tag:blogger.com,1999:blog-26953824.post115050642227662164..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: விருந்து சமைக்கிறாங்க வ.வா.சவிலே..ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-26953824.post-1151434905851822022006-06-28T00:31:00.000+05:302006-06-28T00:31:00.000+05:30//உணவுத்துறையின் அனுமதி இல்லாது நடந்த இந்த சம்பவம்...//உணவுத்துறையின் அனுமதி இல்லாது நடந்த இந்த சம்பவம் பற்றிய விபரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப் படுகிறது. அக்குழுவின் (ஜிகர்தண்டா, சால்னா போன்ற பதிவுகள் போட்ட) தலைவராக கால்கரி சிவா நியமிக்கப் படுகிறார்//

அப்பா.. புல்லரிக்க்ர்துப்பா... ஒரு வேளை சாப்பாட்டுக்கே தலைவர் பதவியா?

அடுத்தவாரம் நான் அழைக்க போற ஆட்களை பார்த்து காசி தமிழ்மணத்தை ஓசியாகவே கொடுத்துடுவார் என நினைக்கிறேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1151120478981607492006-06-24T09:11:00.000+05:302006-06-24T09:11:00.000+05:30//உணவுத் துறை ஊழலா???? தல இதுக்காவது வந்துப் பதில்...//உணவுத் துறை ஊழலா???? தல இதுக்காவது வந்துப் பதில் சொல்லு தல...//

இது இன்னாதுபா? நான் கேள்வியே பட்டதில்லியே? என்னான்னு இன்னொருக்கா ரிப்பீட்டு...என்னான்னு வெசாரிக்கிறேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150984732370520452006-06-22T19:28:00.000+05:302006-06-22T19:28:00.000+05:30உணவுத் துறை ஊழலா???? தல இதுக்காவது வந்துப் பதில் ...உணவுத் துறை ஊழலா???? தல இதுக்காவது வந்துப் பதில் சொல்லு தல...

கொத்ஸ் விவரம் தெரிஞ்சவர் அவரே குற்றம் சொல்லுறாருன்னா... கட்டாயம் நீ வந்து எதாவது பேசியே ஆகணும் தல...

பாவம் அக்கா எவ்வளவு தான் சமாளிக்கும்... நாளைக்கு ஊருக்குள்ளே யாராவது உன்னியப் பாத்து உனக்கெல்லாம் எதுக்கு தலைவர் பதவி தப்பாப் பேசிடக் கூடாதுப் பாரு...அப்படி பேசி அதைக் கேட்டா கழுதைப் புலி கடிச்சதை விட அது அதிகமா வலிக்கும் ஆமாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150984075831727922006-06-22T19:17:00.000+05:302006-06-22T19:17:00.000+05:30//பொன்ஸ்: ஆமாம் அண்ணே.. எனக்குப் பூனை ரொம்ப பிடிக்...//பொன்ஸ்: ஆமாம் அண்ணே.. எனக்குப் பூனை ரொம்ப பிடிக்கும்.. யானையும் பிடிக்கும்.. யானை இருக்கு பாருங்க..எத்தனை பெரீசு..

பெருசு: இதுக்கு நம்மளே பரவாயில்லை போலிருக்கு.. எந்தத் தலைப்பு கொடுத்தாலும் ஆரம்பிச்சா நிறுத்தாம பேசுறாங்க..//

:-) பேசறக்கு ஒன்னுமே இல்லை. பேசுனா பொன்ஸ் மட்டுந்தான் பேசுவாங்கன்னு பெருசு தெளிவா சொல்லிருக்கு....Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150857447424259092006-06-21T08:07:00.000+05:302006-06-21T08:07:00.000+05:30////உங்க சங்கத்து மகளிர் அணியினரை//ஏங்க உங்க கொடும...////உங்க சங்கத்து மகளிர் அணியினரை//

ஏங்க உங்க கொடுமையெல்லாம் தாங்காமத்தானே அவரு ஐயாம் தி எஸ்கேப்ன்னு ஓடிட்டாரு. அப்புறம் என்ன உங்க சங்கம், புண்ணாக்குன்னுகிட்டு//
இதற்குக் காலம் பதில் சொல்லும்!!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150857383798074442006-06-21T08:06:00.000+05:302006-06-21T08:06:00.000+05:30அம்மணி, என்னவோ நான் தப்பா சொன்னது மாதிரி ஒரு நிமிச...அம்மணி, என்னவோ நான் தப்பா சொன்னது மாதிரி ஒரு நிமிசம் குழப்பிட்டீங்க.

ஆமாம், நீங்க தானே உங்க சிறு குறிப்புல ஒரு பூனையையும் நுழைச்சிருக்கீங்க!! அதைத் தான் கேட்டேன்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150815679079092272006-06-20T20:31:00.000+05:302006-06-20T20:31:00.000+05:30பொன்ஸ் சொன்னது://கெ.பி.நீங்க சொன்னதுல இன்னும் ஒண்ண...பொன்ஸ் சொன்னது:
//கெ.பி.
நீங்க சொன்னதுல இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் புரியலை.. இந்த "ஆற்றின டீயரசி" அப்படீங்கிறது யாரு? நீங்கதானா, இல்லை உங்க பூனையா? ;)

பொன்ஸ், நல்லா இருக்கே இது. நீங்க தான் ஆற்றல் டீயரசி. நீங்க மைக்ரோவேவில் டீ செய்தது புதரகத்தில் ஃபுட் சானலில் நாள் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறதே. உங்கள் முன் நானும் என் பூனையும் (?! இது எங்கேருந்து வந்தது?) எம்மாத்திரம்?

இ.கொ. சொன்னது:
//மேலும் உணவுத்துறை அமைச்சராக நான்...
இவர் எப்ப அமைச்சரானார்? இவர் கட்சி எப்ப ஆட்சிக்கு வந்தது? இல்ல, நிழல பாத்துட்டு பேசறாரா? (shadow cabinet:-)) எப்படி இருந்தாலும் உணவுத்துறை அமைச்சரே முறுக்கு சீடை கடத்தியதை ஐ!நா. சபைக்கு எடுத்துச் சொல்லுவது நம் கடமை:-)) ஏதோ நம்மால முடிஞ்சது:-)))

இ.கொ., சிறு பிள்ளை என்று என்னையும் சேர்த்து சொன்னதுக்கு நன்றி. இல்லை, கைப்புள்ள-யை தல-யாக ஏற்று கொண்ட அனைவரையும் சொன்னீர்களா? (ஹிஹி, உசுப்பேய்!)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150811588478404982006-06-20T19:23:00.000+05:302006-06-20T19:23:00.000+05:30//இதுல அவருக்காக தயாரிச்ச விருந்தை உங்ககிட்ட கேட்க...//இதுல அவருக்காக தயாரிச்ச விருந்தை உங்ககிட்ட கேட்காம செஞ்சிட்டோம்னு சொல்லி தடுக்கிறது ஒரு தலைவர் செய்யும் செயலா?!!//

முதலாவது எங்கள் இயக்கத்தின் தங்கமான தேவு தம்பிக்கு ஒரு விழா என ஒரு வார்த்தை என்னிடம் கூறியிருந்தால் அகில உலக விழாவாக நடத்தியிருக்கலாம் அல்லவா?

இரண்டாவது அவருக்கு விருந்து என்ற பெயரில் நீங்கள் எல்லாரும் கூத்தடித்தீர்களே தவிர தம்பி தேவுக்கு ஒரு வாய் காப்பியாவது கொடுத்தீர்களா? இல்லையே.

இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க தம்பி தேவின் பக்கம் யாரும் இல்லையென நினைத்தீர்களா? அதற்காகத்தான் விசாரணை கமிஷன் அமைத்ததே. அது புரியாமல் எதோ விழாவைத் தடுக்க வந்த மாதிரி அல்லவா கட்டுக்கதை அமைக்கிறீர்கள்.

கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் தனி மனித தாக்குதல்களுக்கு மட்டும் குறைவே இல்லை. வாழ்க சனநாயகம்.

கடைசியாக ஒன்றே ஒன்று.

//உங்க சங்கத்து மகளிர் அணியினரை//

ஏங்க உங்க கொடுமையெல்லாம் தாங்காமத்தானே அவரு ஐயாம் தி எஸ்கேப்ன்னு ஓடிட்டாரு. அப்புறம் என்ன உங்க சங்கம், புண்ணாக்குன்னுகிட்டு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150809106599596362006-06-20T18:41:00.000+05:302006-06-20T18:41:00.000+05:30//, வேண்டாம், எனது ர.ம. செயல் தலைவர் தேவை கேட்டால்...//, வேண்டாம், எனது ர.ம. செயல் தலைவர் தேவை கேட்டால் சொல்வாரே.

தலைவர் தேவுக்குத் தான் இந்த விருந்தே சமைச்சோம்.. நூறு பதிவு கன ஜோரா போட்ட அவரை வளர விடாமல், இருபத்தஞ்சு பதிவைப் போட்டு நூறு பின்னூட்டம் வாங்கியே என்னவோ ரொம்ப நாளா தமிழ்மணத்துல இருக்கிறா மாதிரி பில்டப் கொடுக்கும் உங்களுக்கு ரசிகர்னு சொல்றதே ஓவர்!! இதுல அவருக்காக தயாரிச்ச விருந்தை உங்ககிட்ட கேட்காம செஞ்சிட்டோம்னு சொல்லி தடுக்கிறது ஒரு தலைவர் செய்யும் செயலா?!!

//அட லூஸுங்களா! //
தேவ், காலைல நம்ம பேசும் போது சொன்னியே ஒரு டயலாக் ("அதிகமா ஆசைப்படுற.." ), அந்த மாதிரி டயலாக் பேசுறவருக்கும் ரசிகரா இருந்து, உங்க சங்கத்து மகளிர் அணியினரை இந்த மாதிரி அழைக்கிறவருக்கும் ரசிகர் மன்றம் நடத்தப் போறியாப்பா? !! நல்லா யோசிச்சிக்க தேவ்.. அம்புட்டுதான் சொல்வேன்.. !!

நம்ம பேசின இன்னோரு ரசிகர் மன்றத்தைப் பத்தியும் நினைவுப் படுத்திட்டு.. ஜகா வாங்கிக்கிறேன்...;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150803555096291762006-06-20T17:09:00.000+05:302006-06-20T17:09:00.000+05:30// அதானே, கடத்திய கொத்தனாருக்கும், கடத்தல் பொருளுக...// அதானே, கடத்திய கொத்தனாருக்கும், கடத்தல் பொருளுக்குப் பதிலாக மீன்கொத்திய சிவாவுக்கும் என்ன தகுதி இருக்கு விசாரணை கமிசன் போட?!! //

அட லூஸுங்களா! அதுதானே தகுதியே. மேலும் உணவுத்துறை அமைச்சராக நான் மக்களுக்கு தொண்டாற்றி வருவதைப் பற்றித் தெரியவில்லை என்றாம் எங்கள் கட்சி, வேண்டாம், எனது ர.ம. செயல் தலைவர் தேவை கேட்டால் சொல்வாரே.

//ஆமாம் கொத்ஸ், புதரக உணவுத் துறை அனுமதியோட தான் நீங்க உங்க வீட்ல சமையல் செய்யறீங்களா? :)//

புதரக உணவுத்துறையா? விஷயமே தெரியாம இருக்கீங்களே. இது தமிழ் மணத்தில் நடக்கும் ஒரு சமாந்தர ஆட்சி பற்றிய விஷயமல்லவா!

//இல்லை, எங்க வெண்பாத் துறையின் அனுமதியோட தான் வெண்பா அந்தாதி ஆரம்பிச்சீங்களா?!!//

ஆமாம். பின்புலத்தில் நடப்பவை பற்றி அறியாமல் பேச வேண்டாம். அந்த பதிவு போடும் முன் நான் வெண்பா துறையின் நிரந்தர அமைச்சரான எங்கள் வெ.வா. காலடி முன் அப்பதிவை சமர்ப்பித்து அவரின் ஆசி பெற்று அதன் பின்னரே அதனை வெளியிட்டோம். அதுதான் முறையும் கூட. என்றுமே முறை தவற மாட்டான் இந்த இ.கொ.

இந்த வரலாறு அறியாமல் தூற்றும் சிறு பிள்ளைகள் நீங்கள் என பதில் சொல்ல முடியாமல் போக என்னால் முடியும். ஆனால் அறியாமல் பேசும் உங்களுக்கு உண்மையை புகட்டும் ஒரு பொறுப்பு இருப்பதால்தான் இத்தனை விளக்கமும்.

//இதெல்லாம் ஒத்துக்க முடியாத வாதம்.. சாரி :)//

கண்களை மூடினால் உலகமே இருண்டதாக நினைக்கும் உங்களைக் கண்டால் எனக்கு சிரிப்பு வந்தாலும். சிறிது வருத்தமும்தான் இருக்கிறது. கண்களை திறந்து பாருங்கள். உலகம் எங்கேயோப் போய் கொண்டிருக்கிறது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150790732330000682006-06-20T13:35:00.000+05:302006-06-20T13:35:00.000+05:30எல்லாம் சரி தான்...இத்தனை பேரு கூடி நின்னு கும்மிய...எல்லாம் சரி தான்...இத்தனை பேரு கூடி நின்னு கும்மியடிச்சும் ஒரு வா சோறு அம்புடலை...
:(கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150725412350074192006-06-19T19:26:00.001+05:302006-06-19T19:26:00.001+05:30கெ.பி. நீங்க சொன்னதுல இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் ...கெ.பி.
நீங்க சொன்னதுல இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் புரியலை.. இந்த "ஆற்றின டீயரசி" அப்படீங்கிறது யாரு? நீங்கதானா, இல்லை உங்க பூனையா? ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150725400625078772006-06-19T19:26:00.000+05:302006-06-19T19:26:00.000+05:30கெ.பி, புதுசா வந்தாலும் புள்ளி விவரப் புலியா இருக...கெ.பி,
புதுசா வந்தாலும் புள்ளி விவரப் புலியா இருக்கீங்களே!!!

அதானே, கடத்திய கொத்தனாருக்கும், கடத்தல் பொருளுக்குப் பதிலாக மீன்கொத்திய சிவாவுக்கும் என்ன தகுதி இருக்கு விசாரணை கமிசன் போட?!!

ஆமாம் கொத்ஸ், புதரக உணவுத் துறை அனுமதியோட தான் நீங்க உங்க வீட்ல சமையல் செய்யறீங்களா? :)

இல்லை, எங்க வெண்பாத் துறையின் அனுமதியோட தான் வெண்பா அந்தாதி ஆரம்பிச்சீங்களா?!! இதெல்லாம் ஒத்துக்க முடியாத வாதம்.. சாரி :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150611146594118852006-06-18T11:42:00.000+05:302006-06-18T11:42:00.000+05:30மைக்ரோவேவ் மங்கை!பர்கர் பாவை!!வெண்பா வேங்கை!!!பிட்...மைக்ரோவேவ் மங்கை!
பர்கர் பாவை!!
வெண்பா வேங்கை!!!
பிட்சா பதுமை!!!! அக்கா பொன்ஸ் அவர்களே சமையல் முடிஞ்சுதா பசிக்குது.....

ராபின் நல்ல கேள்வி :-)

//இது என்ன ஆற்றலரிசி? ஐ.ஆர்.8, பொன்னி,பாசுமதி //

இதுக்கு விவசாயி பதில் அளிப்பார் என் நம்புகிறோம்...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150592307199269042006-06-18T06:28:00.000+05:302006-06-18T06:28:00.000+05:30இ.கொ. சொன்னது: //உணவுத்துறையின் அனுமதி இல்லாது நடந...இ.கொ. சொன்னது: //உணவுத்துறையின் அனுமதி இல்லாது நடந்த இந்த சம்பவம் பற்றிய விபரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப் படுகிறது. அக்குழுவின் (ஜிகர்தண்டா, சால்னா போன்ற பதிவுகள் போட்ட) தலைவராக கால்கரி சிவா நியமிக்கப் படுகிறார்.

ஐயா, யாரு யாரு உணவு பற்றிய விசாரணை குழு அமைக்கிறது, தலைவராக இருக்கிறதுன்னு கேப்பாரு இல்லையா! நாடு விட்டு நாடு சில பண்டங்களை கடத்தினதாக / அதை தின்னதாக, விசாரணை குழுவ முன்மொழிந்தவர் / குழுத் தலைவர் இரண்டு பேரிலயும் இருக்கிற ஆதாரங்கள எடுத்து விடவா?

இது அறுவை - அதாங்க அறுசுவை உணவு பற்றிய ஆராய்ச்சின்னு ஆற்றின டீயரசி சொல்லிட்டாங்க. பாத்து!

சின்ன குறிப்பு: இந்த ஆராய்ச்சி ஆனப்புறம் மிச்சம் இருந்த "ஆராய்ச்சி பொருள்"களை(அதுக்கு என்னாய்யா பேர் சொல்றது) சாப்பிட்ட பூனை கவலைக்கிடம் னு ராய்-ட்ட்ட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ல செய்தி.

சங்கம் சரணம் கச்சாமி!
கெ. பிக்குணிAnonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150563889630356542006-06-17T22:34:00.000+05:302006-06-17T22:34:00.000+05:30//பேசாம உங்க பேர்ல ஒரு ப் சேர்த்துகிட்டு நகருங்க, ...//பேசாம உங்க பேர்ல ஒரு ப் சேர்த்துகிட்டு நகருங்க, நகருங்க... //

'ப்'பிட்டதற்கு மீண்டும் நன்றி!

//எப்படி வசதி? :)) //

'ப்'பிட்டேன்! :))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150554515060865882006-06-17T19:58:00.000+05:302006-06-17T19:58:00.000+05:30//சங்கத்துல இல்லேன்னாலும் இது மாதிரி விருந்துக்குக...//சங்கத்துல இல்லேன்னாலும் இது மாதிரி விருந்துக்குக் கூப்பிடுவாங்களேன்னு பாத்தா பேரையே காணும்!//
சங்கத்துல நடக்குற கூத்தெல்லாம் பார்த்தும் விருந்துக்கு வரணும்னு அடம்பிடிச்சா எப்படி? பேசாம உங்க பேர்ல ஒரு ப் சேர்த்துகிட்டு நகருங்க, நகருங்க... :) :)

மீறி வருவேன்னு சொன்னா, அடுத்த வாரம் வேற ஏதாவது செஞ்சா கூப்பிடறோம்.. அனேகமா இந்த மாதிரி கூட்டம் எல்லாம் முடியும்போது கொஞ்சம் ரத்தமெல்லாம் துடைச்சி கிடைச்சு வைத்தியம் பார்க்க சங்கத்துலயும் ஒரு ஆள் தேவை தான்.. எப்படி வசதி? :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150554292473916262006-06-17T19:54:00.000+05:302006-06-17T19:54:00.000+05:30//முதல்ல சங்கத்து ஆளுங்களுக்கு வெந்நீர் வைப்பது எப...//முதல்ல சங்கத்து ஆளுங்களுக்கு வெந்நீர் வைப்பது எப்படின்னு சொல்லிக் கொடுங்க. //
வென்னீர் வைப்பது எப்படி என்பதைப் பற்றி பாண்டி ஆராய்ச்சிப் பதிவு போடுவார்..

//அமா வெந்நீர்/வென்னீர்/வெந்னீர்/வென்நீர் இதுல எது சரியான சரியான தமிழ் வார்த்தை? //
அடுத்த க்ளாஸ் தமிழ் வகுப்பு தான்.. அங்க வாங்க.. இதெல்லாம் பேசலாம்.. மறக்காம உங்க வில்லைத் தூக்கி கிட்டு வாங்க.. உடைச்சிப் பார்க்கணும்...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150554178144541082006-06-17T19:52:00.000+05:302006-06-17T19:52:00.000+05:30//பொன்ஸக்காவுக்கு தலைப்பு கூட தேவையில்லை கொட்டாவி ...//பொன்ஸக்காவுக்கு தலைப்பு கூட தேவையில்லை கொட்டாவி விடறதுக்கு வாயைத்திறந்தாலே போதும்! கொட்டாவி விடரதைப்பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க :))))) //

அதாவது பாண்டி, கொட்டாவி என்பதை கெட்ட+ஆவி என்று பிரிப்பார்கள்..
என்னது?!! இப்போ வேணாங்கிறியா? கொட்டாவியா வருதா? சரி சரி... (மேலும் டைப் செய்ய விடாமல் பாண்டி ஒரு வைரஸை அனுப்பி கம்ப்யூட்டரைக் க்ளோஸ் செய்து விட்டார் )பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150554056447490422006-06-17T19:50:00.000+05:302006-06-17T19:50:00.000+05:30//சமையலரையும் ஒரு கெமிஸ்ரி லேப் தானே ??// கண்டுபி...//சமையலரையும் ஒரு கெமிஸ்ரி லேப் தானே ??//
கண்டுபிடிப்பாண்டி என்னும் வ.வா.ச.வின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் பாண்டி வாழ்க!!!!

வ.வாச.வில் என்ன ஆராய்ச்சி செய்யறாங்கன்னு கேட்காதீங்க.. பாண்டி செய்யறது எல்லாமே ஆராய்ச்சிதான்.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150553939400438102006-06-17T19:48:00.000+05:302006-06-17T19:48:00.000+05:30//முடிச்சிருக்கிறது ரொம்ப டாப்!//ஜோசியரே.. நீங்க வ...//முடிச்சிருக்கிறது ரொம்ப டாப்!//

ஜோசியரே.. நீங்க வேற.. பதிவு போட்ட நேரமே சரியில்லை.. மணியண்ணன் காப்பி ரைட் கேஸ்னு போகப் போறேங்கிறாரு!!!

இப்படிப் பாராட்டு வேற போட்டுட்டீங்கன்னா, அதுக்கு வேற தனியா பின்னூட்டக் நஷ்ட ஈடு கேட்கப் போறாரு..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150552240724659992006-06-17T19:20:00.000+05:302006-06-17T19:20:00.000+05:30சங்கத்துல இல்லேன்னாலும் இது மாதிரி விருந்துக்குக் ...சங்கத்துல இல்லேன்னாலும் இது மாதிரி விருந்துக்குக் கூப்பிடுவாங்களேன்னு பாத்தா பேரையே காணும்!

எதோ கடைசி வரில அப்பிடி இப்பிடி நம்ம பேரு கிட்டத்தட்ட வந்துருச்சு!

இப்ப, பின்னூட்டத்துல வேற கூப்பிட்டுட்டாங்க!

என்னன்னு ஒரு கேள்வி கேட்ருவோம்!

"என்ன?"VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150545993587183752006-06-17T17:36:00.000+05:302006-06-17T17:36:00.000+05:30உணவுத்துறையின் அனுமதி இல்லாது நடந்த இந்த சம்பவம் ப...உணவுத்துறையின் அனுமதி இல்லாது நடந்த இந்த சம்பவம் பற்றிய விபரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப் படுகிறது. அக்குழுவின் (ஜிகர்தண்டா, சால்னா போன்ற பதிவுகள் போட்ட) தலைவராக கால்கரி சிவா நியமிக்கப் படுகிறார்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150545141368264412006-06-17T17:22:00.000+05:302006-06-17T17:22:00.000+05:30ஆற்றல் அரிசி பொன்ஸ் கடைசிலே எங்கே சமைச்சாங்க.? என்...ஆற்றல் அரிசி பொன்ஸ் கடைசிலே எங்கே சமைச்சாங்க.? என் கிட்ட வேலையைக் கொடுத்துட்டு யானை மேலே ஏறிப்போறாங்க, கேட்டாப் புரியலியாம். முன்னாலே இருந்த தங்க வேட்டையே பரவாயில்லை. யானை வந்ததும் மேலே ஏறிக்கிட்டு கீழேயே இறங்க மாட்டேங்கறாங்க. தலைவா, நீங்க பாட்டுக்கு இல்லாத காதலிக்குப் பாரதியையும், ஆண்டாளையும் காப்பி பண்ணிச் சமர்ப்பணம் பண்ணுறீங்க? என்ன ஆச்சு?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1150542669765149122006-06-17T16:41:00.000+05:302006-06-17T16:41:00.000+05:30//ஆற்றலரிசி பிகிலு பொன்ஸ் //இது என்ன ஆற்றலரிசி? ஐ....//ஆற்றலரிசி பிகிலு பொன்ஸ் //

இது என்ன ஆற்றலரிசி? ஐ.ஆர்.8, பொன்னி,பாசுமதி இது போல அரிசியில் ஒரு வகையா? புதரகத்தில் மைக்கோவேவ் ஓவனில் சோறு வடித்த தலைவிக்குச் சரியான பட்டம் தான்.

ஹா! ஹா! ஹா!ராபின் ஹூட்https://www.blogger.com/profile/07254243892310695170noreply@blogger.com