tag:blogger.com,1999:blog-26953824.post114785290549343486..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: குரூப் போட்டோILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-26953824.post-1147962395147303612006-05-18T19:56:00.000+05:302006-05-18T19:56:00.000+05:30மக்கா! அடங்க மாட்டிங்களாமக்கா! அடங்க மாட்டிங்களாநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147956852574037532006-05-18T18:24:00.000+05:302006-05-18T18:24:00.000+05:30என்ன தேவ் முதல் ஃபோட்டோவா தலை ஃபோட்டோவைப் போடாம நம...என்ன தேவ் முதல் ஃபோட்டோவா தலை ஃபோட்டோவைப் போடாம நம்மளதைப் போட்டுட்டீங்களே!

:-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147956718597134742006-05-18T18:21:00.000+05:302006-05-18T18:21:00.000+05:302வது வரிசையில 5வது இருக்கறதுதான் ப.ம.க தலைவர் முடம...2வது வரிசையில 5வது இருக்கறதுதான் ப.ம.க தலைவர் முடமூடியாரா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147956302838512532006-05-18T18:15:00.000+05:302006-05-18T18:15:00.000+05:30//இதை நான் வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன்.// சிபியண்ண...//இதை நான் வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன்.//

சிபியண்ணே சும்மா லூஸில விடுங்க :)ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147955715547306212006-05-18T18:05:00.000+05:302006-05-18T18:05:00.000+05:30//கட்டை பிரம்மச்சாரிகள் கழகம் ( க.பி க) எல்லாம் நம...//கட்டை பிரம்மச்சாரிகள் கழகம்
( க.பி க) எல்லாம் நம்ம கிளைக்கழகம் தான். யாரும் பீதியடைய வேண்டாம். கட்டை பிரம்மச்சாரிகள் அனைவரும் அதில் Default ட்டா மெம்பர் ஆயிருவாங்க. பேரு நல்லா இருக்கா? நாந்தான் வச்சேன்:))//

இதை நான் வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147942729034332882006-05-18T14:28:00.000+05:302006-05-18T14:28:00.000+05:30ஆகா!தல புல் பார்ம்.... நா ஒத்துக்கிறேன்... ச.... ஒ...ஆகா!

தல புல் பார்ம்.... நா ஒத்துக்கிறேன்... ச.... ஒதுங்கிகறேன்...

இப்ப தான் புரியுது ஏன் தலனு.

:-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147942454935837742006-05-18T14:24:00.000+05:302006-05-18T14:24:00.000+05:30//இந்த மாதிரி கமெண்ட்டுக்காக காத்திருந்து பதில் சொ...//இந்த மாதிரி கமெண்ட்டுக்காக காத்திருந்து பதில் சொன்னா மாதிரி தெரியுது.:-)//

ஆமாம்யா அது உண்மை தான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?

உண்மையைச் சொன்னா இந்த உலகம் என்னிக்கு ஒத்துக்கிட்டிருக்கு...இன்னிக்கு ஒத்துக்க?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147941430669479712006-05-18T14:07:00.000+05:302006-05-18T14:07:00.000+05:30//இந்த மாதிரி கமெண்ட்டுக்காக காத்திருந்து பதில் சொ...//இந்த மாதிரி கமெண்ட்டுக்காக காத்திருந்து பதில் சொன்னா மாதிரி தெரியுது.:-) //

தல கிட்ட ம்றுபடியும் போட்டு வாங்க ஒருத்தர் கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டார்....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147941360741981332006-05-18T14:06:00.000+05:302006-05-18T14:06:00.000+05:30//நீங்க ரெண்டு பேரும் பமக வோட சேர்ந்துகிட்டு என்னை...//நீங்க ரெண்டு பேரும் பமக வோட சேர்ந்துகிட்டு என்னையும் என் சங்கப் பணிகளையும் இருட்டடிப்பு செய்து வருவதை இந்த வலை உலக மக்கள் கண்டு களித்துத் தான் வருகிறார்கள்.//

:((( உங்களை இப்படி இருட்டடிப்பு செயதவர்களுக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147939613553777042006-05-18T13:36:00.000+05:302006-05-18T13:36:00.000+05:30"எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது..."ஆமாமா!!!..."எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது..."

ஆமாமா!!! குரூப் போட்டோவை பார்த்துட்டு நம்ம வளைகிடா கிளையை சேந்த அரபு ஷேக்குகளும், வெள்ளைகார துரைகளும் ஃபீலிங்ஸாயீ
பிளாஷ்பேக்குக்கு போயிட்டாங்கப்பா.

அன்புடன்,
துபாய் ராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147939532632823482006-05-18T13:35:00.000+05:302006-05-18T13:35:00.000+05:30"எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது..."ஆமாமா!!!..."எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது..."

ஆமாமா!!! குரூப் போட்டோவை பார்த்துட்டு நம்ம வளைகிடா கிளையை சேந்த அரபு ஷேக்குகளும், வெள்ளைகார துரைகளும் ஃபீலிங்ஸாயீ
பிளாஷ்பேக்குக்கு போயிட்டாங்கப்பா.

அன்புடன்,
துபாய் ராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147939224612531322006-05-18T13:30:00.000+05:302006-05-18T13:30:00.000+05:30// கைப்புள்ள said... கைப்ஸ்இது உங்களுக்கே ஓவரா தெர...// கைப்புள்ள said...
கைப்ஸ்
இது உங்களுக்கே ஓவரா தெரியலை?:-))

உண்மையைச் சொன்னா இந்த உலகம் என்னிக்கு ஒத்துக்கிட்டிருக்கு...இன்னிக்கு ஒத்துக்க? //

கைப்ஸ்,

இந்த மாதிரி கமெண்ட்டுக்காக காத்திருந்து பதில் சொன்னா மாதிரி தெரியுது.:-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147936200158029812006-05-18T12:40:00.000+05:302006-05-18T12:40:00.000+05:30கைப்ஸ்இது உங்களுக்கே ஓவரா தெரியலை?:-)) உண்மையைச் ச...கைப்ஸ்
இது உங்களுக்கே ஓவரா தெரியலை?:-))

உண்மையைச் சொன்னா இந்த உலகம் என்னிக்கு ஒத்துக்கிட்டிருக்கு...இன்னிக்கு ஒத்துக்க?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147931051097428702006-05-18T11:14:00.000+05:302006-05-18T11:14:00.000+05:30//எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...நம்ம கைப...//எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...

நம்ம கைப்பு மாதிரி ஒன்னையுமே காணோமே...

(அது பாரின் போனப்ப எடுத்ததுன்னு சொல்லப்படாது... ஆமா!)//

//நான் சின்ன கோந்தையா இருக்கறச்சே எங்க சின்ன அத்தை சிண்டி கிராஃபோர்டு கலர்ல இருப்பேனாம்...//

கைப்ஸ்
இது உங்களுக்கே ஓவரா தெரியலை?:-))நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147926507250634302006-05-18T09:58:00.000+05:302006-05-18T09:58:00.000+05:30//அப்படி புலம்புபவர்களை மீட்டெடுப்பது, மேலும் பலர்...//அப்படி புலம்புபவர்களை மீட்டெடுப்பது, மேலும் பலர் புலம்பாமல் இருக்க வகை செய்வதுதான் எங்கள் கழகத்தின் கொள்கை.. //

இவ்வளவு சொன்னபிறகு, இதை நான் சொல்லவேண்டி இருக்கிறது...
ஒரு கொடியில் பிறந்த இரு மலர்களாக இருந்தாலும், சில நடைமுறைப்படுத்த முடியாத உங்களின் கொள்கைகளை நான் எதிர்க்கிறேன்.. இனி எத்தனை பேர் புலம்புராங்கன்னு பாருங்க..

ஜான்சி ராணி கவிதா!! எங்கே இருக்கீங்க !!! :)
பார்க்கலாம் ஒரு கை.. கொள்கைகளில் தெளிவில்லாத க.பி.கவுடன் இனி மொத்திப் பார்த்து தான் சாரி, மோதிப் பார்த்து தான் திருத்த வேண்டும்.. வாங்க வாங்க!!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147926063340071772006-05-18T09:51:00.000+05:302006-05-18T09:51:00.000+05:30அப்படி புலம்புபவர்களை மீட்டெடுப்பது, மேலும் பலர் ப...அப்படி புலம்புபவர்களை மீட்டெடுப்பது, மேலும் பலர் புலம்பாமல் இருக்க வகை செய்வதுதான் எங்கள் கழகத்தின் கொள்கை..

அதை யோசிப்பதுதான் எமக்கு வேலை ! :-)Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147925639542223072006-05-18T09:43:00.000+05:302006-05-18T09:43:00.000+05:30என்னவோ.. இப்படிக் கன்னத்துல கையவச்சிகினு உக்கார வி...என்னவோ.. இப்படிக் கன்னத்துல கையவச்சிகினு உக்கார விட்டுட்டாங்களேன்னு நாளைக்குப் புலம்பாதவரை சரிதான் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147924595186562482006-05-18T09:26:00.000+05:302006-05-18T09:26:00.000+05:30அன்பு அண்ணன் போர் வாள் பாண்டி,தம்பியுடையான் படைக்க...அன்பு அண்ணன் போர் வாள் பாண்டி,

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பது பழைய மொழி !

அண்ணண் உடையான் அடிமையாக மாட்டான் என்பது புது மொழி !

எனக்கு அண்ணண் பாலா ! & பாண்டி !

வாழ்க ! தல கைப்பு

பொன்ஸ் எனது அன்பு அண்ணண்கள் கட்சியின் Strategic Think Tank ஆக நியமித்த பொழுது எடுத்த படம் அது :-)Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147924387476573322006-05-18T09:23:00.000+05:302006-05-18T09:23:00.000+05:30//எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...நம்ம கைப...//எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...

நம்ம கைப்பு மாதிரி ஒன்னையுமே காணோமே...//

குட்டியிலே கழுதை கூட குதிரை மாதிரி இருக்குமின்னு சொல்வாய்ங்களே...அத நீங்க யாரும் கேள்வி பட்டதில்லையா...அது மாதிரி தான் இதுவும். நான் சின்ன கோந்தையா இருக்கறச்சே எங்க சின்ன அத்தை சிண்டி கிராஃபோர்டு கலர்ல இருப்பேனாம்...எங்காத்தா அடிக்கடி சொல்லும்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147913185418207622006-05-18T06:16:00.000+05:302006-05-18T06:16:00.000+05:30நீங்க ரெண்டு பேரும் பமக வோட சேர்ந்துகிட்டு என்னையு...நீங்க ரெண்டு பேரும் பமக வோட சேர்ந்துகிட்டு என்னையும் என் சங்கப் பணிகளையும் இருட்டடிப்பு செய்து வருவதை இந்த வலை உலக மக்கள் கண்டு களித்துத் தான் வருகிறார்கள். சிறுமதியாளர்களே, உங்கள் சதி அம்பலம் ஆகிவிட்டது. என்னுடைய சுற்றுப் பயண விவரங்களை இருட்டடிப்பு செய்த மாதிரி, எங்கள் தங்கத் தலைவராம், சிங்கத் தலவராம், கைப்புள்ள அவர்களைப் பற்றி "கல்கி" பத்திரிகையில் வந்திருப்பது பற்றி முதன் முதல் கண்டறிந்து அதற்காக ஒரு பதிவே போட்டு விட்டபின்னர் கைப்புள்ளயிடம் நல்ல பேர் வாங்குவதற்காக உங்களை முன்னிறுத்தி கொண்ட சிறு மதியாளர்களே இதை எல்லாம் இந்த நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147871964479463662006-05-17T18:49:00.000+05:302006-05-17T18:49:00.000+05:30நான் எங்கே இருக்கேன்? நான் யாரு? இதுலே நான் யாரு??...நான் எங்கே இருக்கேன்? நான் யாரு? இதுலே நான் யாரு?? யாராச்சும் சொல்லுங்க :((

கட்டை பிரம்மச்சாரிகள் கழகம்
( க.பி க) எல்லாம் நம்ம கிளைக்கழகம் தான். யாரும் பீதியடைய வேண்டாம். கட்டை பிரம்மச்சாரிகள் அனைவரும் அதில் Default ட்டா மெம்பர் ஆயிருவாங்க. பேரு நல்லா இருக்கா? நாந்தான் வச்சேன்:))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147869633220739202006-05-17T18:10:00.000+05:302006-05-17T18:10:00.000+05:30எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...நம்ம கைப்ப...எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...

நம்ம கைப்பு மாதிரி ஒன்னையுமே காணோமே...//

அதானெ!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147865908319744362006-05-17T17:08:00.000+05:302006-05-17T17:08:00.000+05:30கைப்பு எங்கேன்னு கேட்ட கோபிக்கு ஒரு சீரியஸ் பதில்....கைப்பு எங்கேன்னு கேட்ட கோபிக்கு ஒரு சீரியஸ் பதில்..

அந்த வயசிலும் சரியா போட்டோவுக்குப் போஸ் குடுக்கத் தெரியாமல் தலையை நீட்டும் கடைசி வரிசை, கடைசி படம் தான் எங்க தல கைப்பு!!!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147864972651661872006-05-17T16:52:00.000+05:302006-05-17T16:52:00.000+05:30கோபி எப்படி கரெக்ட்டாக் கண்டுபிடிச்சுக் கேட்டீங்க....கோபி எப்படி கரெக்ட்டாக் கண்டுபிடிச்சுக் கேட்டீங்க.. உங்க டவுட் ரொம்ப சரிண்ணாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1147864219962072642006-05-17T16:40:00.000+05:302006-05-17T16:40:00.000+05:30ஏம்ப்பு,எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...நம...ஏம்ப்பு,

எல்லாம் பாரின் கொழந்தைங்களா இருக்குது...

நம்ம கைப்பு மாதிரி ஒன்னையுமே காணோமே...

(அது பாரின் போனப்ப எடுத்ததுன்னு சொல்லப்படாது... ஆமா!)தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.com