tag:blogger.com,1999:blog-26953824.post115260559837098476..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: வாருங்கள், துபாய் ராஜாவை வாழ்த்துவோம்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-26953824.post-1154181931708276622006-07-29T19:35:00.000+05:302006-07-29T19:35:00.000+05:30திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய அன்பர்கள்,கை...திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய அன்பர்கள்,கைபேசியில் அழைத்து வாழ்த்திட்ட நண்பர்கள், இணையம் மூலம் மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த
அன்பார்ந்த'தமிழ்மணம்' வலைபதிவு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!நன்றி!!நன்றி!!!.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152685706553541272006-07-12T11:58:00.000+05:302006-07-12T11:58:00.000+05:30துபாய் ராஜா, வாழ்த்துக்கள்.. நீங்கள் துபாய்க்கு மட...துபாய் ராஜா, வாழ்த்துக்கள்.. நீங்கள் துபாய்க்கு மட்டுமல்லாமல் அபுதாபி, பக்ரெய்ன் மற்றும் அனைத்து ஒருங்கிணைந்த அரபு நாடுகளுக்கே ராஜாவாக வாழ்த்துக்கள் :-)

அப்படியே என்னையும் வ.வா. சங்கத்துல சேத்துக்கீட்டிங்கன்னா சந்தோசமா நானும் கலாய்ப்பேன்..
சீக்கிரம் இன்விடேசன் அனுப்புங்கோவ்..
ஏதாவது ரூல்ஸ் இருந்தா சொல்லுங்க..பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152669311387819782006-07-12T07:25:00.000+05:302006-07-12T07:25:00.000+05:30நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152667298698600852006-07-12T06:51:00.000+05:302006-07-12T06:51:00.000+05:30துபாய் ராணி ரேவதிக்கும் துபாய் ராஜாவுக்கும் வாழ்த்...துபாய் ராணி ரேவதிக்கும் துபாய் ராஜாவுக்கும் வாழ்த்துக்கள்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152644877374931372006-07-12T00:37:00.000+05:302006-07-12T00:37:00.000+05:30வாழ்த்துக்கள் ராஜாவாழ்த்துக்கள் ராஜாALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152638047168750512006-07-11T22:44:00.000+05:302006-07-11T22:44:00.000+05:30மணமக்களுக்கு!மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!வாழ்க வளமு...மணமக்களுக்கு!
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152632373339020722006-07-11T21:09:00.000+05:302006-07-11T21:09:00.000+05:30//ஆமாங்கோ.. கன்னா பின்னாத் திருட்டு... எக்கச் சக்க...//ஆமாங்கோ.. கன்னா பின்னாத் திருட்டு... எக்கச் சக்கத் திருட்டு..
நம்ம துபாய் ராசா இதயம் களவுப் போயிருச்சாம் இல்ல..//

ஆஹா ராசா என் செல்வமே ! சந்தோசமான களவுதானே ராசா! அட்சதைய இங்கன இருந்தே தூவுதேன் ! மனைவி பேச்சைக் கேட்டு பார்த்து பதவிசா நடந்துக ராசா. நல்ல சமைச்சு போட்டு அவுக கண்ணுல இருந்து ஆனந்தக் கண்ணீரை பார்த்து சந்தோசமா இருங்க ! :))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152630742973168292006-07-11T20:42:00.000+05:302006-07-11T20:42:00.000+05:30நண்பர் ராஜாவுக்கு திருமண நாள் நல்வாழ்த்துகள்.- பரஞ...நண்பர் ராஜாவுக்கு திருமண நாள் நல்வாழ்த்துகள்.

- பரஞ்சோதிபரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152623512803795532006-07-11T18:41:00.000+05:302006-07-11T18:41:00.000+05:30துபாய் ராஜாவிற்கும் இராணிக்கும் வாழ்த்துக்கள்!தமிழ...துபாய் ராஜாவிற்கும் இராணிக்கும் வாழ்த்துக்கள்!
தமிழ்மணத்தில் பதிவோர் திருமணம் நிச்சயம் !
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாவப்பட்ட வாலிபர் சங்கமாக மாறுவது எப்போது ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152621536732530302006-07-11T18:08:00.000+05:302006-07-11T18:08:00.000+05:30துபாய் ராஜா!இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..துபாய் ராஜா!

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..Sridhar Harisekaranhttps://www.blogger.com/profile/11374683204675297408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152619848694088652006-07-11T17:40:00.000+05:302006-07-11T17:40:00.000+05:30மண மக்கள் இருவரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துக...மண மக்கள் இருவரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்....senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152619562323456082006-07-11T17:36:00.000+05:302006-07-11T17:36:00.000+05:30துபாய் ராஜாவிற்கு என் சார்பில் மனமார்ந்த தாமதமான ம...துபாய் ராஜாவிற்கு என் சார்பில் மனமார்ந்த தாமதமான மணநாள் வாழ்த்துக்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152619028406781152006-07-11T17:27:00.000+05:302006-07-11T17:27:00.000+05:30துபாய் ராசா மணமக்கள் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வ...துபாய் ராசா மணமக்கள் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152617167417576362006-07-11T16:56:00.000+05:302006-07-11T16:56:00.000+05:30//இன்னொரு கல்யாணம் முடிவு ஆகுமாம், //இந்த ஆட்டத்து...//இன்னொரு கல்யாணம் முடிவு ஆகுமாம், //
இந்த ஆட்டத்துக்கு நான் வரலை. ஆள விடுங்க சாமி.

ராசா என்னடானா நீங்களும் ஆத்துல சீக்கிரம் குதிங்க சொல்லுறார். நீங்க வேறயா....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152616155668273972006-07-11T16:39:00.000+05:302006-07-11T16:39:00.000+05:30//ஹுஹ்ம் பார்ட்டி அசர மாட்டேன் என்கிறது//ஒரு கல்யா...//ஹுஹ்ம் பார்ட்டி அசர மாட்டேன் என்கிறது//
ஒரு கல்யாணத்துல இன்னொரு கல்யாணம் முடிவு ஆகுமாம், சிவா முயற்சி பண்ணுங்க விடாதீங்க. தல இருக்காரு அட்யெல்லாம் அவரு வாங்கிக்குவாருILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152616119152263782006-07-11T16:38:00.000+05:302006-07-11T16:38:00.000+05:30//நமஸ்காரம் சிபி, நல்லாயிருகியாப்பு. இந்த பக்கம் வ...//நமஸ்காரம் சிபி, நல்லாயிருகியாப்பு. இந்த பக்கம் வரதேயில்லை//

வேற ஒரு மன்றத்து வேலையா போயிருந்தேன் அப்பு! அதான்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152616069184490592006-07-11T16:37:00.000+05:302006-07-11T16:37:00.000+05:30அட இப்போ கூப்பிட்டா ராஜா பேசறாரு, அந்த பொண்ணு சாப்...அட இப்போ கூப்பிட்டா ராஜா பேசறாரு, அந்த பொண்ணு சாப்பிட போயிருக்குமோ?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152615989755611632006-07-11T16:36:00.000+05:302006-07-11T16:36:00.000+05:30நமஸ்காரம் சிபி, நல்லாயிருகியாப்பு. இந்த பக்கம் வரத...நமஸ்காரம் சிபி, நல்லாயிருகியாப்பு. இந்த பக்கம் வரதேயில்லை.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152615260339066692006-07-11T16:24:00.000+05:302006-07-11T16:24:00.000+05:30//ஒரு பொண்ணு சொல்லிக்கிட்டே இருக்கு, யாரந்தபொண்ணு?...//ஒரு பொண்ணு சொல்லிக்கிட்டே இருக்கு, யாரந்தபொண்ணு?//
அதான் எனக்கு தெரியலை இளா, வாய்ஸ் கொஞ்சம் நல்லா இருக்கே, அப்படியே கொஞ்சம் நேரம் கடலை போடலாம் பாத்தா, கிளி புள்ள மாதிரி சொன்னதே திரும்ப திரும்ப தமிழிலும், ஆங்கிலத்திலும் சொன்னுச்சு. இப்ப எங்க நீ கிட்ட பேசலனா தயாநிதி மாறன் சொல்லி உன்ன வேலைய விட்டு தூக்கிட சொல்லுவேன், மிரட்டி பார்த்தேன். ஹுஹ்ம் பார்ட்டி அசர மாட்டேன் என்கிறது.
தல நீ தான் சரி, நீ அந்த பொண்ண கொஞ்சம் என்னானு கேளு தலநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152615141555107442006-07-11T16:22:00.000+05:302006-07-11T16:22:00.000+05:30இளா,இன்னிக்கு போஸ்டரு சூப்பாரப்பூ! புகுந்து வெளையா...இளா,
இன்னிக்கு போஸ்டரு சூப்பாரப்பூ!
புகுந்து வெளையாடுறீங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152615074585299752006-07-11T16:21:00.000+05:302006-07-11T16:21:00.000+05:30//கைபோன்ல கூப்பிட்டாக்கா, தொடர்பு எல்லைக்கு வெளியே...//கைபோன்ல கூப்பிட்டாக்கா, தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கார்ன்னு ஒரு பொண்ணு சொல்லிக்கிட்டே இருக்கு, யாரந்தபொண்ணு?

அட! ஆமாங்க! யாரந்தப் பொண்ணு?
கல்யாண வேலைல பிஸியா இருப்பாருன்னு பி.ஏ அப்பாயிண்ட் பண்ணியிருக்காராம்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152613248361840762006-07-11T15:50:00.000+05:302006-07-11T15:50:00.000+05:30வாழ்த்துக்கள் துபாய் ராஜா.கைபோன்ல கூப்பிட்டாக்கா, ...வாழ்த்துக்கள் துபாய் ராஜா.

கைபோன்ல கூப்பிட்டாக்கா, தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கார்ன்னு ஒரு பொண்ணு சொல்லிக்கிட்டே இருக்கு, யாரந்தபொண்ணு?

Number: 94439 77076ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152611128785293102006-07-11T15:15:00.000+05:302006-07-11T15:15:00.000+05:30நண்பர் துபாய் ராஜாவின் திருமணத்திற்கு என் மனமார்ந்...நண்பர் துபாய் ராஜாவின் திருமணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152610777992296402006-07-11T15:09:00.000+05:302006-07-11T15:09:00.000+05:30//தல, எல்லாருக்கும் லைனா கல்யாணம் நடக்குது.. உங்கள...//தல, எல்லாருக்கும் லைனா கல்யாணம் நடக்குது.. உங்களுக்கு எப்போ... ?!!/

வா அனிதா!
எல்லாரும் போயிட்டாலும்...சங்கத்தை நடத்தறதுக்கு ஒரு 'உண்மையான' வருத்தப்படாத வாலிபன் வேணுமில்லியா? அதனால தான் நீ இப்பிடி...கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1152610280472512882006-07-11T15:01:00.000+05:302006-07-11T15:01:00.000+05:30இனிய இல்லறம் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...//நீ ஒ...இனிய இல்லறம் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

//நீ ஒன்னும் கவலைப்படாத, அண்ணிக்கிட்ட நாங்க(தேவ்,பாண்டி, நானு) எல்லாம் பக்குவமா சொல்லி இருக்கோம். உன்ன பத்திரமா பாத்துப்பாங்க. //
அய்யய்யொ ராசா. உன்னைய இப்படி போட்டுக் கொடுத்துட்டாங்களே..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.com