tag:blogger.com,1999:blog-26953824.post115492279891327742..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: அட்லாஸ் வாலிபர் - ஒரு விளக்கம்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-26953824.post-1155126574866149262006-08-09T17:59:00.000+05:302006-08-09T17:59:00.000+05:30//ஸாரிப்பா, நான் பொதுவா இந்த பாராட்டு விழாவுக்கெல்...//ஸாரிப்பா, நான் பொதுவா இந்த பாராட்டு விழாவுக்கெல்லாம் போறதில்லை.. பொன்முடிப்புன்னா கன்சிடர் பண்ணுவேன்..//

வாலிபீஸ் டூ பொன்முடிப்பு... பொன்முடிப்பு டூ வாலிபீஸ்

டுடே ராக்கி.. ராக்கி டுடே... அப்பூ இளா இது ஆப்பு மேட்டர்டீ.. பின்னாலே பத்த வைக்க வெயிட் பண்ண வேணாம் இப்போ.. இப்போவே ரெடி..

தங்கச்சி.. தங்கச்சிம்மா................ உன்ற வருங்கால வூட்டுக்காரை வந்து ஒரு நடை என்னன்னு கேளு தங்கச்சிம்மாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155126302246964522006-08-09T17:55:00.000+05:302006-08-09T17:55:00.000+05:30//தேவு, பாட்டைப் போட்டுன்னு தமிழ்ல சொல்லாம ஸ்டார்ட...//தேவு, பாட்டைப் போட்டுன்னு தமிழ்ல சொல்லாம ஸ்டார்ட் மியூசிக்ன்னு ஏன் சொல்லணும்? அந்த ரகசியம் எனக்கும் சிபிக்கும் மட்டும்தான் தெரியும்.//

யப்பா கொத்தனார் நோட்ஸ் கிடைக்காம நான் படுற பாடு இருக்கே.. முடியல்ல..

Pls Tell me also yaaAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155126175276623342006-08-09T17:52:00.000+05:302006-08-09T17:52:00.000+05:30//நோ வாலிபர்.. ஒன்லி வாலிபிஸ் .. :)//ராசு..கன்னு அ...//நோ வாலிபர்.. ஒன்லி வாலிபிஸ் .. :)//

ராசு..கன்னு அப்படின்னா இன்னிக்கு உன் கையிலே பூ மிதி திருவிழாவா... ஸ்டார்ட் மியூசிக்கா..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155037844447999602006-08-08T17:20:00.000+05:302006-08-08T17:20:00.000+05:30வாங்க வாங்க ராசா :)) அடடா தலையை இதுக்குத்தான் பிச்...வாங்க வாங்க ராசா :)) அடடா தலையை இதுக்குத்தான் பிச்சுக்கிட்டீயளா !!! என்னாங்க ராசா இதையெல்லாமா ஆராய்ஞ்சுகிட்டு !! தானாவே தெரிஞ்சுடும்லே !! கையப் பாப்பீங்களோ காலைப் பாப்பீங்களோ சீக்கிரம் ஆவட்டும் மக்கா !! சும்மா ரவுண்டு கட்டி கலக்குங்கோ !!ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155036750968349642006-08-08T17:02:00.000+05:302006-08-08T17:02:00.000+05:30//பொன்முடிப்புன்னா கன்சிடர் பண்ணுவேன்.. //ஷ்ஷ்ஷ்ஷ்...//பொன்முடிப்புன்னா கன்சிடர் பண்ணுவேன்.. //
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அரசியல் கூடாது
//ஒன்லி வாலிபீஸ்//
மாப்பு, மனசுல வெச்சுக்கிறேன், பின்னாடி பத்த வைக்க உபயோகப்படும்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155029713181034692006-08-08T15:05:00.000+05:302006-08-08T15:05:00.000+05:30கைப்பு >> //குறிப்பா நம்ம ஊரு பொம்பளைங்க கிட்ட சொல...கைப்பு >> //குறிப்பா நம்ம ஊரு பொம்பளைங்க கிட்ட சொல்லனும்" அம்புட்டுத் தானே? // க.க.க.போ.. :)

தேவ் >> //ஆபிஸ்ல்ல முன் சீட்ல்ல வேற யாரும் அட்லாஸ் வாலிபர் இருக்காரா?// நோ வாலிபர்.. ஒன்லி வாலிபிஸ் .. :)

//உன்னிய நல்லவன்ன்னு நாங்க சிக்கீரமாச் சொல்லத் தான் போறோம் // ஸாரிப்பா, நான் பொதுவா இந்த பாராட்டு விழாவுக்கெல்லாம் போறதில்லை.. பொன்முடிப்புன்னா கன்சிடர் பண்ணுவேன்..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155029133135160602006-08-08T14:55:00.000+05:302006-08-08T14:55:00.000+05:30முதலில் கல்கி கண்டது நமது சங்கம். இன்று பாண்டியின்...முதலில் கல்கி கண்டது நமது சங்கம். இன்று பாண்டியின் ஜொள்ளு ஒன்று குங்குமம் வாரப் பத்திரிக்கையிலும் வெளியாகி இருக்கிறது. அதற்கு ஒரு பெரிய ஓ. அப்படியே இந்த மாதிரி படைப்பையெல்லாம் வெளிக்கொணர காரணாமாக இருந்த பாலபாரதிக்கு, சங்கம் சார்பாக ஒரு பெரிய நன்றி.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155027071727773232006-08-08T14:21:00.000+05:302006-08-08T14:21:00.000+05:30ஆனா ஒண்ணு ராசா...இந்த அட்லாஸ் மேட்டருக்கு மேப் போட...ஆனா ஒண்ணு ராசா...

இந்த அட்லாஸ் மேட்டருக்கு மேப் போட்டுக் கொடுத்தவருக்கே நீ சொல்லித் தான் அட்லாஸ்ன்னா என்னன்னு விளங்கியிருக்கு.. விவரமான புள்ளத் தான் நீயு.. ஒத்துக்கிறேன்... சங்கத்துப் பக்கத்துல்ல நடக்கும் போதும் தைரியமாவே நடக்குற நீயு... எவ்வளவு தான் பூ போட்டாலும் ஸ்மைல் விட்டுக்கிட்டே (ஹே ஹே) நல்லாத் தான் மிதிக்கிற.. உன்னிய நல்லவன்ன்னு நாங்க சிக்கீரமாச் சொல்லத் தான் போறோம்...

அது வரைக்கும் அதே மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப் போட்டுகிட்டே இரு... ஓ.கே.
பாண்டி காந்தக் கண்ணழகிஸ் எல்லாம் பார்லிமெண்ட்ல்லருந்து வந்தாச்சான்னாப் பாருப்பாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155026742148655702006-08-08T14:15:00.000+05:302006-08-08T14:15:00.000+05:30//எனக்கு எங்கப்பாவை மட்டும் தான் தெரியும்..// //யோ...//எனக்கு எங்கப்பாவை மட்டும் தான் தெரியும்..//

//யோவ் தேவு, உன்னைய பார்க்கையில எனக்கு சிப்பு சிப்பா வருதுய்யா.. நாங்கெல்லாம் ஒத்த காலை தூக்கி ஆட ஆரம்பிச்சுத்தான் அந்த நடராசரே அப்படியே சிலையா நின்னது.. நம்ம கிட்ட போயி ஸ்டார்ம்யூசிக் எல்லாம் சொல்லிகிட்டு.. மைக்கேல் ஜாக்ஸனுக்கே ஸ்டெப் சொல்லிகுடுத்தவயங்க நாங்க.. தெரியுமில்ல.. நம்மகிட்ட போயி.. ஹஹ.. //

இந்தப் பதில் எல்லாம் உனக்கு யாரோச் சொல்லிக் கொடுத்த மாதிரி இல்ல தெரியுது... ஆபிஸ்ல்ல முன் சீட்ல்ல வேற யாரும் அட்லாஸ் வாலிபர் இருக்காரா?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155018050215692322006-08-08T11:50:00.001+05:302006-08-08T11:50:00.001+05:30ராசா... டென் சொங்கப்பாவைத் தெரியாதா.. அட கட்டாயம் ...ராசா... டென் சொங்கப்பாவைத் தெரியாதா.. அட கட்டாயம் தெரிஞ்சிக்கணும்ப்பா...நம்ம பன்னிக்குட்டிக்கு பெரியப்பா மொறை வேணும் அவர்.. இந்தக் கோமுட்டித் த்லையன் டிரவுசர் போட்டுகிட்டு அவர் கிட்டத் தான்ய்யா கம்ப்பவுண்டரா வேலைப் பார்த்தான்:)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155018037321600042006-08-08T11:50:00.000+05:302006-08-08T11:50:00.000+05:30//கைப்பு.. அண்ணன் நல்லவரு, வல்லவரு, பெண்டு எடுக்கற...//கைப்பு.. அண்ணன் நல்லவரு, வல்லவரு, பெண்டு எடுக்கறதுல வல்லவரு.. இப்படி எல்லாம் ஊருகுள்ளார போயி சொல்லனும் நீங்க.//

சொல்றேன்...சொல்றேன். அதே ஆல் இன் ஆல் இன் அமுத மொழிக்கு இணங்க "ஆம்பளைங்க கிட்ட சொல்லனும்ங்கிறது அவசியம் இல்லை. குறிப்பா நம்ம ஊரு பொம்பளைங்க கிட்ட சொல்லனும்" அம்புட்டுத் தானே? அப்பிடியே செஞ்சிர்றேன். பின் விளைவுகளை மட்டும் நீங்க பாத்துக்கங்ணே.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155016388468802862006-08-08T11:23:00.000+05:302006-08-08T11:23:00.000+05:30கப்பி பய >> பிரியலைங்களே?//நீங்க அட்லாஸ் வாலிபரா இ...கப்பி பய >> பிரியலைங்களே?

//நீங்க அட்லாஸ் வாலிபரா இல்ல அட்லாஸ் ப்ரொபசரா?? // நாங்கெல்லாம் பாடம் நடத்த ஆரம்பிச்சா அப்புறம் நீங்கெல்லாம் தாங்க மாட்டீங்க.. இது சும்மா ட்ரெயிலர் மச்சி.. மெயின் பிக்சர் இனி மேல் தான் இருக்கு,..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155016258371878622006-08-08T11:20:00.000+05:302006-08-08T11:20:00.000+05:30நண்பா சரவணா //ும்மாவே இங்கமுன் பெஞ்ச பார்த்து எழுத...நண்பா சரவணா //ும்மாவே இங்க
முன் பெஞ்ச பார்த்து எழுதுன வெவகாரம் சட்டசபை வரைக்கும் நடக்குது, // வேண்டாம் அப்புறம் நான் அழுதுபோடுவேன் அழுது.. பெரிய இடத்து மேட்டரெல்லாம் இங்கன கொண்டு வராதீங்க..

துபாய் ராஜா >> கிளப்பிருவோம்

ஷ்யாம் >> //அதெ தேர்ட் ஸ்டாண்டர்ட் தான்...// அதானே, அதுக்கு மேல படிச்சா அப்புறம் சாமி கண்ணை குத்திடும்னு அத்தோட நிப்பாட்டிக்கிட்டேன்..

கொத்ஸ் >> தாங்க்யூ..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155016100728284132006-08-08T11:18:00.000+05:302006-08-08T11:18:00.000+05:30நாகை சிவா >> //காந்த கன்னிகள் ரெடியா? // அதுதான் ...நாகை சிவா >> //காந்த கன்னிகள் ரெடியா? // அதுதான் எங்க தலைவர் எல்லா காந்த கண்ணழகிக்கும் பார்லிமன்ட்'ல எடம் பார்த்து குடுத்துட்டாரில்ல.. இனி இங்கன எங்க இருக்காங்க அவிங்கஎல்லாம்.

கைப்பு>> //அந்த சின்ன வயசுலியே எம்புட்டு முதிர்ச்சி...எம்புட்டு ஒலக ஞானம்? // அப்படியே இதைய ஒரு நாலு பதிவு பக்கமெல்லாம் போயி சொல்லுங்க கைப்பு.. அண்ணன் நல்லவரு, வல்லவரு, பெண்டு எடுக்கறதுல வல்லவரு.. இப்படி எல்லாம் ஊருகுள்ளார போயி சொல்லனும் நீங்க.Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155015843218650992006-08-08T11:14:00.000+05:302006-08-08T11:14:00.000+05:30செந்தழல் ரவி >> எதோ விளங்குனா சரி.. தேவ் >> //ஒத்த...செந்தழல் ரவி >> எதோ விளங்குனா சரி..

தேவ் >> //ஒத்தக் காலைத் தூக்கிட்டு நீங்க டான்ஸ் எல்லாம் ஆடணும்ங்கறதைச் சொன்னாரா?// யோவ் தேவு, உன்னைய பார்க்கையில எனக்கு சிப்பு சிப்பா வருதுய்யா.. நாங்கெல்லாம் ஒத்த காலை தூக்கி ஆட ஆரம்பிச்சுத்தான் அந்த நடராசரே அப்படியே சிலையா நின்னது.. நம்ம கிட்ட போயி ஸ்டார்ம்யூசிக் எல்லாம் சொல்லிகிட்டு.. மைக்கேல் ஜாக்ஸனுக்கே ஸ்டெப் சொல்லிகுடுத்தவயங்க நாங்க.. தெரியுமில்ல.. நம்மகிட்ட போயி.. ஹஹ..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155015648392524262006-08-08T11:10:00.000+05:302006-08-08T11:10:00.000+05:30இளவஞ்சி >> 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்...இளவஞ்சி >> 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மரம் மறுபடி வெல்லும்' இந்த ஒத்த வரிதாங்க மகாபாரதம்.. பில்ட்-அப் குடுத்தா தான் பேரு வாங்க முடியும்ன்னு நமக்கெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடியே 'பன்னிக்குட்டி ராமாசாமி' சொல்லிகுடுத்திருக்காருங்க, அந்த வழியில வந்து, இங்க 'கைபுள்ள' சங்கத்துல நிக்கும் போது இந்தளவுக்கு கூட பில்ட்-அப் குடுக்காட்டி எப்படிங்க.

//ராசா.. கோச்சுக்காதீங்க... //
இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில சாதரணமப்பா..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1155015463685031642006-08-08T11:07:00.000+05:302006-08-08T11:07:00.000+05:30நாமக்கல் சிபி >> //ஒரு வாரம் போயிடுச்சு!// ஆராய்ச்...நாமக்கல் சிபி >> //ஒரு வாரம் போயிடுச்சு!// ஆராய்ச்சிங்கிறது மனிதமேம்பாட்டுக்கு ரொம்ப முக்கியம்ங்க.. :)

தேவ் >> //டெல் சொங்கப்பாவைத் தெரியுமா? டென் சொங்கப்பா.?// எனக்கு எங்கப்பாவை மட்டும் தான் தெரியும்..

நாகை சிவா >> பார்த்திருவோம்..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1154979346752857732006-08-08T01:05:00.001+05:302006-08-08T01:05:00.001+05:30யப்பா..நீங்க அட்லாஸ் வாலிபரா இல்ல அட்லாஸ் ப்ரொபசரா...யப்பா..நீங்க அட்லாஸ் வாலிபரா இல்ல அட்லாஸ் ப்ரொபசரா?? விளக்கமெல்லாம் சொல்லிகிட்டு...கெரகத்தே...

கொங்ஸ்...கமான்யா...ஸ்டார்ட் ஆப்ஸ்...கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1154979338943776722006-08-08T01:05:00.000+05:302006-08-08T01:05:00.000+05:30//ஒரு கை பார்த்திருவோம்//இது ஜெமினி படத்துல வர்ற ஒ...//ஒரு கை பார்த்திருவோம்//

இது ஜெமினி படத்துல வர்ற ஒரு அள்ளக்கை பேரு தானே???கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1154978062529829202006-08-08T00:44:00.000+05:302006-08-08T00:44:00.000+05:30//தோள் உலகம் இருக்கும் போது ஸ்டார்ட் மியூசிக் சொல்...//தோள் உலகம் இருக்கும் போது ஸ்டார்ட் மியூசிக் சொல்லுவோம் அதுக்கு ஒத்தக் காலைத் தூக்கிட்டு நீங்க டான்ஸ் எல்லாம் ஆடணும்ங்கறதைச் //

தேவு, பாட்டைப் போட்டுன்னு தமிழ்ல சொல்லாம ஸ்டார்ட் மியூசிக்ன்னு ஏன் சொல்லணும்? அந்த ரகசியம் எனக்கும் சிபிக்கும் மட்டும்தான் தெரியும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1154977676359193562006-08-08T00:37:00.000+05:302006-08-08T00:37:00.000+05:30நல்ல வேளை. இதெல்லாம் சொல்லறதுக்கு முன்னாடி,நம்ம ஆட...நல்ல வேளை. இதெல்லாம் சொல்லறதுக்கு முன்னாடி,நம்ம ஆட்டம் ஓவர்.

ரொம்ப டேங்ஸ் ராசா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1154960503880344442006-08-07T19:51:00.000+05:302006-08-07T19:51:00.000+05:30//அடாடடடா! அந்த சின்ன வயசுலியே எம்புட்டு முதிர்ச்ச...//அடாடடடா! அந்த சின்ன வயசுலியே எம்புட்டு முதிர்ச்சி...எம்புட்டு ஒலக ஞானம//

தல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க...இன்னும் ராசா அதெ தேர்ட் ஸ்டாண்டர்ட் தான்...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1154948164394219882006-08-07T16:26:00.000+05:302006-08-07T16:26:00.000+05:30'பழம் பழுக்காட்டியும் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா பு...'பழம் பழுக்காட்டியும் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா புகை போட்டு பழுக்க வப்பானுங்க'

ராசா!தூள் கிளப்புங்க.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1154945686762142872006-08-07T15:44:00.000+05:302006-08-07T15:44:00.000+05:30//நமக்கு முன்னாடி உக்காந்து பரிட்ச்சை எழுதுன 'பார்...//நமக்கு முன்னாடி உக்காந்து பரிட்ச்சை எழுதுன 'பார்த்தி' தான் பூகோளத்துல பிச்சு உதறுவானே, அப்படி ஒருத்தன் முன்னாடி பெஞ்சுல உக்காந்து பரிட்ச்சை எழுதும் போது, நாம தப்பு பண்ணுவமா என்ன? //

ஏம்பூ ராசா...சும்மாவே இங்க
முன் பெஞ்ச பார்த்து எழுதுன வெவகாரம் சட்டசபை வரைக்கும் நடக்குது, இதுல நீங்க வேறயா...

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1154942160580348912006-08-07T14:46:00.000+05:302006-08-07T14:46:00.000+05:30//'ஐயம் குண்டலகேசி, தேர்ட் ஸ்டான்டார்ட், அவ்வையார்...//'ஐயம் குண்டலகேசி, தேர்ட் ஸ்டான்டார்ட், அவ்வையார் ஆரம்ப பாடசாலை'ங்கிற ரேஞ்சுல எதயாவது பேசி, 'நம்ம மேதாவிதனத்தை காட்டி திருவாத்தானாகறத விட அமைதியா இருக்கிறது மேல்ன்னு//

அடாடடடா! அந்த சின்ன வயசுலியே எம்புட்டு முதிர்ச்சி...எம்புட்டு ஒலக ஞானம்? ராசான்னா ராசா தான். பதிவு நல்லாருக்குதுங்ணா. அட்லாஸ் வாலிபருக்கு வெளக்கம் சொன்னதுக்கும் டேங்ஸுங்கோ!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com