களேயா...விஷயம் தெரியாமல் அட்லாஸ்க்கு ஒத்துக்கிட்டேனோ?? :))))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159982577909834652006-10-04T22:52:00.000+05:302006-10-04T22:52:00.000+05:30anonymous - இன்னா பிள்ளையாரே என்னான்ட கோச்சிக்கிற....anonymous - இன்னா பிள்ளையாரே என்னான்ட கோச்சிக்கிற...நான் உங்கைல எவ்வோளு ப்ரெண்டு...இதெல்லாம் சும்மா டமாசுக்கு தானே.. அட்ஜீஸ் பண்ணிக்கோப்பா...கண்டுக்காதபா...

அந்த 100 கமெண்ட் ஆசிர்வாதம் சீக்கிரம் பண்ணுப்பா :)

Udhayakumar - மீசிக் கூட குடுக்கமாட்டீங்களா...என்ன கொடுமை இது சரவணன்!!

சிபி - நன்றி சிபி அவர்களே...(பெருசுங்க பேசற மாதிரியே இருக்கு..இந்த அவர்களேவ இனிமே விட்டுறுங்க...)

ஒரு பட்சி சிக்கியிருக்கு...ஆனா கொஞ்சம் பயமா இருக்கு கோச்சுப்பாரோன்னு :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159974854210600762006-10-04T20:44:00.000+05:302006-10-04T20:44:00.000+05:30//சரி சரி நானும் வரிசையிலே துண்டைப் போடுதேன் ஆமா ந...//சரி சரி நானும் வரிசையிலே துண்டைப் போடுதேன் ஆமா நம்ம தல எத்தனாவதா குந்திகினு இருக்கு//

நான் மூணாவது தல நாலாவது...

அதாவது நான் மூனாவது பாஸ் தல நாலாவது பெயில்... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159972085440638612006-10-04T19:58:00.000+05:302006-10-04T19:58:00.000+05:30//இப்ப தான் ஊருக்கு எல்லாம் போயிட்டு வந்தார். அண்ண...//இப்ப தான் ஊருக்கு எல்லாம் போயிட்டு வந்தார். அண்ணாத்த கொஞ்சம் கருணை காட்டுங்க, நம்ம பங்கு ரொம்பவே பாவம்....//

பங்கு, அண்ணன் டுபுக்கு நல்லவர்,வல்லவர், நாலு என்ன நாற்பதே தெறிந்தவர்...அதுனால போட்டோ நமக்கு எல்லாம் தனியா ஈமெயில்ல அனுப்புவார்....Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159971993558873562006-10-04T19:56:00.000+05:302006-10-04T19:56:00.000+05:30//ஓ மை God ! எந்தா சேட்டா ஷ்யாம் சுகந்தன்னே?? :)))...//ஓ மை God ! எந்தா சேட்டா ஷ்யாம் சுகந்தன்னே?? :)))//

சுகமாய்ட்டு உண்டு கேட்டோ..பட்சே ஈ டுபுக்கு ஏட்டா ஆ குட்டிகள்ண்ட blog address கொடுத்தெங்கில் வல்லிய சுக்மாய்ட்டு இருக்கும்..்Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159941790463248932006-10-04T11:33:00.000+05:302006-10-04T11:33:00.000+05:30////எங்க ஊர் மரியக்கா நர்ஸ்//அந்த அக்கா போட்டோ போட...////எங்க ஊர் மரியக்கா நர்ஸ்//

அந்த அக்கா போட்டோ போட்டு இருக்கலாம்ல என்னமோ போங்க :-)//

பங்கு, உனக்கு தெரியுது, அவருக்கு தெரிய மாட்டேங்குது பாரு. இப்ப தான் ஊருக்கு எல்லாம் போயிட்டு வந்தார். அண்ணாத்த கொஞ்சம் கருணை காட்டுங்க, நம்ம பங்கு ரொம்பவே பாவம்....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159941556959564462006-10-04T11:29:00.000+05:302006-10-04T11:29:00.000+05:30//சரி சரி நானும் வரிசையிலே துண்டைப் போடுதேன் ஆமா ந...//சரி சரி நானும் வரிசையிலே துண்டைப் போடுதேன் ஆமா நம்ம தல எத்தனாவதா குந்திகினு இருக்கு ??:)))) //

சின்ன பசங்களுக்கு தான் முதல் இடம் சொன்னதால நான் 1st. இரண்டாவதா நம்ம தல குந்திகினு இருக்கு. அதான் இப்ப நீ வந்துட்டுல நீ தான் 2nd.....
:)))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159925203742458362006-10-04T06:56:00.000+05:302006-10-04T06:56:00.000+05:30//அதே ஞாணும் அங்கனயே பறஞ்சு :-) //ஓ மை God ! எந்தா...//அதே ஞாணும் அங்கனயே பறஞ்சு :-) //

ஓ மை God ! எந்தா சேட்டா ஷ்யாம் சுகந்தன்னே?? :)))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159925012752884122006-10-04T06:53:00.000+05:302006-10-04T06:53:00.000+05:30//அடியே சந்துல சிந்து பாடுற பாத்தியா நீ, நாங்க இங்...//அடியே சந்துல சிந்து பாடுற பாத்தியா நீ, நாங்க இங்க அத வாங்க தானே சைலண்டா அவரு வருவாருனு சைல்ண்டா வர்கார்ந்து இருக்கோம். நீ போயி வரிசையில் குந்து.... //

அட சிவாதம்பி என்னாதிது கலாட்டா ? சந்துல சிந்துன்னு சொல்லி கலவரப்படுத்துர :((

சரி சரி நானும் வரிசையிலே துண்டைப் போடுதேன் ஆமா நம்ம தல எத்தனாவதா குந்திகினு இருக்கு ??:))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159907829881952682006-10-04T02:07:00.000+05:302006-10-04T02:07:00.000+05:30//சரி இதப்பத்தி அண்ணன் ஒரு தனி பதிவு போடுவார்... எ...//சரி இதப்பத்தி அண்ணன் ஒரு தனி பதிவு போடுவார்... எல்லாம் ரெடியாயிக்கோங்க//

அண்ணன் கழுவுற மீனுல நழுவுற மீனு...இதுக்கு என்ன சொல்லி சமாளிப்பார்னு பாருங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1159901759477439372006-10-04T00:25:00.000+05:302006-10-04T00:25:00.000+05:30//Syam said... //ஹிஹிஹிஹிஹிஹி டுபுக்கண்ணா ஆராணு ஆ ...//Syam said...
//ஹிஹிஹிஹிஹிஹி டுபுக்கண்ணா ஆராணு ஆ தங்கிலீசு பெண்குட்டி? ஆயாள் Blog address கொடுத்தெங்கில் ஞாணும் எண்டெ கமெண்டுகளை அள்ளிவிடும//

அதே ஞாணும் அங்கனயே பறஞ்சு :-)

சரி இதப்பத்தி அண்ணன் ஒரு தனி பதிவு போடுவார்... எல்லாம் ரெடியாயிக்கோங்க ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com