tag:blogger.com,1999:blog-26953824.post114958007934612159..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: போட்டோ போட்டாச்சுILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-26953824.post-1150043327906172272006-06-11T21:58:00.000+05:302006-06-11T21:58:00.000+05:30என்ன அப்பு!ஒரு பத்து நாள் லீவுல போயீட்டு வர காட்டி...என்ன அப்பு!
ஒரு பத்து நாள் லீவுல போயீட்டு வர காட்டியும் என்னமோ நடந்து இருக்கு. சுயபரிசோதனை எல்லாம் பண்ணி பார்த்து இருக்கீன்றீர்கள். நம்ம சங்கத்து தலைமை கழக கண்மணிகளின் படங்களை எல்லாம் இப்படி ப்ளிக்கா வெளியீட்டு இருக்கின்றீர்கள். தமிழ்நாட்டில் வர வர ஆட்டோ பயம் யாருக்குமே இல்லாம போச்சு.
அட ஜொள்ளு இதுக் தான் நான் லீவுக்கு போறதுக்கு முன்னால என் போட்டவ கேட்டியா. நான் கூட நம்மள பிரிஞ்சு இருக்க முடியாம பாசத்துல கேட்குறனு நினைத்தேன். இப்படி என்னையும் சேர்த்து கவுகலாம் என்று தான் கேட்டியா. நல்லவேளை அன்னிக்கு உன் கிட்ட என் போட்டோ குடுக்காம இருந்தது எவ்வளவு நல்லதா போச்சு.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149846774026696702006-06-09T15:22:00.000+05:302006-06-09T15:22:00.000+05:30என்ன சங்கம் தூங்குது, ஒண்ணும் காணோம்? எல்லாருமா தூ...என்ன சங்கம் தூங்குது, ஒண்ணும் காணோம்? எல்லாருமா தூங்கறாங்க?எழுந்து பதிவு போடுங்க பசங்களா? இப்படித் தூங்கறீங்களே?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149759808725428072006-06-08T15:13:00.000+05:302006-06-08T15:13:00.000+05:30//எல்லாத்தையும் ஏப்ரல் பூல் பண்ணின உங்களை பேன்டேஜ்...//எல்லாத்தையும் ஏப்ரல் பூல் பண்ணின உங்களை பேன்டேஜ் பாண்டியன் ரேஞ்சுக்கு அடிச்சாலும் தப்பில்லை//

எங்க சங்கத்து ஆளை அடிக்கறேன்னு சொல்லுறது யாருப்பா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149745277318625642006-06-08T11:11:00.000+05:302006-06-08T11:11:00.000+05:30போன பின்னூட்டத்தில் ஸ்மைலி விட்டு போச்சு கண்ணுகளா:...போன பின்னூட்டத்தில் ஸ்மைலி விட்டு போச்சு கண்ணுகளா:-))))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149743983781502422006-06-08T10:49:00.000+05:302006-06-08T10:49:00.000+05:30எல்லாத்தையும் ஏப்ரல் பூல் பண்ணின உங்களை பேன்டேஜ் ப...எல்லாத்தையும் ஏப்ரல் பூல் பண்ணின உங்களை பேன்டேஜ் பாண்டியன் ரேஞ்சுக்கு அடிச்சாலும் தப்பில்லைAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149682086186726632006-06-07T17:38:00.000+05:302006-06-07T17:38:00.000+05:30:-)))):-))))தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149672227256074332006-06-07T14:53:00.000+05:302006-06-07T14:53:00.000+05:30கட்சி, சின்னம், உறுப்பினர் எல்லாம் சரி. பொருளாளரா ...கட்சி, சின்னம், உறுப்பினர் எல்லாம் சரி. பொருளாளரா வேணா நான் இருக்கட்டுமா?தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149669891524377902006-06-07T14:14:00.000+05:302006-06-07T14:14:00.000+05:30இது என்ன படம் போட்டதும் இந்த தேவ் காணாமல் போகிறாரு...இது என்ன படம் போட்டதும் இந்த தேவ் காணாமல் போகிறாரு? வேறே ஏதாவது உள்ளே இருந்துக்கிட்டே வேலை காட்டப் போறாரு. இல்லாட்டிக் கண்ணகியைப் பார்த்து பயந்துட்டாரோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149660956626590042006-06-07T11:45:00.001+05:302006-06-07T11:45:00.001+05:30//இனிமே அவங்களை பத்தி எப்போ நினைச்சாலும் இந்த குண்...//இனிமே அவங்களை பத்தி எப்போ நினைச்சாலும் இந்த குண்டுமுகம் தோன்றி எனக்கு உதரலெடுக்கப்போகுது//

பின்னே! சங்கத்து ஆளுங்ககிட்ட மத்தவங்களுக்கு கொஞ்சமாச்சும் பயம் வாணாமா? அதான்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149660906781796332006-06-07T11:45:00.000+05:302006-06-07T11:45:00.000+05:30//அப்டியே கட்டதுரை பெருசு, சிறுசு, பார்த்திபன், சர...//அப்டியே கட்டதுரை பெருசு, சிறுசு, பார்த்திபன், சரளாக்கா எல்லார் படத்தையும் எடுத்து விடறது....

இவங்கள்ளாம் சங்கத்துல அடிப்படை உறுப்பினர் இல்லையே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149657965649477492006-06-07T10:56:00.000+05:302006-06-07T10:56:00.000+05:30அட அட அட.. யாருய்யா அது அந்த சின்னத்துக்கு ஐடியா க...அட அட அட.. யாருய்யா அது அந்த சின்னத்துக்கு ஐடியா குடுத்தது? சூப்ப்பர்... எல்லொரும் ஜோரா ஒரு ஆப்பு வைங்க..

//சங்கத்தின் மற்ற உறுப்பினரை மறைத்து விட்ட விவசாய அணித் தலைமையை வன்மையாகக் கண்டிக்கிறேன். //

சிறுபிள்ளத்தனமா இல்ல இருக்கு...:-) (சிரிப்பான் பொட்டச்சு..சன்டைக்கு வரப்பிடாது..சொல்லிட்டேன்..)

ஆமா, ஏன் என்னொட போட்டோவ போடல? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149635597913208252006-06-07T04:43:00.000+05:302006-06-07T04:43:00.000+05:30அப்டியே கட்டதுரை பெருசு, சிறுசு, பார்த்திபன், சரளா...அப்டியே கட்டதுரை பெருசு, சிறுசு, பார்த்திபன், சரளாக்கா எல்லார் படத்தையும் எடுத்து விடறது....Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149635318266916882006-06-07T04:38:00.000+05:302006-06-07T04:38:00.000+05:30என்னவோ சொல்வாங்களே.. ஆளுக்கு ஒரு திசையில இழுக்கறதா...என்னவோ சொல்வாங்களே.. ஆளுக்கு ஒரு திசையில இழுக்கறதா. அந்தமாதிரி போயிட்டுருக்கே..

ஆனாலும் நம்ம பொன்ஸ் இமேஜை இப்படி நாசம் பண்ணிட்டீங்களே நியாயமா? இனிமே அவங்களை பத்தி எப்போ நினைச்சாலும் இந்த குண்டுமுகம் தோன்றி எனக்கு உதரலெடுக்கப்போகுது.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149629739553192552006-06-07T03:05:00.000+05:302006-06-07T03:05:00.000+05:30கட்டத்துரை, கட்ட துரை (பெருசு).. பார்த்திபன், நீங்...கட்டத்துரை, கட்ட துரை (பெருசு)..

பார்த்திபன், நீங்க எதுவும் அடைப்புக் குறில போடலையா?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149629692791502312006-06-07T03:04:00.000+05:302006-06-07T03:04:00.000+05:30தேவ், என்னாச்சு? கண்ணகி சிலை பத்தி எல்லாம் எழுதா...தேவ், என்னாச்சு?

கண்ணகி சிலை பத்தி எல்லாம் எழுதாதேன்னு அன்னிக்கே சொன்னேன்.. இப்போ பாரு.. //ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு அவசர அலுவல் உள்ளதால் // சொல்றா மாதிரி வந்துடுச்சு..

கட்சிக்கு ஆஸ்தான ஜோசியர் மாதிரி வக்கீலும் இருக்காங்கப்பா.. உனக்கு வேணும்னா முன் ஜாமீனுக்கு எல்லாம் ஏற்பாடு செஞ்சுறலாம்..:))))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149626599236567322006-06-07T02:13:00.000+05:302006-06-07T02:13:00.000+05:30இளா அண்ணா! காலைலே உங்களோட முந்தைய பதிவை பாத்திட்டு...இளா அண்ணா! காலைலே உங்களோட முந்தைய பதிவை பாத்திட்டு ரொம்ப ஆசையா இருந்தேன். கலக்கிடிங்க.

- ஸ்ரீதர்Sridhar Harisekaranhttps://www.blogger.com/profile/11374683204675297408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149601960049042992006-06-06T19:22:00.000+05:302006-06-06T19:22:00.000+05:30உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு!உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149601775192989532006-06-06T19:19:00.000+05:302006-06-06T19:19:00.000+05:30சங்கத்தைப் பத்தி இன்னும் தெரிஞ்சிக்க விரும்புறவங்க...சங்கத்தைப் பத்தி இன்னும் தெரிஞ்சிக்க விரும்புறவங்க இங்க  போயி பாருங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149600985148340082006-06-06T19:06:00.000+05:302006-06-06T19:06:00.000+05:30புதுசா இன்னொரு கட்ட(த்)துரை வந்திருக்கறதால என்னோட ...புதுசா இன்னொரு கட்ட(த்)துரை வந்திருக்கறதால என்னோட பேரை கட்ட துரை(பெசுசு) ன்னு மாத்திகிட்டேன்.

பின்னாடி வேண்டாத குழப்பம் வரும்ல!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149600462950820462006-06-06T18:57:00.000+05:302006-06-06T18:57:00.000+05:30//அன்புடன் உன் எதிரி,கட்டத்துரை,//இந்த கட்ட(த்)துர...//அன்புடன் உன் எதிரி,

கட்டத்துரை,

இந்த கட்ட(த்)துரை என்னை விட ரொம்ப கடுமையான ஆளு போல இருக்கு! பேரை உச்சரிக்கும்போதே ரொம்ப கடுமை தெரியுது.

நம்ம பேருல அவ்வளவு கடுமை இல்லை.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149598943322215292006-06-06T18:32:00.000+05:302006-06-06T18:32:00.000+05:30//எந்த நேரமும் கூடவே இருந்தாலும் தல்'க்கு அடி விழப...//எந்த நேரமும் கூடவே இருந்தாலும் தல்'க்கு அடி விழப்போகுதுன்ன முதல்ல ஓடிப்போர அசகாய வீரர் சிபி.

ஓடுறது எதுக்காக! ஊருக்குள்ள போயி ஆளுங்களை இட்டார!

(ஆனா நான் போற நேரம்தான் ஊருக்குள்ள ஒரு ஆள் கூட இருக்கறதில்லை)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149598682979949242006-06-06T18:28:00.000+05:302006-06-06T18:28:00.000+05:30இளா,செருப்பு ரெண்டையும் ஒரு கயிறுல கட்டி கழுத்து ம...இளா,

செருப்பு ரெண்டையும் ஒரு கயிறுல கட்டி கழுத்து மேல போட்டுகிட்டு திரிவாரே அவரைப் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149597338327836412006-06-06T18:05:00.000+05:302006-06-06T18:05:00.000+05:30நாம ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை டெல்லிக்கு அருக...நாம ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை டெல்லிக்கு அருகில் கொண்டு போய் வைப்போம் என்று தலைவர் கூட்டத்தில் சொன்னதை மறக்க வேண்டாம், சீக்கிரம் ஆச்சியை இல்ல இல்ல ஆட்சியை பிடிக்கணும்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149596637782660582006-06-06T17:53:00.000+05:302006-06-06T17:53:00.000+05:30//எந்த நேரமும் கூடவே இருந்தாலும் தல்'க்கு அடி விழப...//எந்த நேரமும் கூடவே இருந்தாலும் தல்'க்கு அடி விழப்போகுதுன்ன முதல்ல ஓடிப்போர அசகாய வீரர் சிபி.

இன்னொன்னு சொல்லாம விட்டுட்டீங்களே! தலை பேட்டி குடுக்கறப்ப எல்லாம் தன்னோட மச்சானை நிருபர்களோட கூட்டத்துல உக்கார வெச்சிட்டு அப்பப்போ தான் கேக்க நினைக்குற கோக்கு மாக்கான கேள்விகளையெல்லாம் கேக்க வெக்கிறவர்.

தலை தீக்குளிக்கறேன்னு சொன்னா முதல் ஆளா கையில தீப்பெட்டி, மண்ணெண்ணெய் சகிதம் ஆஜர் ஆகும் கடமை வீரர்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1149594649921569392006-06-06T17:20:00.000+05:302006-06-06T17:20:00.000+05:30கலக்குறீங்கப்பா.தல கைப்புவின் பெருமையை குவைத்திலும...கலக்குறீங்கப்பா.

தல கைப்புவின் பெருமையை குவைத்திலும் பரப்ப முடிவு செய்துட்டேன்.

தலையின் வாகனமாக ஓட்டகம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன்.

- பரஞ்சோதிபரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.com