tag:blogger.com,1999:blog-26953824.post114667810171322275..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: சங்கம்.. சிங்கம்... கைப்பு..ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-26953824.post-1146764869929103072006-05-04T23:17:00.000+05:302006-05-04T23:17:00.000+05:30அரேபிய சுல்தான் பெனாத்தலாரே,வ.வா.ச வெற்றி பெரும் த...அரேபிய சுல்தான் பெனாத்தலாரே,

வ.வா.ச வெற்றி பெரும் தொகுதிகளை அமெரிக்காவின் சூப்பர் கம்யுட்டர்கள் கணக்கு போட்டுகொண்டு கொண்டே இருக்கிறது என்பதை சொல்லிகொள்ள ஆசை படுகிறேன்

இறுதி அறிக்கை சங்கத்தின் சிங்கம் தலயால் வெளியிடப்படும்

வாழ்க தல !

வாழ்க சங்கம் !

கார்த்திக்Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146762917996238742006-05-04T22:45:00.000+05:302006-05-04T22:45:00.000+05:30ப.ம.க வெற்றிபெறும் தொகுதிகளைவிட குறறந்தபட்சம் 494 ...ப.ம.க வெற்றிபெறும் தொகுதிகளைவிட குறறந்தபட்சம் 494 தொகுதிகள் அதிகமாக வ.வா.சங்கம் வெற்றி பெறும் என்பதே
கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் உண்மையான ரிசல்ட். நடக்கப் போவதும் அதுதான்.

இனி வ.வா.சங்கம் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை என்னவென்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146755607110895532006-05-04T20:43:00.000+05:302006-05-04T20:43:00.000+05:30ஊடக வன்முறைத் திலகமே..அதே கிழக்காப்பிரிக்கா பஞ்சாய...ஊடக வன்முறைத் திலகமே..

அதே கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து யூனியன் நடுனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு - பமகவுக்கு 123456 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு என்பதை மறைத்துப் பொய் பிரசாரம் செய்யும் கோயபல்ஸே!

123456 எங்கே, 494 (அதிகபட்சம்) எங்கே!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146742151371345152006-05-04T16:59:00.000+05:302006-05-04T16:59:00.000+05:30ம்ம்ம்ம்ம்ஹாஆஆஆஅஹ்ஹ்ஹாஹ்'தல'யோட வீரத்தைப் பார்த்து...ம்ம்ம்ம்ம்ஹாஆஆஆஅஹ்ஹ்ஹாஹ்

'தல'யோட வீரத்தைப் பார்த்து எல்லாரும் தெகச்சு போய் நின்னுகிட்டு இருக்கரதைப் பாருங்கப்பூ!!!

அஹா அண்ணன் தேவு உலகத்து மூலை முடுக்கெல்லம் சுத்தி கருத்துக் கணிப்பை வெளியிடுவதைப் பாரீர் !! பமக வுக்கு டெபாசிட் காலி! ஹய்யோ ஹய்யோ !! :)))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146739129973472142006-05-04T16:08:00.000+05:302006-05-04T16:08:00.000+05:30சங்கத்து மக்கா கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து யூனியன...சங்கத்து மக்கா கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து யூனியன் நடுனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு படி நமது கூட்டணிக்கு 334-494 தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளதுAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146730350142713212006-05-04T13:42:00.000+05:302006-05-04T13:42:00.000+05:30//அய்யோ... இவனுங்க தொல்லை தாங்கலப்பா... :-) //என்ன...//அய்யோ... இவனுங்க தொல்லை தாங்கலப்பா... :-) //

என்ன தமியன் இப்படி சொல்லீட்டிங்க.. அரசியல்ல ஏதாவது கட்சியில நீங்க இருக்கணும்ங்க.. இல்லைன்னா கஷ்டம்.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146730281158126222006-05-04T13:41:00.000+05:302006-05-04T13:41:00.000+05:30//அடியைத் திருப்பி கொடுக்க முடியாட்டா, பேசாம 'வாங்...//அடியைத் திருப்பி கொடுக்க முடியாட்டா, பேசாம 'வாங்கிட்டு' மட்டும் வந்திரணும் அப்டிங்கிற ஆன்மீகத் தத்துவத்தை ஒரு இலக்கியச் சுவையோடு சொல்றதுனால் இருக்குமோ?? //

நகைச் சுவை தெரியலையா தருமி? :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146730141208048912006-05-04T13:39:00.000+05:302006-05-04T13:39:00.000+05:30//யோசிச்சிக்கினு இருக்கேன் எப்படி கமெந்ட்றதுனு.......//யோசிச்சிக்கினு இருக்கேன் எப்படி கமெந்ட்றதுனு.... (வார்ரத தான்!!!)//
நல்லா யோசிங்க.. வந்து வாருங்க பாப்போம்.. அதுக்குத் தானே இப்படி எல்லாம் எழுத்தறது..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146730091029348572006-05-04T13:38:00.000+05:302006-05-04T13:38:00.000+05:30பார்த்தி.. எங்க தலயோட நல்ல மனசை உன்னை மாதிரி ஆளுங்...பார்த்தி.. எங்க தலயோட நல்ல மனசை உன்னை மாதிரி ஆளுங்க புரிஞ்சிக்க மாட்டாங்க..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146728027237924792006-05-04T13:03:00.001+05:302006-05-04T13:03:00.001+05:30பரவாயில்லையே... இந்த பதிவு ஆன்மீகம்/இலக்கியம் என்ற...பரவாயில்லையே... இந்த பதிவு ஆன்மீகம்/இலக்கியம் என்ற தலைப்பில் வருதே..
அடியைத் திருப்பி கொடுக்க முடியாட்டா, பேசாம 'வாங்கிட்டு' மட்டும் வந்திரணும் அப்டிங்கிற ஆன்மீகத் தத்துவத்தை ஒரு இலக்கியச் சுவையோடு சொல்றதுனால் இருக்குமோ??தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146727562233920322006-05-04T12:56:00.000+05:302006-05-04T12:56:00.000+05:30//தொண்டரடிப் பொடி உறுப்பினர் பொன்ஸ்//இது கொஞ்சம் ப...//தொண்டரடிப் பொடி உறுப்பினர் பொன்ஸ்//

இது கொஞ்சம் பெட்டரா இருக்கே!!!

யோசிச்சிக்கினு இருக்கேன் எப்படி கமெந்ட்றதுனு.... (வார்ரத தான்!!!)

good workநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1146712740334334652006-05-04T08:49:00.000+05:302006-05-04T08:49:00.000+05:30சிங்கம் ஒன்று புறப்பட்டதே! அடி வாங்க சிங்கம் ஒன்று...சிங்கம் ஒன்று புறப்பட்டதே! அடி வாங்க சிங்கம் ஒன்று புறப்பட்டதே!
உதை வங்க சிங்கம் ஒன்று புறப்பட்டதே!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com