tag:blogger.com,1999:blog-26953824.post114811454150770351..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: பிகுலு அயல்நாட்டுப் பயணம்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-26953824.post-1148289577829297132006-05-22T14:49:00.000+05:302006-05-22T14:49:00.000+05:30Wow, very very funny BLOG. Love to become member,I...Wow, very very funny BLOG. Love to become member,I would like to submit this pic to this associationAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148288581870915702006-05-22T14:33:00.000+05:302006-05-22T14:33:00.000+05:30ஐஸ், ஐஸ், ஐஸ், ஐஸ், நல்லா ஜலதோஷம் பிடிச்சுக்கிட்டத...ஐஸ், ஐஸ், ஐஸ், ஐஸ், நல்லா ஜலதோஷம் பிடிச்சுக்கிட்டதுங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148288105699380732006-05-22T14:25:00.000+05:302006-05-22T14:25:00.000+05:30ஆமாம்னு சொல்லி வயித்துல பாலை வார்த்தீங்க...நல்லாரு...ஆமாம்னு சொல்லி வயித்துல பாலை வார்த்தீங்க...நல்லாருங்க

(யப்பா...இந்த டயலாக்கையும் யூஸ் பண்ணியாச்சு)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148273018550590482006-05-22T10:13:00.000+05:302006-05-22T10:13:00.000+05:30//பாருங்க நம்ம பசங்களும் இப்ப ஆமாம்னு சொல்லுவாங்க ...//பாருங்க நம்ம பசங்களும் இப்ப ஆமாம்னு சொல்லுவாங்க பாருங்க.//

ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148272740845136442006-05-22T10:09:00.000+05:302006-05-22T10:09:00.000+05:30சீனுபுஷ் = புதர் தமிழாக்கம்புதர் இருக்குமிடம் புதர...சீனு

புஷ் = புதர் தமிழாக்கம்
புதர் இருக்குமிடம் புதரகம்.

இந்த மேலான விளக்கம் கொடுத்தவர் எங்கள் அன்புக்குரிய தலயின் தலைவர் முகமுடியார்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148272615706112702006-05-22T10:06:00.000+05:302006-05-22T10:06:00.000+05:30ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148223816867567962006-05-21T20:33:00.000+05:302006-05-21T20:33:00.000+05:30தல எது சொன்னாலும் சரிதான்.. ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்தல எது சொன்னாலும் சரிதான்..

ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148222994960808142006-05-21T20:19:00.000+05:302006-05-21T20:19:00.000+05:30ஊருக்குப் போறவங்களை வாழ்த்துறது தானே நம்ம பண்பாடு....ஊருக்குப் போறவங்களை வாழ்த்துறது தானே நம்ம பண்பாடு. இப்ப பாருங்க நாளைக்கே வந்து இன்னொரு தரம் My thoughtsல உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவேன். சங்கத்து பொறுப்புகளுக்கும், வாழ்த்து சொல்றதுக்கும் சம்பந்தம் இல்லன்னு தான் நெனக்கிறேன். சரி தானே?

பொன்ஸ் சின்ன பொண்ணு, அதோட ஒத்த வயசு பொண்ணுங்க கிட்ட நம்ம சங்கத்து கொள்கைகளை எடுத்துச் சொல்லும். நீங்க அப்படியா? நம்ம சங்கத்தின் உயர்ந்த கொள்கைகளை நம்ம பக்கம் திரும்பி கூட பாக்காதவங்க கிட்ட எடுத்து சொல்லி ஆற்று படுத்தற மிகக் கடினமான பணியை ஏத்துக்கிட்டிருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் மகளிர் அணியின் இரண்டு கண்கள். உங்க ரெண்டு பேரோட சேவையும் சங்கத்துக்குத் தேவை.

பாருங்க நம்ம பசங்களும் இப்ப ஆமாம்னு சொல்லுவாங்க பாருங்க.(ஆமாம்னு ஒருத்தனாச்சும் சொல்லுங்கய்யா...அவ்வ்வ்...கண்ணைக் கட்டுதே!)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148221024278808422006-05-21T19:47:00.000+05:302006-05-21T19:47:00.000+05:30இப்படி ஆளாளுக்குச் சொல்லாமல் போனால் என்ன ஆறது? கொஞ...இப்படி ஆளாளுக்குச் சொல்லாமல் போனால் என்ன ஆறது? கொஞ்சம் கூட கண்டுக்காம மீட்டிங் போட்டாங்க, இப்ப என்னன்னா இந்த அம்மா "நிரந்தரத் தலைவலி" நான் இருக்க, மகளிர் அணி பத்தி யோசிக்கிறாங்களாமே. சன் டி.வி.ல வைக் கோவை இருட்டடிப்பு செய்ததை விட மோசமான இருட்டடிப்பா இருக்கே. கைப்புள்ள, இதை என்னனு கேக்காம வாழ்த்தி வழி அனுப்பறீங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148193420667913602006-05-21T12:07:00.000+05:302006-05-21T12:07:00.000+05:30அண்ணியார் கைப்பொண்ணு அவர்களும் தன் சார்பாக வாழ்த்த...அண்ணியார் கைப்பொண்ணு அவர்களும் தன் சார்பாக வாழ்த்துக்களை 'பிகிலு' அவர்களுக்கு தெரிவிக்கச் சொல்லியிருக்கிறார்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148193349265153412006-05-21T12:05:00.000+05:302006-05-21T12:05:00.000+05:30வ.வா.சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக புதரகம் செல...வ.வா.சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக புதரகம் செல்லும் எங்கள் கொ.ப.செ வும், கொள்கை பீரங்கியுமான ஆற்றலரசி 'பிகிலு' அவர்களை வாழ்த்தி வழியனுப்புகிறோம்.

இனி 'பிகிலு' அவர்களின் உள்நாட்டு சங்கப்பணிகளை திறம்பட நிர்வகிக்கப் போகும் தம்பி பாண்டி அவர்களையும் உளமாற வாழ்த்துகிறோம்.

இது எங்கள் சங்கத்தின் மற்றுமொரு இமாலய வளர்ச்சி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எள் முனையளவும் ஐயமில்லை.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148123886203877832006-05-20T16:48:00.000+05:302006-05-20T16:48:00.000+05:30புதரகத்தை ஒரு கலக்க கலக்கச் சென்றிருக்கும் சகோதரிய...புதரகத்தை ஒரு கலக்க கலக்கச் சென்றிருக்கும் சகோதரியார் பொன்ஸ் அவர்களின் பயணம் இனிமையானதும், சங்க வளர்ச்சிக்குப் பல வழிகளில் பயனுள்ளதாக அமையவும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறேன். ஒட்டகத்துல அனுப்பி வச்ச அந்த ஸ்பெசல் சித்தூர்கட் ஆப்பை மறக்காம நம்ம பய புஷ்ஷு கிட்ட கொடுத்துருமா பொன்ஸ். இந்தியாலேருந்து என்ன வேணுமின்னு கேட்டதுக்கு ஆப்பு தான் வேணும்னு அளுவறான் லைக் எ சுமால் சைல்டு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148123815230128052006-05-20T16:46:00.000+05:302006-05-20T16:46:00.000+05:30நமது கொ.ப.செ 'பிகுலு பொன்ஸின்''புதரகப் பயணம்' வெற்...நமது கொ.ப.செ 'பிகுலு பொன்ஸின்'
'புதரகப் பயணம்' வெற்றிகரமாக நிறைவேற வருத்தப்படாத வாலிபர்
சங்க வளைகுடா கிளை சார்பில்
வாழ்த்துக்கள். புயலெனப் பாயும் போர்வாள் தம்பி பாண்டிக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148122410332351352006-05-20T16:23:00.000+05:302006-05-20T16:23:00.000+05:30"புதரகம்"-ன்னா "வெளிநாடு"-ஆ?என்னை மாதிரி அரைவேக்கா..."புதரகம்"-ன்னா "வெளிநாடு"-ஆ?

என்னை மாதிரி அரைவேக்காட்டுக்களுக்காக ஒரு encyclopedia (with these new words alone) எங்காவது இருக்கா? ஏன்னா..."மறுமொழி மட்டுருதல்"-ன்னா "Comment Moderation"-ன்னு (correct-ஆ?) ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com